Ennachu Namma Desam Lyrics

Here is the Ennachu Namma Desam Song Lyrics in Tamil / English. Select any below option.


Ennachu Namma Desam Lyrics in English

Film / Album : Thaali Kattiya Raasa

Lyrics Writer : S. A. Rajkumar

Singer : Mano

Music by : S. A. Rajkumar

Chorus : Thaiyaa thaiyaa thaiyara thaiyaa
Thaiyaa thaiyaa thaiyara thaiyaa

Male : Ennaachchu namma dhesam
Chorus : Thaththinaththin
Male : Engaedaa socialism
Chorus : Thaththinaththin (2)

Male : Neththodu pochchu nehru sonnathu
Kaaththodu pochchu gandhi sonnathu
Ada ullatha naan eduththu sonnaa
Aaththaadi romba mosam….

Male : Ennaachchu namma Dhesam
Chorus : Thaththinaththin
Male : Engaedaa socialism
Chorus : Thaththinaththin (2)
Male : Haan….

Chorus : Eduththu euththu kozhuththavanthaan kodukkanum
Uzhaichchu uzhaichchu kalachchavanthaan edukkanum
Eduththu euththu kozhuththavanthaan kodukkanum
Uzhaichchu uzhaichchu kalachchavanthaan edukkanum
Aahaa ooho yaehae hae…..
Aahaa ooho yaehae hae…..

Male : Paththu peru uzhaipulathaan
Moththa perum vaazhugiraan
Katti kaakkum velingathaan
Meyuthadaa thottaththa thaan
Keezhendrum maelendrum ullathu varkkam
Katchi katti oorukkul eththanai tharkkam

Male : Poonaikkuththaan maniya katta
Purappattaen paarungadaa
Haei roshamulla aambalainga
Thunaikkuththaan vaarungadaa
Thuninjaa edhuvum nadakkum
Imaiya malaiya nagarththalaam

Male : Ennaachchu namma dhesam
Chorus : Thaththinaththin
Male : Engaedaa socialism
Chorus : Thaththinaththin

Male : Neththodu pochchu
Chorus : Nehru sonnathu
Male : Haan kaaththodu pochchu
Chorus : Gandhi sonnathu
Male : Ada ullatha naan eduththu sonnaa
Aaththaadi
Chorus : Romba mosam

Male : Ennaachchu namma dhesam
Chorus : Thaththinaththin
Male : Engaedaa socialism ha haan

Chorus : …………….

Male : Velai seiyum kooligalin vayiththula adi vizhuthu
Kooli konjam adhigam thara kettuputtaa pagai varuthu
Eppothum paattaali yaeniya pola
Yaeththi vittu ninniruppaan bhoomiyin maelae

Male : Pattaala veeranaipol
Paanjaaththaan payappuduvaan
Haan Muttaalaa naam irunthaa
Kuttaama enna seivaan
Thovachchaa thunigal velukkum
Pazhaiya azhukku vilakalaam

Male : Ennaachchu namma dhesam
Chorus : Thaththinaththin
Male : Ada engaedaa socialism
Chorus : Thaththinaththin

Male : Ada ennaachchu namma dhesam
Chorus : Thaththinaththin
Male : Engaedaa socialism
Chorus : Thaththinaththin

Male : Neththodu pochchu
Chorus : Nehru sonnathu
Male : Haan kaaththodu pochchu
Chorus : Gandhi sonnathu
Male : Ada ullatha naan eduththu sonnaa
Aaththaadi
Chorus : Romba mosam

Male : Ennaachchu namma dhesam
Chorus : Thaththinaththin
Male : Ada engaedaa socialism
Chorus : Thaththinaththin

Male : Ada ennaachchu namma dhesam
Chorus : Thaththinaththin
Male : Engaedaa socialism
Chorus : Thaththinaththin


Ennachu Namma Desam Paadal Varigal in Tamil

Movie / Album : Thaali Kattiya Raasa

Lyrics Writer : S. A. Rajkumar

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : தையா தையா தையர தையா
தையா தையா தையர தையா

ஆண் : என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : எங்கேடா சோஷலிசம்
குழு : தத்தினத்தின் (2)

ஆண் : நேத்தோடு போச்சு நேரு சொன்னது
காத்தோடு போச்சு காந்தி சொன்னது
அட உள்ளத நான் எடுத்து சொன்னா
ஆத்தாடி ரொம்ப மோசம்….

ஆண் : என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : எங்கேடா சோஷலிசம்
குழு : தத்தினத்தின் (2)
ஆண் : ஹான்……

குழு : எடுத்து எடுத்து கொழுத்தவன்தான் கொடுக்கணும்
உழைச்சு உழைச்சு களச்சவன்தான் எடுக்கணும்
எடுத்து எடுத்து கொழுத்தவன்தான் கொடுக்கணும்
உழைச்சு உழைச்சு களச்சவன்தான் எடுக்கணும்
ஆஹா ஓஹோ ஏஹே ஹே…….
ஆஹா ஓஹோ ஏஹே ஹே…….

ஆண் : பத்து பேரு உழைப்புலதான்
மொத்த பேரும் வாழுகிறான்
கட்டிக் காக்கும் வேலிங்கதான்
மேயுதடா தோட்டத்ததான்
கீழென்றும் மேலென்றும் உள்ளது வர்க்கம்
கட்சி கட்டி ஊருக்குள்ள எத்தனை தர்க்கம்

ஆண் : பூனைக்குத்தான் மணியக் கட்ட
புறப்பட்டேன் பாருங்கடா
ஹேய் ரோஷமுள்ள ஆம்பளைங்க
துணைக்குத்தான் வாருங்கடா
துணிஞ்சா எதுவும் நடக்கும்
இமய மலைய நகர்த்தலாம்

ஆண் : என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : எங்கேடா சோஷலிசம்
குழு : தத்தினத்தின்

ஆண் : நேத்தோடு போச்சு
குழு : நேரு சொன்னது
ஆண் : ஹான் காத்தோடு போச்சு
குழு : காந்தி சொன்னது
ஆண் : அட உள்ளத நான் எடுத்து சொன்னா
ஆத்தாடி
குழு : ரொம்ப மோசம்….

ஆண் : என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : எங்கேடா சோஷலிசம் ஹ ஹான்

குழு : ………………………..

ஆண் : வேலை செய்யும் கூலிகளின் வயித்துல அடி விழுது
கூலி கொஞ்சம் அதிகம் தர கேட்டுப்புட்டா பகை வருது
எப்போதும் பாட்டாளி ஏணியப் போல
ஏத்தி விட்டு நின்னிருப்பான் பூமியின் மேலே

ஆண் : பட்டாள வீரனைப்போல்
பாஞ்சாத்தான் பயப்புடுவான்
ஹான் முட்டாளா நாம் இருந்தா
குட்டாம என்ன செய்வான்
தொவச்சா துணிகள் வெளுக்கும்
பழைய அழுக்கு விலகலாம்

ஆண் : என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : அட எங்கேடா சோஷலிசம்
குழு : தத்தினத்தின்

ஆண் : அட என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : எங்கேடா சோஷலிசம்
குழு : தத்தினத்தின்

ஆண் : நேத்தோடு போச்சு
குழு : நேரு சொன்னது
ஆண் : ஹான் காத்தோடு போச்சு
குழு : காந்தி சொன்னது
ஆண் : அட உள்ளத நான் எடுத்து சொன்னா
ஆத்தாடி
குழு : ரொம்ப மோசம்….

ஆண் : என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : அட எங்கேடா சோஷலிசம்
குழு : தத்தினத்தின்

ஆண் : அட என்னாச்சு நம்ம தேசம்
குழு : தத்தினத்தின்
ஆண் : எங்கேடா சோஷலிசம்
குழு : தத்தினத்தின்



Ennachu Namma Desam Lyrics in English

Ennachu Namma Desam Varigal in Tamil

Other Song in Thaali Kattiya Raasa Album

Browse the complete film Thaali Kattiya Raasa songs lyrics.

Movie Thaali Kattiya Raasa
Music Director S. A. Rajkumar
Lyricist S. A. Rajkumar
Singer Mano

Lyrics Added by: Namish

Contents

Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.