Halla Bol Lyrics

Here is the Halla Bol Song Lyrics in Tamil / English. Select any below option.


Halla Bol Lyrics in English

Film / Album : Joker

Lyrics Writer : Sean Roldan

Singers : Sean Roldan , Kalyani Nair

Music by : Sean Roldan

Female : Ahhhaaaa….. ahhhaaaa
aaaaaa…..aaaaa…aaaaa….aaaaa

Female : En kanavum un kanavum
Ondruthaan
Nam iravugal vidiyum
Endru dhan

Female : Evaro vidhaitha vayal
Vidhaithavan maritha pinnum
Pasithavan uyirppan avanalae

Female : Avanae en thozhan
Avanae en thozhan
Avan indru enakkullae
Naan indru unakullae

Chorus : Hallah bole
Female : Naalai oru porattam
Chorus : Hallah bole
Female : Veethikku va thozha
Chorus : Hallah bole
Female : Naalai oru porattam
Chorus : Hallah bole
Female : Veethikku va thozha

Female : Ahhhaaaa….. ahhhaaaa
aaaaaa…..aaaaa…aaaaa….aaaaa

Female : Nallor kandu nagaitheero
Chorus : Hallah bole
Female : Veezhvom endru ninaitheero
Chorus : Hallah bole

Female : Oruvar vizhundhaal
Iruvar mulaikkirom
Kelvi ketkka
Unaiyum azhaikkirom
Ooohhh…..

Female : Avan indru enakkullae
Naan indru unakullae
Oooo..ooooo

Female : En kanavum un kanavum
Ondrudhaan
Nam iravugal vidiyum
Endru dhaan

Female : Evaro neidha udai
Neithavar maritha pinnum
Variyavar vaazhvar avanalae
Avanae en thozhan
Avanae en thozhan

Chorus : Hallah bole
Female : Naalai oru porattam
Chorus : Hallah bole
Female : Veethikku va thozha
Chorus : Hallah bole
Female : Naalai oru porattam
Chorus : Hallah bole
Female : Veethikku va thozha
Aaaaaaaa…..aaaa………..

Chorus : Hallah bole
Male : Naalai oru porattam
Chorus : Hallah bole
Male : Veethikku va thozha


Halla Bol Paadal Varigal in Tamil

Movie / Album : Joker

Lyrics Writer : Sean Roldan

பாடகி : கல்யாணி நாயர்

பாடகர் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பெண் : ஆஹா ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண் : என் கனவும் உன்
கனவும் ஒன்றுதான் நம்
இரவுகள் விடியும் என்று
தான்

பெண் : எவரோ விதைத்த
வயல் விதைத்தவன்
மரித்த பின்னும் பசித்தவன்
உயிர்ப்பான் அவனாலே

பெண் : அவனே என் தோழன்
அவனே என் தோழன்
அவன் இன்று எனக்குள்ளே
நான் இன்று உனக்குள்ளே

குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு
போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா
குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா

பெண் : ஆஹா ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண் : நல்லோர் கண்டு
நகைத்தீரோ
குழு : ஹல்லா போலே
பெண் : வீழ்வோம் என்று
நினைத்தீரோ
குழு : ஹல்லா போலே

பெண் : ஒருவர் விழுந்தால்
இருவர் முளைக்கிறோம்
கேள்வி கேட்க உனையும்
அழைக்கிறோம் ஓ

பெண் : அவன் இன்று
எனக்குள்ளே நான் இன்று
உனக்குள்ளே ஓஓஓ ஓஓஓ

பெண் : என் கனவும் உன்
கனவும் ஒன்றுதான் நம்
இரவுகள் விடியும் என்று
தான்

பெண் : எவரோ நெய்த உடை
நெய்தவர் மாித்த பின்னும்
வரியவர் வாழ்வார் அவனாலே
அவனே என் தோழன்
அவனே என் தோழன்

குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு
போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா
குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா
ஆஆஆ ஆஆஆ

குழு : ஹல்லா போலே
ஆண் : நாளை ஒரு
போராட்டம்
குழு : ஹல்லா போலே
ஆண் : வீதிக்கு வா தோழா



Halla Bol Lyrics in English

Halla Bol Varigal in Tamil

Other Song in Joker Album

Browse the complete film Joker songs lyrics.

Movie Joker
Music Director Sean Roldan
Lyricist Sean Roldan
Singer Kalyani Nair, Sean Roldan

Lyrics Added by: Balasingaram

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.