Here is the Mookuthi Muthazhaghu Song Lyrics in Tamil / English. Select any below option.
Mookuthi Muthazhaghu Lyrics in English
Film / Album : Kannupada Poguthaiya
Lyrics Writer : S. A. Rajkumar
Singer : Hariharan
Music by : S. A. Rajkumar
Male : Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Male : Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus : Pottazhagu pottazhagu
Male : Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus : Pallazhagu pallazhagu
Male : Paththu viral poovazhagu
Paadham thanga thaerazhagu
Paththu viral poovazhagu
Paadham thanga thaerazhagu
Vaanam vittu mannil vanthaal
Nilavalla pennazhagu
Male : Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus : Pottazhagu pottazhagu
Male : Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus : Pallazhagu pallazhagu
Male : Maruthaani kodi pola mavusaaga ava neramaa
Chorus : Aahaa enna nadaiyo aahaa anna nadaiyo
Male : Mazhai penja tharai pola padhamaaga naanirupaen
Chorus : Aahaa enna azhago aahaa vanna mayilo
Male : Valai veesum kannazhagu
Valainthaadum idaiyazhagu
Karunaaga kuzhal azhagu
Karkandu kural azhagu
Malaiyaala malaiyil malarntha
Malarkkaadu mullazhagu
Male : Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus : Pottazhagu pottazhagu
Male : Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus : Pallazhagu pallazhagu
Chorus : …………………
Male : Kondavanae koyil enum
Kulamagalaa aval iruppaa
Chorus : Aahaa nalla manasu Aahaa thanga manasu
Male : Than mugathep paarpatharkkum
En mugaththil aval muzhippaal
Chorus : Aahaa romba pudhusu aiyaakeththa parisu
Male : Kaarththigaiyil veyil tharuvaa
Chiththiraiyil mazhai tharuvaa
Vinmeengal saerththu vaiththu
Veettil vilakkettri vaippaal
Thaayaipola paasam solli
Thamizh pennaai vaazhnthiruppaal
Male : Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus : Pottazhagu pottazhagu
Male : Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus : Pallazhagu pallazhagu
Male : Paththu viral poovazhagu
Paadham thanga thaerazhagu
Paththu viral poovazhagu
Paadham thanga thaerazhagu
Vaanam vittu mannil vanthaal
Nilavalla pennazhagu
Male : Mookkuththi muththazhagu
Moonaampirai pottazhagu
Chorus : Pottazhagu pottazhagu
Male : Pollaachchi mannil vilainja
Nellumani pallazhagu
Chorus : Pallazhagu pallazhagu
Chorus : …………………..
Mookuthi Muthazhaghu Paadal Varigal in Tamil
Movie / Album : Kannupada Poguthaiya
Lyrics Writer : S. A. Rajkumar
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள்
நிலவல்ல பெண்ணழகு…..
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
ஆண் : மருதாணி கொடி போல மவுசாக அவ நெறமா
குழு : ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ
ஆண் : மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
குழு : ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ
ஆண் : வலை வீசும் கண்ணழகு
வளைந்தாடும் இடையழகு
கருநாகக் குழல் அழகு
கற்கண்டு குரல் அழகு
மலையாள மலையில் மலர்ந்த
மலர்க்காடு முள்ளழகு……
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
குழு : …………………………………..
ஆண் : கொண்டவனே கோயில் எனும்
குலமகளா அவள் இருப்பா
குழு : ஆஹா நல்ல மனசு ஆஹா தங்க மனசு
ஆண் : தன் முகத்தெப் பார்ப்பதற்கும்
என் முகத்தில் அவள் முழிப்பாள்
குழு : ஆஹா ரொம்ப புதுசு அய்யாக்கேத்த பரிசு
ஆண் : கார்த்திகையில் வெயில் தருவா
சித்திரையில் மழை தருவா
விண்மீன்கள் சேர்த்துவைத்து
வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்
தாயைப்போல பாசம் சொல்லி
தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்……
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
ஆண் : பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
பத்து விரல் பூவழகு பாதம் தங்க தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள்
நிலவல்ல பெண்ணழகு…..
ஆண் : மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
குழு : பொட்டழகு பொட்டழகு
ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
குழு : பல்லழகு பல்லழகு
குழு : ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
ஓஹோ ஹோ ஓஹோ ஓ……
Mookuthi Muthazhaghu Lyrics in English
Mookuthi Muthazhaghu Varigal in Tamil
Other Song in Kannupada Poguthaiya Album
Browse the complete film Kannupada Poguthaiya songs lyrics.
Movie | Kannupada Poguthaiya |
Music Director | S. A. Rajkumar |
Lyricist | S. A. Rajkumar |
Singer | Hariharan |
Lyrics Added by: Sahiram
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.