I Love You Lyrics

Here is the I Love You Song Lyrics in Tamil / English. Select any below option.


I Love You Lyrics in English

Film / Album : Vedan

Lyrics Writer : Vairamuthu

Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chitra

Music by : Deva

Male : I love you i loveyou i love you
I love you i loveyou i love you

Male : I love you
Female : En kadhalaa meendum nee sollaiyaa
Male : I love you
Female : En kadhugal ketpathu unmaiyaa
Male : I love you

Female : Naan pooththathu indruthaan illaiyaa
Male : I love you
Female : I love you sweet heart
I love you sweet heart
Male : I love you

Female : En kadhalaa meendum nee sollaiyaa
Male : I love you
Female : En kadhugal ketpathu unmaiyaa

Female : Kanni pennin kannaadi maeni
Un kann theenda udaigindrathu
Male : Kangal theenda udaigindra maeni
En kai theenda uruvaanathu

Female : Kanni pennin kannaadi maeni
Un kann theenda udaigindrathu
Male : Kangal theenda udaigindra maeni
En kai theenda uruvaanathu

Female : Rendu sooriyan unthan kangal allavaa
Male : Nooru vennilaa intha penmai allavaa
Male : I love you darling
Female : I love you sweet heart
Male : I love you

Female : En kadhalaa meendum nee sollaiyaa
Male : I love you
Female : En kadhugal ketpathu unmaiyaa

Male : ………………
Female : ……………..

Female : Vaanil yaeri nam kadhal paadi
Intha bhoomikku sonnaal enna
Male : Innum konjam vinn meedhu yari
Antha saamikku sonnaal enna

Female : Vaanil yaeri nam kadhal paadi
Intha bhoomikku sonnaal enna
Male : Innum konjam vinn meedhu yari
Antha saamikku sonnaal enna

Female : Maalai soodiyae thanga thaali kattungal
Male : Mannil pookkalae konjam kaigal thattungal
Female : I love you sweet heart
Male : I love you darling
Female : I love you

Male : En kadhilae thenalai paainthathaa
Female : I love you
Male : En kaigalil pournami saainthathaa
Female : I love you
Male : Un vaai mozhi vaan varai kettathaa
Female : I love you

Male : I love you darling
Female : I love you sweet heart
Male : I love you sweet heart
Female : I love you darling

Male : I love you darling
Female : I love you sweet heart
Male : I love you sweet heart
Female : I love you sweet heart….


I Love You Paadal Varigal in Tamil

Movie / Album : Vedan

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் : ஐ லவ் யூ
பெண் : என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா
ஆண் : ஐ லவ் யூ
பெண் : என் காதுகள் கேட்பது உண்மையா
ஆண் : ஐ லவ் யூ

பெண் : நான் பூத்தது இன்றுதான் இல்லையா
ஆண் : ஐ லவ் யூ
பெண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண் : ஐ லவ் யூ…

பெண் : என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா
ஆண் : ஐ லவ் யூ
பெண் : என் காதுகள் கேட்பது உண்மையா

பெண் : கன்னிப் பெண்ணின் கண்ணாடி மேனி
உன் கண் தீண்ட உடைகின்றது
ஆண் : கண்கள் தீண்ட உடைகின்ற மேனி
என் கை தீண்ட உருவானது

பெண் : கன்னிப் பெண்ணின் கண்ணாடி மேனி
உன் கண் தீண்ட உடைகின்றது
ஆண் : கண்கள் தீண்ட உடைகின்ற மேனி
என் கை தீண்ட உருவானது

பெண் : ரெண்டு சூரியன் உந்தன் கண்கள் அல்லவா
ஆண் : நூறு வெண்ணிலா இந்த பெண்மை அல்லவா
ஆண் : ஐ லவ் யூ டார்லிங்
பெண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண் : ஐ லவ் யூ…

பெண் : என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ லவ் யூ
பெண் : என் காதுகள் கேட்பது உண்மையா

ஆண் : …………………………
பெண் : ……………………….

பெண் : வானில் ஏறி நம் காதல் பாடி
இந்த பூமிக்கு சொன்னால் என்ன
ஆண் : இன்னும் கொஞ்சம் விண் மீது ஏறி
அந்த சாமிக்கு சொன்னால் என்ன

பெண் : வானில் ஏறி நம் காதல் பாடி
இந்த பூமிக்கு சொன்னால் என்ன
ஆண் : இன்னும் கொஞ்சம் விண் மீது ஏறி
அந்த சாமிக்கு சொன்னால் என்ன

பெண் : மாலை சூடியே தங்க தாலி கட்டுங்கள்
ஆண் : மண்ணில் பூக்களே கொஞ்சம் கைகள் தட்டுங்கள்
பெண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண் : ஐ லவ் யூ ஸ்வீட் டார்லிங்
பெண் : ஐ லவ் யூ

ஆண் : என் காதிலே தேனலை பாய்ந்ததா
பெண் : ஐ லவ் யூ
ஆண் : என் கைகளில் பௌர்ணமி சாய்ந்ததா
பெண் : ஐ லவ் யூ
ஆண் : உன் வாய் மொழி வான் வரை கேட்டதா
பெண் : ஐ லவ் யூ

ஆண் : ஐ லவ் யூ டார்லிங்
பெண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
பெண் : ஐ லவ் யூ டார்லிங்

ஆண் : ஐ லவ் யூ டார்லிங்
பெண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
பெண் : ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்…..



I Love You Lyrics in English

I Love You Varigal in Tamil

Other Song in Vedan Album

Browse the complete film Vedan songs lyrics.

Movie Vedan
Music Director Deva
Lyricist Vairamuthu
Singer K. S. Chitra, S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Armitha

Contents

Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.