Karuppu Vellai Lyrics

Here is the Karuppu Vellai Song Lyrics in Tamil / English. Select any below option.


Karuppu Vellai Lyrics in English

Film / Album : Vikram Vedha

Lyrics Writer : Vignesh Shivan

Singers : Sivam , Sam C. S.

Music by : Sam C. S.

Male : Vaazhka oodi oodi
Alanji thirinji
Odanji murunji
Aarambichaa edatha thedi
Vandhu nikkum da

Male : Ellam mudinja pinnae
Eriya pora podhaiya pora
Sorgam naragam poradhukku
Saatchi illada

Male : Indha nodi irukka
Vaazhndhirukkom
Neram nalla irundha
Polachirukkom
Edhuvum inga sariyum illa
Thavarum illa poda

Chorus : Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana naaga naa

Male : Kolaiyum veeranum onnu
Veeramaana kolaiyum onnu
Dharmamum dhrogamum onnu onnu
Dharmam kaakka dhrogam seivadhundu

Male : Yaarayumm nambaatha
Ingae nambunnaa maaratha
Pagai theera
Porkalam pogatha
Ponnaal neeyum poridu
Edhaiyum yosikkadha

Chorus : Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa
Ragana nagana naa (2)
Ragana naaga naa

 


Karuppu Vellai Paadal Varigal in Tamil

Movie / Album : Vikram Vedha

Lyrics Writer : Vignesh Shivan

பாடகர்கள் : சிவம், சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : வாழ்க்க ஓடி
ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முறுஞ்சி
ஆரம்பிச்ச இடத்ததேடி
வந்து நிக்கும்டா

ஆண் : எல்லாம் முடிஞ்ச
பின்னே எறியப்போற
பொதையப்போற சொர்க்கம்
நரகம் போறதுக்கு சாட்சி
இல்லடா

ஆண் : இந்த நொடி
இருக்க வாழ்ந்திருக்கோம்
நேரம் நல்லா இருந்தா
பொழைச்சிருக்கோம்
எதுவும் இங்க சரியும்
இல்ல தவறும் இல்ல
போடா

குழு : ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நாக நா

ஆண் : கோழையும்
வீரனும் ஒன்னு வீரமான
கோழையும் ஒன்னு
தர்மமும் துரோகமும்
ஒன்னு ஒன்னு தர்மம்
காக்க துரோகம் செய்வதுண்டு

ஆண் : யாரையும் நம்பாத
இங்கே நம்புனா மாறாத
பகை தீர போர்க்களம் போகாத
போனால் நீயும் போரிடு
எதையும் யோசிக்காத

குழு : ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா (2)
ரகண நாக நா



Karuppu Vellai Lyrics in English

Karuppu Vellai Varigal in Tamil

Other Song in Vikram Vedha Album

Browse the complete film Vikram Vedha songs lyrics.

Movie Vikram Vedha
Music Director Sam C.S
Lyricist Vignesh Shivan
Singer Sam C.S, Sivam

Lyrics Added by: Bhavankumar

Contents

Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.