Here is the Ennannu Theriyalaiye Song Lyrics in Tamil / English. Select any below option.
Ennannu Theriyalaiye Lyrics in English
Film / Album : Jeevanadhi
Lyrics Writer : Tamilmani
Singers : Vani Jairam , Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Tamilmani
Female : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Ennaannu puriyallaiyae
Aahaa oho mmhoom
Thaagaminnaa thaagamillai
Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Ennaannu puriyallaiyae
Aahaa oho mmhoom
Yaekkaminnaa yaekkamillai
Raththiri aanaa thookkamillai
Female : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Ennaannu puriyallaiyae
Aahaa oho mmhoom
Male : Thottu pidikkaama
Katti anaikkaama theeratha thaagamithu
Female : Aahaa meththa virikkaama
Viththa padikkaama maaraathu yaekkamithu
Male : Thottu pidikkaama
Katti anaikkaama theeratha thaagamithu
Female : Aahaa meththa virikkaama
Viththa padikkaama maaraathu yaekkamithu
Female : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Ennaannu puriyallaiyae
Aahaa oho mmhoom
Thaagaminnaa thaagamillai
Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Ennaannu puriyallaiyae
Male : Iduppu valachchu pidichchukka vaammaa
Female : Odhattil odhatta nanachchukka mama
Male : Iduppu valachchu pidichchukka vaammaa
Female : Odhattil odhatta nanachchukka mama
Male : Naanaachu neeyachu thaneerum theeyaachu
Engaengo soodachchudi
Male : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Female : Ennaannu puriyallaiyae
Aahaa oho mmhoom
Male : Thaagaminnaa thaagamillai
Female : Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Male : Ennaannu puriyallaiyae
Aahaa oho mmhoom
Female : Bhoomi tharichaachu mazhai peinchu
Rompaththaan naalaachchuthu
Male : Vaanam karuththaachchu megam thirandaachu
Kaaththu kulirjachchuthu
Female : Kanaththa mazhaiyum pozhyattum rasa
Male : Idiyum idikkum poruththukka rosa
Female : Kanaththa mazhaiyum pozhyattum rasa
Male : Idiyum idikkum poruththukka rosa
Female : Kaadellaam yaeroda kaalvaayil neeroda
Pottukka nallaaveththaan
Male : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Female : Ennaannu puriyallaiyae
Aahaa oho mmhoom
Male : Thaagaminnaa thaagamillai
Female : Thanni kudichchaa theeravillai
Female : Ennaannu theriyallaiyae
Aahaa oho mmhoom
Male : Ennaannu puriyallaiyae
Ennannu Theriyalaiye Paadal Varigal in Tamil
Movie / Album : Jeevanadhi
Lyrics Writer : Tamilmani
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : தமிழ்மணி
பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
தாகமின்னா தாகமில்லை
தண்ணிக் குடிச்சா தீரவில்லை
பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஏக்கமின்னா ஏக்கமில்லை
ராத்திரி ஆனா தூக்கமில்லை
பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்…
ஆண் : தொட்டு பிடிக்காம
கட்டி அணைக்காம தீராத தாகமிது
பெண் : ஆஹா மெத்த விரிக்காம
வித்த படிக்காம மாறாது ஏக்கமிது
ஆண் : தொட்டு பிடிக்காம
கட்டி அணைக்காம தீராத தாகமிது
பெண் : ஆஹா மெத்த விரிக்காம
வித்த படிக்காம மாறாது ஏக்கமிது
பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ஏஹே
பெண் : தாகமின்னா தாகமில்லை
ஆண் : தண்ணிக் குடிச்சா தீரவில்லை
பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : என்னான்னு புரியல்லையே
ஆண் : இடுப்பு வளச்சு பிடிச்சுக்க வாம்மா
பெண் : ஒதட்டில் ஒதட்ட நனச்சுக்க மாமா
ஆண் : இடுப்பு வளச்சு பிடிச்சுக்க வாம்மா
பெண் : ஒதட்டில் ஒதட்ட நனச்சுக்க மாமா
ஆண் : நானாச்சு நீயாச்சு தண்ணீரும் தீயாச்சு
எங்கெங்கோ சூடாச்சுடி
ஆண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
பெண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : தாகமின்னா தாகமில்லை
பெண் : தண்ணிக் குடிச்சா தீரவில்லை
பெண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
பெண் : பூமி தரிசாச்சு சாமி மழை பெய்ஞ்சு
ரொம்பத்தான் நாளாச்சுது
ஆண் : வானம் கருத்தாச்சு மேகம் திரண்டாச்சு
காத்து குளிர்ஞ்சாச்சுது
பெண் : பூமி தரிசாச்சு சாமி மழை பெய்ஞ்சு
ரொம்பத்தான் நாளாச்சுது
ஆண் : வானம் கருத்தாச்சு மேகம் திரண்டாச்சு
காத்து குளிர்ஞ்சாச்சுது
பெண் : கனத்த மழையும் பொழியட்டும் ராசா
ஆண் : இடியும் இடிக்கும் பொறுத்துக்க ரோசா
பெண் : கனத்த மழையும் பொழியட்டும் ராசா
ஆண் : இடியும் இடிக்கும் பொறுத்துக்க ரோசா
பெண் : காடெல்லாம் ஏரோட கால்வாயில் நீரோட
போட்டுக்க நல்லாவேத்தான்….
ஆண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ஹேஹே ஹேய்
பெண் : என்னான்னு புரியல்லையே
ஆஹா ஓஹோ ம்ம்ஹூம்
ஆண் : தாகமின்னா தாகமில்லை
பெண் : தண்ணிக் குடிச்சா தீரவில்லை
ஆண் : என்னான்னு தெரியல்லையே
ஆஹா ஓஹோ ஹே ஹே
பெண் : என்னான்னு புரியல்லையே…..
Ennannu Theriyalaiye Lyrics in English
Ennannu Theriyalaiye Varigal in Tamil
Other Song in Jeevanadhi Album
Browse the complete film Jeevanadhi songs lyrics.
Movie | Jeevanadhi |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Tamilmani |
Singer | Malaysia Vasudevan, Vani Jairam |
Lyrics Added by: Reyashan
Contents
Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.