Manasum Manasum Lyrics

Here is the Manasum Manasum Song Lyrics in Tamil / English. Select any below option.


Manasum Manasum Lyrics in English

Film / Album : Perum Pulli

Lyrics Writer : S. A. Rajkumar

Singers : S. P. Balasubrahmanyam , Sunandha

Music by : S. A. Rajkumar

Chorus : …………………….

Female : Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Siragugal mulaithathu idhayangal parakudhu

Male : Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Siragugal mulaithathu idhayangal parakudhu

Female : Manasum manasum sernthaachu
Poomaalai thaan

Male : Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan

Chorus : ……………………….

Female : Idhayam undhan
Chorus : Chum chum chum
Female : Pallikoodam
Chorus : Chum chum chum
Female : Inimel thaan kaadhal kaaviyam
Chorus : Chum chum.. chum chum chum chum

Male : Vizhiyin oram
Chorus : Chum chum chum
Male : Padithen paadam
Chorus : Chum chum chum
Male : Idhu thaanae endhan jeevidham
Chorus : Chum chum… chum chum chum chum

Female : Kavidhaikku varigal thaedi
Kaalam ponadhu

Male : Kallukkum kavidhai paada
Neram vandhadhu

Female : Maanavan palliyil naalai serkindren

Male : Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan

Female : Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Siragugal mulaithathu idhayangal parakudhu

Male : Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Female : Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan

Chorus : ………………………

Female : Urangum nenju
Chorus : Chum chum chum
Female : Unnai kandu
Chorus : Chum chum chum
Female : Uravukku kaditham pottadhu
Chorus : Chum chum… chum chum chum chum

Male : Azhagai kandu
Chorus : Chum chum chum
Male : Adimai nenju
Chorus : Chum chum chum
Male : Arasaala aasai kondathu
Chorus : Chum chum… chum chum chum chum

Female : Kadal indru karaigal meeri
Nadhiyai theduthu

Male : Ulagangal ariyaa sindhu
Uyirai theenduthu
Aayiram ssoriyam vaanil thondruthu

Female : Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Siragugal mulaithathu idhayangal parakudhu

Male : Manasum manasum sernthaachu
Poomaalai thaan
Female : Malargal muzhudhum thaen aachu
Yaarala thaan
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Paarthu paarthu poothaachu
Paadi paadi aalaachu
Siragugal mulaithathu idhayangal parakudhu


Manasum Manasum Paadal Varigal in Tamil

Movie / Album : Perum Pulli

Lyrics Writer : S. A. Rajkumar

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : .………………………..

பெண் : மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது

ஆண் : மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது

பெண் : மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
ஆண் : மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்

குழு : ………………………………

பெண் : இதயம் உந்தன்
குழு : ச்சம் ச்சம் ச்சம்
பெண் : பள்ளிக்கூடம்
குழு : ச்சம் ச்சம் ச்சம்
பெண் : இனிமேல் தான் காதல் காவியம்
குழு : ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்

ஆண் : விழியின் ஓரம்..
குழு : ச்சம் ச்சம் ச்சம்
ஆண் : படித்தேன் பாடம்.ம்.
குழு : ச்சம் ச்சம் ச்சம்
ஆண் : இதுதானே எந்தன் ஜீவித.ம்
குழு : சம்சம் சம்சம்சம்சம்

பெண் : கவிதைக்கு வரிகள் தேடி
காலம் போனது

ஆண் : கல்லுக்கும் கவிதை பாட
நேரம் வந்தது

பெண் : மாணவன் பள்ளியில் நாளை சேர்கின்றேன்

ஆண் : மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்

பெண் : பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது

ஆண் : மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
பெண் : மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்

குழு : ……………………..

பெண் : உறங்கும் நெஞ்சு
குழு : ச்சம் ச்சம் ச்சம்
பெண் : உன்னைக்கண்டு
குழு : ச்சம் ச்சம் ச்சம்
பெண் : உறவுக்குக் கடிதம் போட்டது
குழு : ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்

ஆண் : அழகைக் கண்டு
குழு : ச்சம் ச்சம் ச்சம்
ஆண் : அடிமை~ நெஞ்சு…
குழு : ச்சம் ச்சம் ச்சம்
ஆண் : அரசாள ஆசை கொண்டது~
குழு : ச்சம் ச்சம் ச்சம் ச்சம்ச்சம்ச்சம்

பெண் : கடலின்று கரைகள் மீறி
நதியைத் தேடுது….

ஆண் : உலகங்கள் அறியாச் சிந்து
உயிரைத் தீண்டுது…
ஆயிரம் சூரியன் வானில் தோன்றுது

பெண் : மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது

ஆண் : மனசும் மனசும் சேந்தாச்சு
பூமாலைதான்
மலர்கள் முழுதும் தேனாச்சு
யாராலதான்
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்பாடி ஆளாச்சு
பாத்துப் பாத்துப் பூத்தாச்சு
பாடிப்படி ஆளாச்சு
சிறகுகள் முளைத்தது இதயங்கள் பறக்குது



Manasum Manasum Lyrics in English

Manasum Manasum Varigal in Tamil

Other Song in Perum Pulli Album

Browse the complete film Perum Pulli songs lyrics.

Movie Perum Pulli
Music Director S. A. Rajkumar
Lyricist S. A. Rajkumar
Singer S. P. Balasubrahmanyam, Sunandha

Lyrics Added by: Sanyaasan

Contents

Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.