Iva Machchamulla Lyrics

Here is the Iva Machchamulla Song Lyrics in Tamil / English. Select any below option.


Iva Machchamulla Lyrics in English

Film / Album : Nizhal Thedum Nenjangal

Lyrics Writer : Vairamuthu

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Iva machchamulla singaari
Evan peththeduththa kaikaari
Aa haa haa…..
Chorus : Iva machchamulla singaari
Evan peththeduththa kaikaari

Male : Iva vaayaadi
Male : Illa peyaadi
Male Intha oyyaari viyaabaari
Chorus : Iva machcha singaari
Evan peththeduththa kaikaari

Male : Nee velanjirukka
Evaevano kadhirarukka
Hae hae

Male : Nee kaninjirukka
Vedhaikku vitta sorakudukka

Male : Vaa varam kodukka
Vanthu vittom narambedukka

Male : Un veettu
Chorus : Varnangal
Male : Eliyorin
Chorus : Raththangal
Male : Singangal
Male : Vaikkaatho
Male : Sangangal
Chorus : Purinjukko

Chorus : Iva machchamulla singaari
Evan peththeduththa kaikaari

Male : Iva vaayaadi
Male : Illa peyaadi
Male : Intha oyyaari viyaabaari
Chorus : Iva machchamulla singaari
Evan peththeduththa kaikaari
Male : Hei

Male : Nee nari magalo
Malai muzhungum parambaraiyo hae hae
Yaen Sudhanthiramo
Unakku mattum nirantharamo

Male : Yaar ezhachavano
Avan vizhiyil viral viduvae

Male : Un jambam
Chorus : Saayaathu
Male : Tharmangal
Chorus : Saagaathu
Male : Eppothum
Chorus : Niyaayangal
Male : Thoongaathu
Chorus : Purinjukko

Chorus : Machchamulla singaari
Evan peththeduththa kaikaari

Male : Iva vaayaadi
Male : Hae illa peyaadi
Male : Hae hae intha oyyaari viyaabaari

Chorus : Iva machcha singaari
Evan peththeduththa kaikaari
Iva machcha singaari
Evan peththeduththa kaikaari
Male : Haei…..


Iva Machchamulla Paadal Varigal in Tamil

Movie / Album : Nizhal Thedum Nenjangal

Lyrics Writer : Vairamuthu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆ ஹா ஹா…..
குழு : இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி

ஆண் : இவ வாயாடி
ஆண் : இல்ல பேயாடி
ஆண் : இந்த ஒய்யாரி வியாபாரி
குழு : இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி

ஆண் : நீ வெளஞ்சிருக்க
எவனெவனோ கதிரறுக்க
ஹே ஹே

ஆண் : நீ கனிஞ்சிருக்க
வெதைக்கு விட்ட சொரகுடுக்க

ஆண் : வா வரம் கொடுக்க
வந்து விட்டோம் நரம்பெடுக்க

ஆண் : உன் வீட்டு
குழு : வர்ணங்கள்
ஆண் : எளியோரின்
குழு : ரத்தங்கள்
ஆண் : சிங்கங்கள்
குழு : வைக்காதோ
ஆண் : சங்கங்கள்
குழு : புரிஞ்சுக்கோ

குழு : இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி

ஆண் : இவ வாயாடி
ஆண் : இல்ல பேயாடி
ஆண் : இந்த ஒய்யாரி வியாபாரி
குழு : இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண் : ஹேய்…..

ஆண் : நீ நரி மகளோ
மலை முழுங்கும் பரம்பரையோ ஹே ஹே
ஏன் சுதந்திரமோ
உனக்கு மட்டும் நிரந்தரமோ

ஆண் : யார் எளச்சவனோ
அவன் விழியில் விரல் விடுவே

ஆண் : உன் ஜம்பம்
குழு : சாயாது
ஆண் : தர்மங்கள்
குழு : சாகாது
ஆண் : எப்போதும்
குழு : நியாயங்கள்
ஆண் : தூங்காது
குழு : புரிஞ்சுக்கோ

குழு : மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி

ஆண் : இவ வாயாடி
ஆண் : ஹே இல்ல பேயாடி
ஆண் : ஹே ஹே இந்த ஒய்யாரி வியாபாரி

குழு : இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
இவ மச்சமுள்ள சிங்காரி
எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண் : ஹேய்….



Iva Machchamulla Lyrics in English

Iva Machchamulla Varigal in Tamil

Other Song in Nizhal Thedum Nenjangal Album

Browse the complete film Nizhal Thedum Nenjangal songs lyrics.

Movie Nizhal Thedum Nenjangal
Music Director Ilayaraja
Lyricist Vairamuthu
Singer Malaysia Vasudevan

Lyrics Added by: Mithuvilan

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.