Mudhal Murai Lyrics

Here is the Mudhal Murai Song Lyrics in Tamil / English. Select any below option.


Mudhal Murai Lyrics in English

Film / Album : Sangamam

Lyrics Writer : Vairamuthu

Singers : Srinivas , Sujatha

Music by : A.R. Rahman

Female : Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen
Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden
Unnaal irumurai uyir konden

Female : Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen
Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden
Unnaal irumurai uyir konden

Female : Mudhalmurai enakku azhudhida thondrum…yennn….
Kanneerundu sogamillai aamaam mazhaiyundu meghamillai

Female : Kaalgalil kidandha salangaiyai thirudi
Anbae en manasukkul kattiyadhenna
Male : Salangaigal anindhum sathangalai maraithaai
Pennae un ullam thannai olithadhenna
Female : Vidhaiondru uyir kolla veppamkattru eeram vendum
Kaadhal vandhu uyir kolla kaalam kooda vendum
Male : Oru vidhai uyir kondadhu aanaal iru nenjil ver kondadhu

Male : Salangaiyae konjam pesu mounamae paadal paadu
Mozhiyellaam oomaiyaanaal kanneer uraiyaadum adhil
Kavidhai arangaerum

Female : Paadhaiyum dhooram naanoru baaram
Ennai un ellai varai kondu selvaayaa
Male : Udalukkul irukkum uyir oru sumaiyaa
Pennae unnai naanum vittu selvenaa
Female : Thandhai thandha uyir thandhen thaai thandha udal thandhen
Uravugal ellaam serthu unnidam kanden
Male : Mothathaiyum nee koduthaai aanaal
Muthathukkor naal kurithaai

Female : Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen
Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden
Unnaal irumurai uyir konden

Female : Mudhalmurai enakku azhudhida thondrum…yennn….
Kanneerundu sogamillai aamaam mazhaiyundu meghamillai


Mudhal Murai Paadal Varigal in Tamil

Movie / Album : Sangamam

Lyrics Writer : Vairamuthu

பாடகி : சுஜாதா

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : முதல்முறை கிள்ளிப்
பாா்த்தேன் முதல்முறை கண்ணில்
வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம்
தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை கிள்ளிப்
பாா்த்தேன் முதல்முறை கண்ணில்
வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம்
தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை
ஆமாம் மழையுண்டு மேகமில்லை

பெண் : கால்களில் கிடந்த
சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள்
கட்டியதென்ன

ஆண் : சலங்கைகள்
அணிந்தும் சத்தங்களை
மறைத்தாய் பெண்ணே
உன் உள்ளம் தன்னை
ஒளித்ததென்ன

பெண் : விதையொன்று
உயிா் கொள்ள வெப்பக்காற்று
ஈரம் வேண்டும் காதல் வந்து
உயிா் கொள்ள காலம் கூட வேண்டும்

ஆண் : ஒரு விதை உயிா்
கொண்டது ஆனால் இரு
நெஞ்சில் வோ் கொண்டது

ஆண் : சலங்கையே கொஞ்சம்
பேசு மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால்
கண்ணீா் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்

பெண் : பாதையும் தூரம்
நான் ஒரு பாரம் என்னை
உன் எல்லை வரை கொண்டு
செல்வாயா

ஆண் : உடலுக்குள் இருக்கும்
உயிா் ஒரு சுமையா பெண்ணே
உன்னை நானும் விட்டுச் செல்வேனா

பெண் : தந்தை தந்த
உயிா் தந்தேன் தாய்
தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம்
சோ்த்து உன்னிடம் கண்டேன்

ஆண் : மொத்தத்தையும்
நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்

பெண் : முதல்முறை கிள்ளிப்
பாா்த்தேன் முதல்முறை கண்ணில்
வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம்
தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்

பெண் : முதல்முறை எனக்கு
அழுதிடத் தோன்றும் ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை
ஆமாம் மழையுண்டு மேகமில்லை



Mudhal Murai Lyrics in English

Mudhal Murai Varigal in Tamil

Other Song in Sangamam Album

Browse the complete film Sangamam songs lyrics.

Movie Sangamam
Music Director A.R. Rahman
Lyricist Vairamuthu
Singer Srinivas, Sujatha Mohan

Lyrics Added by: Thivyatha

Contents

Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.