Here is the Ninaithaal Manakkum Song Lyrics in Tamil / English. Select any below option.
Ninaithaal Manakkum Lyrics in English
Film / Album : Aval Sumangalithan
Lyrics Writer : Pulamaipithan
Singers : K. J. Yesudas , S. Janaki
Music by : M. S. Viswanathan
Male : Haa…..aa…aa….aa….aa…aa…aa…
Female : Haaa…..haaaa…..haaa…..a….aa…aa…
Male : Ninaiththaal manakkum anaiththaal inikkum
Kannam senthooram oo oo minnum ponnaaram
Oo oo minnum ponnaaram
Ninaiththaal manakkum anaiththaal inikkum
Kannam senthooram oo oo minnum ponnaaram
Oo oo minnum ponnaaram
Female : Mugam malarnthaen thannaalae
Nadai thalarnthaen innaalae
Idai melinthaen innaalae
Sugam varumo pinnaalae
Female : Ninaiththaal manakkum anaiththaal inikkum
Kannam senthooram oo oo minnum ponnaaram
Oo oo minnum ponnaaram
Male : Thaalaattum madi meedhu thalaiviyum vanthaada
Thaalaattum madi meedhu thalaiviyum vanthaada
En iravugal kondaada
Female : Indru anthappuram vanthu suyavaram
Unthan anaththilae nenjam mudhalidam
Alli eduththaal koduththaen rasiththaayae
Male : Pon manjam kann thaeda aa….aa….aa….
Thendral neeyaaga…..aa….aa…..thendral neeyaaga
Male : Ninaiththaal manakkum anaiththaal inikkum
Kannam senthooram
Female : Oo oo minnum ponnaaram
Male : Oo oo minnum ponnaaram
Female : Keezh vaanam mazhai thoova malaranthathu en vaasal
Keezh vaanam mazhai thoova malaranthathu en vaasal
Adhil valaranthathu namm kadhal
Male : Enthan vanjikkodi konjum vanakkili
Nenjil nellikkani sinthum paniththuli
Inu thudiththaal padiththaal pudhu paadam
Female : En kannam sevvaanam oo….oo….ho…
Engum poo vaanam oo….oo….ho….engu poo vaanam
Male : Ninaiththaal manakkum anaiththaal inikkum
Kannam senthooram oo oo minnum ponnaaram
Oo oo minnum ponnaaram
Female : Mugam malarnthaen thannaalae
Nadai thalarnthaen innaalae
Idai melinthaen innaalae
Sugam varumo pinnaalae
Both : Ninaiththaal manakkum anaiththaal inikkum
Kannam senthooram oo oo minnum ponnaaram
Oo oo minnum ponnaaram
Ninaithaal Manakkum Paadal Varigal in Tamil
Movie / Album : Aval Sumangalithan
Lyrics Writer : Pulamaipithan
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஹா….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : ஹாஆ……ஹாஆ…….ஹாஆ…..அ….ஆ…….ஆ….
ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம்
நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம்
பெண் : முகம் மலர்ந்தேன் தன்னாலே
நடை தளர்ந்தேன் இந்நாளே
இடை மெலிந்தேன் இந்நாளே
சுகம் வருமோ பின்னாலே
பெண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஆண் : தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட………
தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட
என் இரவுகள் கொண்டாட
பெண் : இன்று அந்தப்புரம் வந்து சுயம்வரம்
உந்தன் அங்கத்திலே நெஞ்சம் முதலிடம்
அள்ளி எடுத்தாய் கொடுத்தேன் ரசித்தாயே
ஆண் : பொன் மஞ்சம் கண் தேட ஆ……ஆ……ஆ
தென்றல் நீயாக…ஆ…..ஆ…தென்றல் நீயாக
ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம்
பெண் : ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஆண் : ஓ ஓ மின்னும் பொன்னாரம்
பெண் : கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல்
கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல்
அதில் வளர்ந்தது நம் காதல்
ஆண் : எந்தன் வஞ்சிக்கொடி கொஞ்சும் வனக்கிளி
நெஞ்சில் நெல்லிக்கனி சிந்தும் பனித்துளி
இங்கு துடித்தாள் படித்தாள் புதுப்பாடம்
பெண் : என் கன்னம் செவ்வானம் ஓ…..ஓ…..ஹோ
எங்கும் பூ வானம் ஓ…..ஓ….ஹோ எங்கும் பூ வானம்
ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம்
பெண் : முகம் மலர்ந்தேன் தன்னாலே
நடை தளர்ந்தேன் இந்நாளே
இடை மெலிந்தேன் இந்நாளே
சுகம் வருமோ பின்னாலே
இருவர் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம்
Ninaithaal Manakkum Lyrics in English
Ninaithaal Manakkum Varigal in Tamil
Other Song in Aval Sumangalithan Album
Browse the complete film Aval Sumangalithan songs lyrics.
Movie | Aval Sumangalithan |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Pulamaipithan |
Singer | K.J. Yesudas, S.Janaki |
Lyrics Added by: Geethapriyan
Contents
Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.