Muzhanguthu Guitar Lyrics

Here is the Muzhanguthu Guitar Song Lyrics in Tamil / English. Select any below option.


Muzhanguthu Guitar Lyrics in English

Film / Album : Anjatha Singam

Lyrics Writer : Vaali

Singers : Malaysia Vasudevan , S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female : Hae muzhanuthu guitar yaar mayangidaar vaa mama
Muzhanuthu guitar yaar mayangidaar vaa mama
Meettuthu viral mayanguthu kural
Palapalavena jolikkuthu udal
My name is radha vanthaenae thothaa
My name is radha vanthaenae thothaa

Male : Haei muzhangattum kithaar irukkattum udhaar
Thullaathae hae hae haei
Muzhangattum kithaar irukkattum udhaar thullaathae
Ninaikkirapadi kudhikkira kodi
Purinjukka adi pudikkura pudi
Anjaatha singam naanthaandi thangam
Haei anjaatha singam…..naanthaandi thangam

Female : Minniminni jolikkindra vairam
Chinna chinna kannirendil olirum
Male : Hae
Female : Pon maeni thaan en maenithaan
Pon maeni thaan en maenithaan

Male : Vetti vetti vairaththai eduppaen
Thatti thatti surangaththai thirappaen
Ammaadi naan killaadithaan
Ammaadi naan killaadithaan

Female : Idam vittu thadam vittu odhungu
Male : Iruppathai eduththingu vazhangu

Female : Muzhanuthu guitar
Yaar mayangidaar vaa mama
Meettuthu viral mayanguthu kural
Palapalavena jolikkuthu udal
Palapalavena jolikkuthu udal
Naanthaanae jodi ha vanthaenae podi

Male : Pappaap papa pappaap papa papapapapaapa papa
Female : Thuththuruththu thuththuruththu thuththuruththu

Female : Antharangam eththanaiyo irukku
Aththanaiyum puththampudhu sarakku
Singaari naan oiyaari naan
Singaari naan oiyaari naan

Female : Ullirukkum sangathigal theriyum
Onnu onnaa poga poga puriyum
Ennaagumo yaedhaagumo
Ennaagumo yaedhaagumo
Iruttinil irukkindra vishayam
Velichchaththil tharugindra samayam

Male : Muzhangattum kithaar
Irukkattum udhaar thullaathae
Ninaikkirapadi kudhikkira kodi
Purinjukka adi pudikkura pudi
Anjaatha singam hae naanthaandi thangam hae hae

Male : Muththu navaraththinangal therikka
Munnazhagum pinnazhagum sirikka
Vanthaalenna thanthaalenna
Vanthaalenna thanthaalenna

Female : Pettagaththai vachchirukkaen maraivaa
Thatti sellum thittam enna medhuvaa
Koodaathaiyaa aagaathaiyaa
Male : Ninaippathai mudippavan ivanthaan
Female : Mayakkaththai koduppaval ivalthaan

Male : Muzhangattum kithaar
Irukkattum udhaar thullaathae
Female : Meettuthu viral mayanguthu kural
Palapalavena jolikkuthu udal
Male : Anjaatha singam naanthaandi thangam
Hei anjaatha singam naanthaandi thangam….


Muzhanguthu Guitar Paadal Varigal in Tamil

Movie / Album : Anjatha Singam

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஹே முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா
முழங்குது கிடார் யார் மயங்கிடார் வா மாமா
மீட்டுது விரல் மயக்குது குரல்
பளபளவென ஜொலிக்குது உடல்
மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா…
மை நேம் இஸ் ராதா வந்தேனே தோதா

ஆண் : ஹேய் முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார்
துள்ளாதே ஹே ஹே ஹேய்…
முழங்கட்டும் கிதார் இருக்கட்டும் உதார் துள்ளாதே
நினைக்கிறபடி குதிக்கிற கொடி
புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி
அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்
ஹேய் அஞ்சாத சிங்கம்……நான்தான்டி தங்கம்

பெண் : மின்னிமின்னி ஜொலிக்கின்ற வைரம்
சின்ன சின்ன கண்ணிரெண்டில் ஒளிரும்
ஆண் : ஹே
பெண் : பொன் மேனி தான் என் மேனிதான்
பொன் மேனி தான் என் மேனிதான்

ஆண் : வெட்டி வெட்டி வைரத்தை எடுப்பேன்
தட்டித் தட்டி சுரங்கத்தை திறப்பேன்
அம்மாடி நான் கில்லாடிதான்
அம்மாடி நான் கில்லாடிதான்

பெண் : இடம் விட்டு தடம் விட்டு ஒதுங்கு
ஆண் : இருப்பதை எடுத்திங்கு வழங்கு

பெண் : முழங்குது கிடார்
யார் மயங்கிடார் வா மாமா
மீட்டுது விரல் மயக்குது குரல்
பளபளவென ஜொலிக்குது உடல்
நான்தானே ஜோடி ஹ வந்தேனே போடி

ஆண் : பப்பாப் பப பப்பாப் பப பப்பபபாப பப
பெண் : துத்துருத்து துத்துருத்து துத்துருத்துத்து

பெண் : அந்தரங்கம் எத்தனையோ இருக்கு
அத்தனையும் புத்தம்புது சரக்கு
சிங்காரி நான் ஒய்யாரி நான்
சிங்காரி நான் ஒய்யாரி நான்

பெண் : உள்ளிருக்கும் சங்கதிகள் தெரியும்
ஒன்னு ஒண்ணா போகப் போக புரியும்
என்னாகுமோ ஏதாகுமோ
என்னாகுமோ ஏதாகுமோ
இருட்டினில் இருக்கின்ற விஷயம்
வெளிச்சத்தில் தருகின்ற சமயம்

ஆண் : முழங்கட்டும் கிதார்
இருக்கட்டும் உதார் துள்ளாதே
நினைக்கிறபடி குதிக்கிற கொடி
புரிஞ்சுக்க அடி புடிக்குற புடி
அஞ்சாத சிங்கம் ஹே நான்தான்டி தங்கம் ஹே ஹே

ஆண் : முத்து நவரத்தினங்கள் தெறிக்க
முன்னழகும் பின்னழகும் சிரிக்க
வந்தாலென்ன தந்தாலென்ன
வந்தாலென்ன தந்தாலென்ன

பெண் : பெட்டகத்தை வச்சிருக்கேன் மறைவா
தட்டிச் செல்லும் திட்டம் என்ன மெதுவா
கூடாதய்யா ஆகாதய்யா
கூடாதய்யா ஆகாதய்யா
ஆண் : நினைப்பதை முடிப்பவன் இவன்தான்
பெண் : மயக்கத்தை கொடுப்பவள் இவள்தான்

ஆண் : முழங்கட்டும் கிதார்
இருக்கட்டும் உதார் துள்ளாதே
பெண் : மீட்டுது விரல் மயக்குது குரல்
பளபளவென ஜொலிக்குது உடல்
ஆண் : அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்
ஹேய்….அஞ்சாத சிங்கம் நான்தான்டி தங்கம்….



Muzhanguthu Guitar Lyrics in English

Muzhanguthu Guitar Varigal in Tamil

Other Song in Anjatha Singam Album

Browse the complete film Anjatha Singam songs lyrics.

Movie Anjatha Singam
Music Director Shankar Ganesh
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan, S. P. Shailaja

Lyrics Added by: Kaarthikeyan

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.