Here is the Malli Malli Sendu Malli Song Lyrics in Tamil / English. Select any below option.
Malli Malli Sendu Malli Lyrics in English
Film / Album : Iravu Pookkal
Lyrics Writer : Gangai Amaran
Singers : S. Janaki , Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Malli malli sendu malli
Aala asaththuthadi
Malli malli sendu malli
Aala asaththuthadi
Adhu kili killi ennaiyumthaan
Mela osaththuthadi
Om machchanukku aasa om maela
Naan kandaen illa engum un pola
Female : Malli malli sendu malli
Aala asaththuthaiyaa
Adhu kili killi ennaiyumthaan
Mela osaththuthaiyaa
Female : Santhana pottukku melae
Konjam senthurukkam vechchathaala
Intha manasukku vela adhu etti parakkuthu mela
Male : Chinna iduppula vanna udppula
Ennam thavikkuthu enna solla
Chinna iduppula vanna udppula
Ennam thavikkuthu enna solla
Female : Manmathan ambaiyum vittu puttaan
Venthenna thottuputtaan
Indhiran kannaala suttuputtan
Inbaththa kottiputtaan
Male : Sonthamaa vantha sodiya theduthu
Solli kudukkuthu allik kudikkuthu
Female : Malli malli sendu malli
Aala asaththuthaiyaa
Adhu kili killi ennaiyumthaan
Mela osaththuthaiyaa
Em machchaanukku aasa em mela….aa….
Naan kandaen illa engum un pola…aa…
Male : Malli malli sendu malli
Aala asaththuthadi
Adhu kili killi ennaiyumthaan
Mela osaththuthadi
Male : Anthi pozhuthukku melae
Antha aaththangara pakka vaaraen
Female : Sontham iruppathanaalae
En soththu sogangala thaaraen
Male : Sunthariyae kodi munthiriyae
Unna thookkittu thoppukku poraen
Sunthariyae kodi munthiriyae
Unna thookkittu thoppukku poraen
Female : Solli parisaththa podu machchaan
Thoppukku varaen machchaan
Velliyila metti podu machchaan
Veettukku varaen machchaan
Male : Vekkaththaal iva vegamum thaagamum
Vedikka kaattuthu vaadikkai aaguthu
Male : Malli malli sendu malli
Aala asaththuthadi
Female : Adhu kili killi ennaiyumthaan
Mela osaththuthaiyaa
Male : Om machchanukku aasa om maela
Female : Naan kandaen illa engum un pola….aa…
Male : Malli malli sendu malli
Aala asaththuthadi
Female : Adhu kili killi ennaiyumthaan
Mela osaththuthaiyaa…aa…..
Malli Malli Sendu Malli Paadal Varigal in Tamil
Movie / Album : Iravu Pookkal
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதடி
ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல
நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல…..
பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதையா
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா
பெண் : சந்தனப் பொட்டுக்கு மேலே
கொஞ்சம் செந்துருக்கம் வெச்சதால
இந்த மனசுக்கு வேல அது எட்டிப் பறக்குது மேல
ஆண் : சின்ன இடுப்புல வண்ண உடுப்புல
எண்ணம் தவிக்குது என்ன சொல்ல
சின்ன இடுப்புல வண்ண உடுப்புல
எண்ணம் தவிக்குது என்ன சொல்ல
பெண் : மன்மதன் அம்பையும் விட்டுப் புட்டான்
வந்தென்ன தொட்டுப் புட்டான்
இந்திரன் கண்ணால சுட்டுப் புட்டான்
இன்பத்தக் கொட்டிப் புட்டான்
ஆண் : சொந்தமா வந்த சோடிய தேடுது
சொல்லிக் குடுக்குது அள்ளிக் குடிக்குது..
பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதையா
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா
எம் மச்சானுக்கு ஆச எம் மேல….ஆ…..
நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல……ஆ….
ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதடி
ஆண் : அந்திப் பொழுதுக்கு மேலே
அந்த ஆத்தங்கரப் பக்கம் வாரேன்
பெண் : சொந்தம் இருப்பதனாலே
என் சொத்து சொகங்கள தாரேன்
ஆண் : சுந்தரியே கொடி முந்திரியே
உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன்
சுந்தரியே கொடி முந்திரியே
உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன்
பெண் : சொல்லி பரிசத்தப் போடு மச்சான்
தோப்புக்கு வரேன் மச்சான்
வெள்ளியில மெட்டி போடு மச்சான்
வீட்டுக்கு வரேன் மச்சான்
ஆண் : வெக்கத்தால் இவ வேகமும் தாகமும்
வேடிக்க காட்டுது வாடிக்கை ஆகுது……
ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா
ஆண் : ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல
பெண் : நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல…..ஆ
ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா….ஆ…..
Malli Malli Sendu Malli Lyrics in English
Malli Malli Sendu Malli Varigal in Tamil
Other Song in Iravu Pookkal Album
Browse the complete film Iravu Pookkal songs lyrics.
Movie | Iravu Pookkal |
Music Director | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | Malaysia Vasudevan, S.Janaki |
Lyrics Added by: Ratheesa
Contents
Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.