Hey Marikozhundhu Lyrics

Here is the Hey Marikozhundhu Song Lyrics in Tamil / English. Select any below option.


Hey Marikozhundhu Lyrics in English

Film / Album : Pudhu Nellu Pudhu Naathu

Lyrics Writer : Muthulingam

Singers : K. S.Chithra , Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Yei marikozhunthu

Female : Ennamma krishnaveni

Female : Om manasukkulla

Female : Ulladha nee kandu pidi

Female : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Female : Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma (2)

Female : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Female : Rosam ulla kaalaiyamma
Vegam ulla maama

Female : Oo kanni ponnu kannu vechu
Kattikitta maama

Female : Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae
Thoongaama kaathirukken
Thottu thottu pesalaiyae

Female : Tholodu seralaiyae
Solli manam aaralaiyae

Female : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Female : Parigaaram sollu pulla
Paasam vecha manasu

Female : Oo kudikaaran petha pulla
Thookkam kedum vayasu

Female : Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku
Pudhu nellu pudhu naathu
Pongalukku kaathirukku

Female : Pudhu ponnu idhu rendum
Maaman sollukku kaathirukku

Female : Yei marikozhunthu

Female : Ennamma krishnaveni

Female : Om manasukkulla

Female : Ulladha nee kandu pidi

Female : Rasathi rasa parichu vecha rosaa
Ravaana podhum nadungudhamma laesa

Female : Aamaama adhu sogam thaanaamma
En maama eppo varuvaaramma

Female : Rasathi rasa parichu vecha rosaa
Female : Ravaana podhum nadungudhamma laesa


Hey Marikozhundhu Paadal Varigal in Tamil

Movie / Album : Pudhu Nellu Pudhu Naathu

Lyrics Writer : Muthulingam

பாடகிகள் : கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஏய் மரிக்கொழுந்து

பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் : ஓம் மனசுக்குள்ள

பெண் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா (2)

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ரோசம் உள்ள காளையம்மா
வேகம் உள்ள மாமா

பெண் : ஓ.. கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு
கட்டிக்கிட்ட மாமா

பெண் : தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே
தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே

பெண் : தோளோடு சேரலையே
சொல்லி மனம் ஆறலையே

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..

பெண் : பரிகாரம் சொல்லு புள்ள
பாசம் வெச்ச மனசு

பெண் : ஓ… குடிகாரன் பெத்த புள்ள
தூக்கம் கெடும் வயசு

பெண் : புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு
புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு

பெண் : புதுப் பொண்ணு இது ரெண்டும்
மாமன் சொல்லுக்கு காத்திருக்கு………

பெண் : ஏய் மரிக்கொழுந்து

பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் : ஓம் மனசுக்குள்ள

பெண் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா
ஏம் மாமா எப்போ வருவாரம்மா

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

பெண் : ராவானா போதும் நடுங்குதம்மா லேசா



Hey Marikozhundhu Lyrics in English

Hey Marikozhundhu Varigal in Tamil

Other Song in Pudhu Nellu Pudhu Naathu Album

Browse the complete film Pudhu Nellu Pudhu Naathu songs lyrics.

Movie Pudhu Nellu Pudhu Naathu
Music Director Ilayaraja
Lyricist Muthulingam
Singer K.S.Chithra, Uma Ramanan

Lyrics Added by: Chandrasekaran

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.