Here is the Nee Engey Nee Engey Song Lyrics in Tamil / English. Select any below option.
Nee Engey Nee Engey Lyrics in English
Film / Album : Ullathai Killathe
Lyrics Writer : Pa.Vijay
Singer : Arun Mozhi
Music by : Deva
Male : Nee engae nee engae
Idhayam nindru thudikkirathae
En anbe en anbe
Manasum siluvai sumaikkirathae
Male : Nee engae nee engae
Idhayam nindru thudikkirathae
En anbe en anbe
Manasum siluvai sumakkirathae
Male : Nenjodu nee vendum
Illai endraal nee vendum
Naan kannaadi sirppamthaan
Kal veesi pogaatha nee
Male : Mudhal jenmam idhu endraal
Idhu pothum unnai saernthaal
Male : Nee engae nee engae
Idhayam nindru thudikkirathae
En anbe en anbe
Manasum siluvai sumakkirathae
Male : Valathu kannil vanthu un ninaivu
Oru mullai vaikkirathu
Idathu kannil vanthu un ninaivu
Sudum theeyai vaikkirathu
Male : Oru samayam nenjil
Un kanavu siru poovai veesiyathu
Oru samayam nenjil
Un kanavu siru poovai veesiyathu
Male : Un peyarai sollaatha neraththil
En naakku enai thittum kovaththilae
Unnai ennai azhuthidda
Ingae irandu vizhi thaangaathu
Naga kangal adhilum
Azhuthaal adhu kooda pothaathu
Male : Naan unnaal siragaanaen
Nee illai viragaanaen
En raththathin oru paadhi
Kanneeraai veli yaeruthae
Male : Oru sollil uyir thanthaai
Maru sollil adhai kettaai
Male : Nee engae nee engae
Idhayam nindru thudikkirathae
En anbe en anbe
Manasum siluvai sumakkirathae
Male : Megangalai pola naan irunthaal
Unnai mazhaiyaai saernthiruppaen
Vennilavai pola naan irunthaal
Unnai iravil thoonga vaippaen
Male : Thendral adhai pola naan irunthaal
Un moochchil kudiyiruppaen
Bhoomiyinai pola naan irunthaal
Un paadhaththai sumanthiruppaen
Male : Sthambiththu nirkindra gragam idhu
Neeyindri vaazhgindra naanthaan adhu
Male : Uyir irukkum pothae kettaen
Unnaidaththil vinnappam
Un madiyil uyir vida thaanae
Meendum oru santharppam
Male : Maram thedum paravai naan
Mugam thedum uruvam naan
Ada ippothum appothum
En moochchu thaan nirkkumo
Male : Idhayaththil siru thuvaaram
Nee ponaal perithaagum
Male : Nee engae nee engae
Idhayam nindru thudikkirathae
En anbe en anbe
Manasum siluvai sumakkirathae
Male : Nenjodu nee vandum
Illai endraal nee vendum
Naan kannaadi sirppamthaan
Kal veesi pogaatha nee
Male : Mudhal jenmam idhu endraal
Idhu pothum unnai saernthaal
Male : Nee engae nee engae
Idhayam nindru thudikkirathae
En anbe en anbe
Manasum siluvai sumakkirathae
Nee Engey Nee Engey Paadal Varigal in Tamil
Movie / Album : Ullathai Killathe
Lyrics Writer : Pa.Vijay
பாடகர் : அருண்மொழி
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே
ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே
ஆண் : நெஞ்சோடு நீ வேண்டும்
இல்லை என்றால் நீ வேண்டும்
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போகாத நீ
ஆண் : முதல் ஜென்மம் இது என்றால்
இது போதும் உன்னை சேர்ந்தால்
ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே
ஆண் : வலது கண்ணில் வந்து உன் நினைவு
ஒரு முள்ளை வைக்கிறது
இடது கண்ணில் வந்து உன் நினைவு
சுடும் தீயை வைக்கிறது
ஆண் : ஒரு சமயம் நெஞ்சில்
உன் கனவு சிறு பூவை வீசியது
ஒரு சமயம் நெஞ்சில்
உன் கனவு ஒரு புயலை வீசியது
ஆண் : உன் பெயரை சொல்லாத நேரத்திலே
என் நாக்கு எனைத் திட்டும் கோவத்திலே
உன்னை எண்ணி அழுதிட
இங்கே இரண்டு விழி தங்காது
நகக் கண்கள் அதிலும்
அழுதால் அது கூட போதாது
ஆண் : நான் உன்னால் சிறகானேன்
நீ இல்லை விறகானேன்
என் ரத்தத்தின் ஒரு பாதி
கண்ணீராய் வெளி ஏறுதே
ஆண் : ஒரு சொல்லில் உயிர் தந்தாய்
மறு சொல்லில் அதை கேட்டாய்
ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே
ஆண் : மேகங்களை போல நான் இருந்தால்
உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால்
உன்னை இரவில் தூங்க வைப்பேன்
ஆண் : தென்றல் அதைப் போல நான் இருந்தால்
உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமியினைப் போல நான் இருந்தால்
உன் பாதத்தை சுமந்திருப்பேன்…
ஆண் : ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் இது
நீயின்றி வாழ்கின்ற நான் தான் அது
ஆண் : உயிர் இருக்கும் போதே கேட்டேன்
உன்னிடத்தில் விண்ணப்பம்
உன் மடியில் உயிர் விட தானே
மீண்டும் ஒரு சந்தர்ப்பம்
ஆண் : மரம் தேடும் பறவை நான்
முகம் தேடும் உருவம் நான்
அட இப்போதும் அப்போதும்
என் மூச்சு தான் நிற்குமோ
ஆண் : இதயத்தில் சிறு துவாரம்
நீ போனால் பெரிதாகும்…
ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே
ஆண் : நெஞ்சோடு நீ வேண்டும்
இல்லை என்றால் நீ வேண்டும்
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போகாத நீ
ஆண் : முதல் ஜென்மம் இது என்றால்
இது போதும் உன்னை சேர்ந்தால்
ஆண் : நீ எங்கே நீ எங்கே
இதயம் நின்று துடிக்கிறதே
என் அன்பே என் அன்பே
மனசும் சிலுவை சுமக்கிறதே
Nee Engey Nee Engey Lyrics in English
Nee Engey Nee Engey Varigal in Tamil
Other Song in Ullathai Killathe Album
Browse the complete film Ullathai Killathe songs lyrics.
Movie | Ullathai Killathe |
Music Director | Deva |
Lyricist | Pa.Vijay |
Singer | Arun Mozhi |
Lyrics Added by: Kaesikan
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.