Machi Lyrics

Here is the Machi Song Lyrics in Tamil / English. Select any below option.


Machi Lyrics in English

Film / Album : David

Lyrics Writer : Mohan Rajan

Singer : Sanjeev Thomas

Music by : Modern Mafia

Chorus : ……………………………

Male : Machi sol machi
Neethaan enga pora
Kaiyil guitar ah maranthuttu
Ada neeyum enga pora

Male : Raja sol raja
Innum paada mudiyala
Ada neeyum ezhutha naduvula
Ada sonnaa keluda

Chorus : Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa
Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa

Male : Machi naa solra
Unnoda number adichithu
But neethan athaiyum edukala
Poda unaku theriyala

Male : Raja en raja
Unnoda time u superu
Neethaan athaiyum paakkala
Poda unakku theriyla

Male : Ada poda unakku theriyla.. poda
Yaru enna pola
Yarum illa
Star naan dhan

Male : Yaru enna pola
Yarum illa
Star naan dhan

Chorus : Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa
Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa

Male : Yaru enna pola

Chorus : Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa

Male : Yaru enna pola


Machi Paadal Varigal in Tamil

Movie / Album : David

Lyrics Writer : Mohan Rajan

பாடகா் : சஞ்சீவ் தாமஸ்

இசையமைப்பாளா் : மாடர்ன் மாபியா

குழு : ………………………..

ஆண் : மச்சி சொல்
மச்சி நீ தான் எங்க
போற கையில் கிடார்ர
மறந்துட்டு அட நீயும்
எங்க போற

ஆண் : ராஜா சொல்
ராஜா இன்னும் பாட
முடியல அட நீயும்
எழுத நடுவுல அட
சொன்னா கேளுடா

குழு : லா லா ல ல
லா லா லாலா லா
லா ல ல லா லா
லா லா ல ல லா
லா லாலா லா
லா ல ல லா லா

ஆண் : மச்சி நா சொல்ற
உன்னோட நம்பர் அடிச்சிது
பட் நீ தான் அதையும் எடுக்கல
போடா உனக்கு தெரியல

ஆண் : ராஜா என்
ராஜா உன்னோட
டைமு சூப்பரு நீ
தான் அதையும்
பாக்கல போடா
உனக்கு தெரியல

ஆண் : அட போடா
உனக்கு தெரியல
போடா யாரு என்ன
போல யாரும் இல்ல
ஸ்டார் நான் தான்

ஆண் : யாரு என்ன
போல யாரும் இல்ல
ஸ்டார் நான் தான்

குழு : லா லா ல ல
லா லா லாலா லா
லா ல ல லா லா
லா லா ல ல லா
லா லாலா லா
லா ல ல லா லா

ஆண் : யாரு
என்ன போல

குழு : லா லா ல ல
லா லா லாலா லா
லா ல ல லா லா

ஆண் : யாரு
என்ன போல



Machi Lyrics in English

Machi Varigal in Tamil

Other Song in David Album

Browse the complete film David songs lyrics.

Movie David
Music Director Modern Mafia
Lyricist Mohan Rajan
Singer Sanjeev T

Lyrics Added by: Aatheshan

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.