Honey Honey Lyrics

Here is the Honey Honey Song Lyrics in Tamil / English. Select any below option.


Honey Honey Lyrics in English

Film / Album : Ayan

Lyrics Writer : Pa.Vijay

Singers : Devan Ekambaram , Sayanora Philip

Music by : Harris Jayaraj

Female : …………………….

Female : Oh my goodness
Mmm oh yeah

Female : Hey honey honey
Kannil honey aasai varum ini
Hey many many money money
Naanae mudhal kani (2)

Female : Kanni ival kanini

Male : Adadaa

Female : Kal avizhum pathani

Male : Adhuthaan

Female : Kanda idam thodunee
Idhu kaadhal konda meni
Konjam idhai kavani

Male : Adada

Female : Konjuvathil vathani

Male : Adhuthaan

Female : Anjum udal avane
Un aasai solla vaa nee

Female : Kuthu mathibaaga
Muthu pathibaaga
Mella mella thulla thulla
Motha varuga

Female : Konjam inibaaga
Konjam pulibaaga
Mutham ittu mutham ittu
Mukthi adaiga

Female : Hey honey honey
Kannil honey aasai varum ini
Hey many many money money
Naanae mudhal kani (2)

Male : Hey my sweet sticky
Honey give me all your love
And i’ll give you all my money
Yeah you’re my cute little darling

Male : I wanna love you love you
All night long in aa i wanna shake
That body come on girl
I wanna shake your body
You , me all night long
All night long , i single this song

Female : Azhagaanathu lips oda lipsy
Iravaanathu eppavum sexy
Soodaanathu pen ennum pepsi
Sugamaanathai swaasi

Male : Hey vellai azhagae
En ullam unakae

Female : Haa miss aanathu
Nenjula nenju fix
Aanathu theeyila punchu

Female : Kicks aanathu
Ennenna senja
Lips aanathu konju

Female : …………………………
Hello sugavaasi
Ennai vanthu swaasi
Vatta vatta vennilavil
Vanthu pathungu

Female : Octobusu baby
Naanthaan undhan traffee
Mella mella mella mella
Ennai muzhungu

Female : Hey honey honey
Kannil honey aasai varum ini
Hey many many money money
Naanae mudhal kani (2)

Male : Hey what can
What can change
Yes what can
Overloaded what can
What can chance

Male : Feel my love in your
Your gonna feel my love in your
Come on feel my lovin
Come on feel my love in your
Come on feel my lovin
Come on feel my love in your

Female : Oru maathiri
Paarthadhu yaaru
Adhu maathiri pesiyathu yaaru

Female : Puthu maathiri
Thottathu yaaru
En maathiri yaaru

Male : Nee kannai asaika
Naan unnai isaika
Ga ma pa

Female : Cuteaagavae ennoda pesi
Muteaagavae ennoda oosi
Lightaagavae ennaiyum vaasi
Night aanathu raasi

Female : ………………………

Female : Olive ennai kaalu
Apple colour thozhu
Aayirathil oruthi naan
Vanthu pazhagu

Female : Rumil senja iceu
Ginnil senja taisu
Mosu mosu mosunuthaan
Indha azhagu

Female : Hey honey honey
Kannil honey aasai varum ini
Hey many many money money
Naanae mudhal kani (2)

Female : Kanni ival kanini

Male : Adadaa

Female : Kal avizhum pathani

Male : Adhuthaan

Female : Kanda idam thodunee
Idhu kaadhal konda meni
Konjam idhai kavani

Male : Adada

Female : Konjuvathil vathani

Male : Adhuthaan

Female : Anjum udal avane
Un aasai solla vaa nee

Female : Kuthu mathibaaga
Muthu pathibaaga
Mella mella thulla thulla
Motha varuga

Female : Konjam inibaaga
Konjam pulibaaga
Mutham ittu mutham ittu
Mukthi adaiga

Female : Aa ringa ringa ringa
Ringa ringa ringa ……


Honey Honey Paadal Varigal in Tamil

Movie / Album : Ayan

Lyrics Writer : Pa.Vijay

பாடகி : சயனோரா பிலிப்

பாடகர் : தேவன் ஏகாம்பரம்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : …………………

பெண் : …………………

பெண் : ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி (2)

பெண் : கன்னி
இவள் கணினி
ஆண் : அடடா

பெண் : கள்
அவிழும் பதனி
ஆண் : அது தான்

பெண் : கண்ட இடம்
தொடு நீ இது காதல்
கொண்ட மேனி
கொஞ்சம் இதை
கவனி
ஆண் : அடடா

பெண் : கொஞ்சுவதில்
வதனி
ஆண் : அது தான்

பெண் : அஞ்சும்
உடல் அவனே
உன் ஆசை
சொல்ல வா நீ

பெண் : குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக மெல்ல
மெல்ல துள்ளத் துள்ள
மோத வருக

கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்திமிட்டு
முக்தி அடைக

பெண் : ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி (2)

ஆண் : ஹே மை ஸ்வீட்
ஸ்டிக்கி ஹனி கிவ் மி
ஆல் யுவர் லவ் அன்ட்
ஐ வில் கிவ் யு ஆல் மை
மனி யே யூ ஆர் மை கியூட்
லிட்டில் டார்லிங்

ஆண் : ஐ வான்னா லவ்
யூ லவ் யூ ஆல் நைட்
லாங் இன் ஆ ஐ வான்னா
ஷேக் தட் பாடி கம் ஆன்
கேர்ள் ஐ வான்னா ஷேக்
யுவர் பாடி யு அன்ட் மி
ஆல் நைட் லாங் ஆல்
நைட் லாங் அன்ட் ஐ
சிங்கிள் திஸ் சாங்

பெண் : அழகானது
லிப்ஸோட லிப்ஸி
இரவானது எப்பவும்
செக்ஸி சூடானது
பெண் எனும் பெப்ஸி
சுகமானதை சுவாசி

ஆண் : ஹே வெள்ளை
அழகே என் உள்ளம்
உனக்கே

பெண் : ஹா மிஸ்
ஆனது நெஞ்சுல நெஞ்சு
பிக்ஸானது தீயில பஞ்சு

பெண் : கிக்ஸானது
என்னென்ன செஞ்ச
லிப்ஸானது கொஞ்சு

பெண் : …………………
ஹலோ சுகவாசி என்னை
வந்து சுவாசி வட்ட வட்ட
வெண்ணிலவில் வந்து
பதுங்கு

பெண் : ஆக்டோபஸ்
பேபி நான் தான் உந்தன்
டிராஃபி மெல்ல மெல்ல
மெல்ல மெல்ல என்னை
முழுங்கு

பெண் : ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி (2)

ஆண் : …………………
ஆண் : …………………

பெண் : ஒரு மாதிரி
பார்த்தது யாரு அது
மாதிரி பேசியதாரு
புது மாதிரி தொட்டது
யாரு என் மாதிரி யாரு

ஆண் : நீ கண்ணை
அசைக்க நான்
உன்னை இசைக்க
க ம ப

பெண் : க்யூட்டாகவே
என்னோட பேசி
மியூட்டாகவே என்னோட
ஊசி லைட்டாகவே
என்னையும் வாசி
நைட்டானது ராசி

பெண் : ……………….

பெண் : ஆலிவ் எண்ணை
காலு ஆப்பிள் கலர் தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான்
வந்து பழகு

பெண் : ரம்மில் செஞ்ச
ஐசு ஜின்னில் செஞ்ச
டைசு மொசு மொசு
மொசுன்னு தான்
இந்த அழகு

பெண் : ஹே ஹனி ஹனி
கண்ணில் ஹனி ஆசை
வரும் இனி ஹே மெனி
மெனி மணி மணி நானே
முதல் கனி (2)

பெண் : கன்னி
இவள் கணினி
ஆண் : அடடா

பெண் : கள்
அவிழும் பதனி
ஆண் : அது தான்

பெண் : கண்ட இடம்
தொடு நீ இது காதல்
கொண்ட மேனி
கொஞ்சம் இதை
கவனி
ஆண் : அடடா

பெண் : கொஞ்சுவதில்
வதனி
ஆண் : அது தான்

பெண் : அஞ்சும்
உடல் அவனே
உன் ஆசை
சொல்ல வா நீ

பெண் : குத்து மதிப்பாக
முத்துப் பதிப்பாக மெல்ல
மெல்ல துள்ளத் துள்ள
மோத வருக

கொஞ்சம் இனிப்பாக
கொஞ்சம் புளிப்பாக
முத்தமிட்டு முத்திமிட்டு
முக்தி அடைக

பெண் : .………………



Honey Honey Lyrics in English

Honey Honey Varigal in Tamil

Other Song in Ayan Album

Browse the complete film Ayan songs lyrics.

Movie Ayan
Music Director Harris Jayaraj
Lyricist Pa.Vijay
Singer Devan Ekambaram, Sayanora Philip

Lyrics Added by: Giridhar

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.