Here is the Pala Rathiri Pochu Song Lyrics in Tamil / English. Select any below option.
Pala Rathiri Pochu Lyrics in English
Film / Album : Iravu Pookkal
Lyrics Writer : Gangai Amaran
Singers : Vani Jairam , Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Female : Pala raaththiri pochchu thookkam thookkam
Siva raaththiri aachchu niththam niththam
Aththaan vanthaan kaiyanaikkaththaan
Niththam thanthaan nenjinaikkaththaan
Aththaan vanthaan kaiyanaikkaththaan
Niththam thanthaan nenjinaikkaththaan
Female : Pala raaththiri pochchu thookkam thookkam
Siva raaththiri aachchu niththam niththam
Male : Thottathum vettuthu idai
Kattudal piramibipuk kadai
Thottathum vettuthu idai
Female : Oho
Male : Ho kattudal piramibipuk kadai
Female : Oho
Female : Punnaap ponathina em maeni
Poova valam varuthu senthaenee
Male : Kannaal kadhaiya mattum sollaathae
Kaiyaal anaichchu puttu sellaathae
Female : Kukkuru kukkoo
Male : Kukkuru kukkoo
Female : Kukkuru kukkoo
Male : Kukkuru kukkoo
Female : Kukkuru kukkookukkuru kurukurukukooo
Female : Pala raaththiri pochchu thookkam thookkam
Siva raaththiri aachchu niththam niththam
Aththaan vanthaan kaiyanaikkaththaan
Niththam thanthaan nenjinaikkaththaan
Aththaan vanthaan kaiyanaikkaththaan
Niththam thanthaan nenjinaikkaththaan
Female : Pala raaththiri pochchu thookkam thookkam
Siva raaththiri aachchu niththam niththam
Male : Thaedinae maasa kanakkaa
Adi jinjina injina sikkaa
Thaedinae maasa kanakkaa
Female : Oho
Male : Adi jinjina injina sikkaa
Female : Oho
Female : Kokku thalaiyil venna vekkaathae
Kozhi kozhampukkithu sikkaathae
Male : Paaththae paranthu vala pottaendee
Thottaa vittu vidavum maattaendee
Female : Kukkuru kukkoo
Male : Kukkuru kukkoo
Female : Kukkuru kukkoo
Male : Kukkuru kukkoo
Female : Kukkuru kukkookukkuru kurukurukukooo
Female : Pala raaththiri pochchu thookkam thookkam
Siva raaththiri aachchu niththam niththam
Aththaan vanthaan kaiyanaikkaththaan
Niththam thanthaan nenjinaikkaththaan
Aththaan vanthaan kaiyanaikkaththaan
Niththam thanthaan nenjinaikkaththaan
Female : Pala raaththiri pochchu thookkam thookkam
Siva raaththiri aachchu niththam niththam
Pala raaththiri pochchu thookkam thookkam
Siva raaththiri aachchu niththam niththam
Pala Rathiri Pochu Paadal Varigal in Tamil
Movie / Album : Iravu Pookkal
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
ஆண் : தொட்டதும் வெட்டுது இடை
கட்டுடல் பிரம்மிப்புக் கடை
தொட்டதும் வெட்டுது இடை
பெண் : ஓஹோ
ஆண் : ஹே கட்டுடல் பிரம்மிப்புக் கடை
பெண் : ஓஹோ
பெண் : புண்ணாப் போனதிங்க எம் மேனி
பூவ வலம் வருது செந்தேனீ
ஆண் : கண்ணால் கதைய மட்டும் சொல்லாதே
கையால் அணச்சுப் புட்டு செல்லாதே
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூகுக்குரு குருகுருகுக்கூ..
பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
ஆண் : தேடினேன் மாசக் கணக்கா
அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா
தேடினேன் மாசக் கணக்கா
பெண் : ஓஹோ
ஆண் : அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா
பெண் : ஓஹோ
பெண் : கொக்கு தலையில் வெண்ண வெக்காதே
கோழிக் கொழம்புக்கிது சிக்காதே
ஆண் : பாத்தே பறந்து வல போட்டேன்டீ
தொட்டா விட்டு விடவும் மாட்டேண்டீ
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூகுக்குரு குருகுரு குக்கூ..
பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
Pala Rathiri Pochu Lyrics in English
Pala Rathiri Pochu Varigal in Tamil
Other Song in Iravu Pookkal Album
Browse the complete film Iravu Pookkal songs lyrics.
Movie | Iravu Pookkal |
Music Director | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | Malaysia Vasudevan, Vani Jairam |
Lyrics Added by: Arshan
Contents
Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.