Here is the Naan Song Lyrics in Tamil / English. Select any below option.
Naan Lyrics in English
Film / Album : Vaazhl
Lyrics Writer : Pradeep Kumar
Singer : Pradeep Kumar
Music by : Pradeep Kumar
Male : Naan verum ezhumbu dhaan
Un kooda aadi paada odi varuvena
Varuvenaa varuvenaa varuvenaa
Male : Naan verum irumbu dhaan
Un gaandham mogam thedi ottikiruvena
Kiruvenaa kiruvenaa…aa… kiruvenaa
Male : Laa..lalaa…lallaala laal laaalalaaa lalalaa…
Lallaala laa lallaala laa…
Male : Padhaiya marandhu dhaan
Un bodhai theera yeri meeri ezhuvenna
Ezhuvenna ezhuvenna ezhuvenna
Male : Kaadhaiyum kodanju thaan
Un moolaikulla paanji ozhunji kedappena
Kedappenaa kedappenaa kedappenaa
Male : Mandhaiyil oru aadu thaan
Un bandha paasam thinnu yaeppam vuduvenna
Vuduvenna vuduvenna vuduvenna
Male : Sindhaiyum kalanguna
Un mandai mela kondayaaga iruppana
Iruppanaa iruppanaa iruppanaa
Male : Serthula senthaamarai
Un pecha konjam maathu romba pazhasuna
Pazhasunaa aradha pazhasunaa pazhasuna
Male : Thedalum un kaadhalum
En paatukulla maattikichu pudhusuna
Pudhusunaa romba pudhusunaa latest-na
Male : Poovaiyum urinjidum
Sentheanil oorum thaeni vaayin kodukkuna
Kodukkunaa kodukkunaa kodukkunaa
Male : Saavaiyum kadanthu dhaan
Un body mela moodi pottu parappana
Parappanaa parappanaa parappanaa
Male : Laalalaa laalalaa lallaalalaa lallaalalaa
Lallaalalalaa lalalalalaaa lalllalaalaaa..lalala
Male : Vaazhvaiyum purinji dhaan
Nee ha ha ha ha ha ha ha
Ha ha ha hi hi hi hu hu hu he he he
Naan Paadal Varigal in Tamil
Movie / Album : Vaazhl
Lyrics Writer : Pradeep Kumar
பாடகர் : பிரதீப் குமார்
இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்
ஆண் : நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
வருவேனா வருவேனா வருவேனா
ஆண் : நான் வெறும் இரும்பு தான்
உன் காந்தம் மோகம் தேடி ஒட்டிகிருவேனா
கிருவேனா கிருவேனா… ஆ.. கிருவேனா
ஆண் : லா.. லலா… லல்லால லால் லாலலா லலலா…
லல்லால லா லல்லால லா…
ஆண் : பாதைய மறந்து தான்
உன் போதை தீர ஏறி மீறி எழுவேனா
எழுவேனா எழுவேனா எழுவேனா
ஆண் : காதையும் கொடஞ்சு தான்
உன் மூளைக்குள்ள பாஞ்சி ஒழிஞ்சி கேடப்பேனா
கெடப்பேனா கெடப்பேனா கெடப்பேனா
ஆண் : மந்தையில் ஒரு ஆடு தான்
உன் பந்தா பாசம் தின்னு ஏப்பம் வுடுவேனா
வுடுவேனா வுடுவேனா வுடுவேனா
ஆண் : சிந்தையும் கலங்குனா
உன் மண்டை மேல கொண்டையாக இருப்பேனா
இருப்பேனா இருப்பேனா இருப்பேனா
ஆண் : சேத்துல செந்தாமரை
உன் பேச்சை கொஞ்சம் மாத்து ரொம்ப பழசுனா
பழசுனா அர்த்த பழசுனா பழசுனா
ஆண் : தேடலும் உன் காதலும்
என் பாட்டுக்குள்ள மாட்டிகிச்சு புதுசுனா
புதுசுனா ரொம்ப புதுசுனா லேட்டஸ்ட் னா
ஆண் : பூவையும் உறிஞ்சிடும்
செந்தேனில் ஊரும் தேனீ வாயின் கொடுக்குனா
கொடுக்குனா கொடுக்குனா கொடுக்குனா
ஆண் : சாவையும் கடந்து தான்
உன் பாடி மேல மூடி போட்டு பறப்பனா
பறப்பனா பறப்பனா பறப்பனா
ஆண் : லாலலா லாலலா லல்லாலலா லல்லாலலா
லல்லாலலலா லலலலலா லல்லலாலா… லலலா
ஆண் : வாழ்வையும் புரிஞ்சி தான்
நீ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹை ஹை ஹை
ஹு ஹு ஹு ஹி ஹி ஹி
Naan Lyrics in English
Naan Varigal in Tamil
Other Song in Vaazhl Album
Browse the complete film Vaazhl songs lyrics.
Movie | Vaazhl |
Music Director | Pradeep Kumar |
Lyricist | Pradeep Kumar |
Singer | Pradeep Kumar |
Lyrics Added by: Kaithujan
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.