Love Pannidathan Lyrics

Here is the Love Pannidathan Song Lyrics in Tamil / English. Select any below option.


Love Pannidathan Lyrics in English

Film / Album : Chinna Vathiyar

Lyrics Writer : Vaali

Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Rappappaa rippappaa raappaa
Love pannidaththaan intha park-ku
Male : Laarappa peerappaa paampaa
Female : Chinna pennidam minnuthu spark-ku
Male : Thaarappaa reerappaa raampaa

Female : Love pannidaththaan intha park-ku
Male : Haei
Female : Start pannura neram idhu
Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu
Male : Haan

Female : Nenjil neruppu poriyum fan-kkum
Male : Laarappaa thaarappaa raapappaa

Female : Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Male : Love pannidaththaan intha park-ku
Start pannura neram idhu
Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu

Male : Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Female : Love pannidaththaan intha park-ku
Male : Hoi chinna pennidam minnuthu spark-ku

Male : Aa…..en kanmani unthan kadhal pollaathu
En ponmani
En kanmani unthan kadhal pollaathu
Orr ellaiyil adhu endrum nillaathu

Female : Poonjittuthaan unnai poga vidaathu
Nee illaiyael kannil thookkam varaathu

Male : Magic kaatti ennai melum vaattum pennae
Intha mayakkamum vanth kirakkamum
Enna kalakkuthu nenja kuzhapputhu
Unna urasi urasi sarasam puriya
Manasu kidanthu thavikkum

Female : Love pannidaththaan intha park-ku
Start pannura neram idhu
Male : Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu

Female : Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Male : Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Female : Love pannidaththaan intha park-ku
Rappappaa rippappaa rappappaa
Male : Chinna pennidam minnuthu spark-ku
Rappappaa rippappaa rappappaa

Male : ……………..

Female : Haa….kadhal ennum oru war nadanthaalae
War nadanthaa
Kadhal ennum oru war nadanthaalae
Berangi pol rendu kangal sudaathaa

Male : Nee penn kodi unnai thaangi nindraenae
Orr venn kodi naan yaenthi vanthaenae

Female : Bore-ah pochu war-u podu vattam nooru
Adha thoodhu solla tv channel illa
Adha enni paakka ippa thevai illa
Ingu enakkum unakkum kidaikkum sugaththil
Kanakku vazhakku edhukku

Male : Love pannidaththaan intha park-ku
Start pannura neram idhu
Female : Chinna pennidam minnuthu spark-ku
Light podura velai idhu

Male : Nenjil neruppu poriyum
Fan-kkum kaaththukku kaaththirukku adadaa
Female : Kadhal pori parakkattum
Visuru visuru pakkam vanthu medhuvaa

Male : Love pannidaththaan intha park-ku
Rappappaa rippappaa rappappaa
Female : Chinna pennidam minnuthu spark-ku
Male : Rappappaa rippappaa rappappaa


Love Pannidathan Paadal Varigal in Tamil

Movie / Album : Chinna Vathiyar

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கேஸ். எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : ரப்பப்பா ரிப்பப்பா ராப்பா
லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஆண் : லாரப்பா பீரப்பா பாம்பா
பெண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ஆண் : தாரப்பா ரீரப்பா ராம்பா

பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஆண் : ஹேய்
பெண் : ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது
ஆண் : ஹான்

பெண் : நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும்
ஆண் : லாரப்பா தாரப்பா ராபப்பா

பெண் : நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா……

ஆண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

ஆண் : நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா……

பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஆண் : ஹோய் சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு

ஆண் : ஆ……என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
என் பொன்மணி…
என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது
ஓர் எல்லையில் அது என்றும் நில்லாது

பெண் : பூஞ்சிட்டுத்தான் உன்னை போக விடாது
நீ இல்லையேல் கண்ணில் தூக்கம் வராது

ஆண் : மேஜிக் காட்டி என்னை மேலும் வாட்டும் பெண்ணே
இந்த மயக்கமும் வந்த கிறக்கமும்
என்ன கலக்குது நெஞ்ச குழப்புது
உன்ன உரசி உரசி சரசம் புரிய
மனசு கிடந்து தவிக்கும்….

பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
ஆண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

பெண் : நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
ஆண் : காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா……

பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா
ஆண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா

ஆண் : …………………

பெண் : ஹா……காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
வார் நடந்தா…
காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே
பீரங்கி போல் ரெண்டு கண்கள் சுடாதா

ஆண் : நீ பெண் கொடி உன்னைத் தாங்கி நின்றேனே
ஓர் வெண் கொடி நான் ஏந்தி வந்தேனே

பெண் : போரா போச்சு வாரு போடு வட்டம் நூறு
அத தூது சொல்ல டிவி சேனல் இல்ல
அத எண்ணிப் பாக்க இப்ப தேவை இல்ல
இங்கு எனக்கும் உனக்கும் கிடைக்கும் சுகத்தில்
கணக்கு வழக்கு எதுக்கு….

ஆண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது
பெண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
லைட் போடுற வேளை இது

ஆண் : நெஞ்சில் நெருப்பு பொரியும்
ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா
பெண் : காதல் பொறி பறக்கட்டும்
விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா……

ஆண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு
ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா
பெண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு
ஆண் : ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா



Love Pannidathan Lyrics in English

Love Pannidathan Varigal in Tamil

Other Song in Chinna Vathiyar Album

Browse the complete film Chinna Vathiyar songs lyrics.

Movie Chinna Vathiyar
Music Director Ilayaraja
Lyricist Vaali
Singer K.S.Chithra, S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Ganesan

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.