Here is the Nenje Nenje Song Lyrics in Tamil / English. Select any below option.
Nenje Nenje Lyrics in English
Film / Album : Ayan
Lyrics Writer : Vairamuthu
Singers : Harish Raghavendra , Mahathi
Music by : Harris Jayaraj
Female : …………………………..
Female : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Female : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Male : En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai
Male : En thaagankal theerkaamal
Kadalil yen serkiraai
Female : Oh nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Kannae en kannae
Naan unnai kaanaamal
Vaanum immannum
Poiyaaga kandenae
Female : Anbae per anbae
Naan unnai seraamal
Aavi en aavi naan
Yetru ponenae
Male : Veyil kaalam vanthaal
Thaan neerum thenaagum
Pirivondrai kondaal thaan
Kaadhal rusi aagum
Female : Un paarvai padum thooram
En vaazhvin uyir neelum
Un moochu padum neram
En thegam analaagum
Male : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Female : Kalvaa hey kalvaa
Nee kaadhal seiyaamal
Kannum en nenjum
En pechai ketkadhae
Male : Kaadhal mei kaadhal
Adhu pattu pogadhae
Kaatru nam boomi
Thanai vitu pogadhae
Female : Aagayam idam
Maari ponaal pogatum
Aanaal nee manam
Maari pogakoodadhae
Male : Hey manjal thamaraiyae
En ucha tharagaiyae
Kadal mannaai ponaalum
Nam kaadhal maaradhae
Female : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Male : En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai
Male : Un thaagankal theeraamal
Mazhaiyai eyn varugiraai
Female : …………………………
Nenje Nenje Paadal Varigal in Tamil
Movie / Album : Ayan
Lyrics Writer : Vairamuthu
பாடகி : மகதி
பாடகா் : ஹாிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
பெண் : ……………………………..
பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
ஆண் : என் நதியே என்
கண் முன்னே வற்றிப்
போனாய் வான் மழையாக
என்னை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீா்க்காமல் கடலில்
ஏன் சோ்கிறாய்
பெண் : ஓ நெஞ்சே
நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என்
வாழ்வும் அங்கே
ஆண் : கண்ணே என்
கண்ணே நான் உன்னைக்
காணாமல் வானும் இம்மண்ணும்
பொய்யாக கண்டேனே
பெண் : அன்பே பேரன்பே
நான் உன்னைச் சேராமல்
ஆவி என் ஆவி நான்
ஏற்றுப் போனேனே
ஆண் : வெயில் காலம்
வந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை கொண்டால்தான்
காதல் ருசியாகும்
பெண் : உன் பாா்வை படும்
தூரம் என் வாழ்வின் உயிா்
நீளும் உன் மூச்சு படும் நேரம்
என் தேகம் அனலாகும்
ஆண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
பெண் : கள்வா ஹே
கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என்
பேச்சை கேட்காதே
ஆண் : காதல் மெய் காதல்
அது பட்டு போகாதே காற்று
நம் பூமி தனை விட்டு போகாதே
பெண் : ஆகாயம் இடம்
மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி
போக கூடாதே
ஆண் : ஹே மஞ்சள் தாமரையே
என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய் போனாலும்
நம் காதல் மாறாதே
பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
ஆண் : அன்பே அன்பே
நான் இங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
ஆண் : என் நதியே என்
கண் முன்னே வற்றிப்
போனாய் வான் மழையாக
என்னை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையே
ஏன் வருகிறாய்
பெண் : ……………………………….
Nenje Nenje Lyrics in English
Nenje Nenje Varigal in Tamil
Other Song in Ayan Album
Browse the complete film Ayan songs lyrics.
Movie | Ayan |
Music Director | Harris Jayaraj |
Lyricist | Vairamuthu |
Singer | Harish Raghavendra, Mahathi |
Lyrics Added by: Dharuthi
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.