Oh Maname Lyrics

Here is the Oh Maname Song Lyrics in Tamil / English. Select any below option.


Oh Maname Lyrics in English

Film / Album : Ullam Ketkumae

Lyrics Writer : Vairamuthu

Singer : Hariharan

Music by : Harris Jayaraj

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…

Male : Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar…

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…

Male : Meghathai izhuthu porvaiyaai virithu
Vaanathil urangida aasaiyadi
Namm aasai udaithu naar naaraai kizhithu
Mullukkul erindhadhu kaadhaladi

Male : Kanavukullae kaadhalai thandhaai
Kanuka dhorum mutham
Kanavu kalaindhu ezhundhu paarthaal
Kaigal muzhuka raththam

Male : Thulaigal indri naayanama…
Tholvigal indri pooranama….

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…

Chorus : ……………………………

Male : Inbathil pirandhu inbathil valarndhu
Inbathil madindhavan yaarumillai
Thunbathil pirandhu thunbathil valarndhu
Thunbathil mudindhavan yaarum illai

Male : Inbam paadhi thunbamum paadhi
Irandum vaazhvin angham
Neruppil vendhu neerinil kulithaal
Nagaiyaai maarum thangam

Male : Tholviyum konjam vendumadi
Vetrikku adhuvae yeniyadi

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae
Sillu sillaai udaindhadhu yen…

Male : Mazhaiyai thaanae yaasithom
Kanneer thuligalai thandhadhu yaar..
Pookal thaanae yaasithom
Koolaan karkalai erindhadhu yaar…yaar…

Male : Oh manamae oh manamae
Ullirundhu azhuvadhu yen…
Oh manamae oh manamae….


Oh Maname Paadal Varigal in Tamil

Movie / Album : Ullam Ketkumae

Lyrics Writer : Vairamuthu

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்

ஆண் : மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்

ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்

ஆண் : மேகத்தை இழுத்து
போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட
ஆசையடி நம் ஆசை
உடைத்து நார் நாராய்க்
கிழித்து முள்ளுக்குள்
எரிந்தது காதலடி

ஆண் : கனவுக்குள்ளே
காதலைத் தந்தாய் கணுக்க
தோறும் முத்தம் கனவு
கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்

ஆண் : துளைகள் இன்றி
நாயனமா தோல்விகள்
இன்றி பூரணமா

ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்

குழு : …………………………

ஆண் : இன்பத்தில் பிறந்து
இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன்
யாருமில்லை துன்பத்தில்
பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை

ஆண் : இன்பம் பாதி
துன்பம் பாதி இரண்டும்
வாழ்வின் அங்கம் நெருப்பில்
வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்

ஆண் : தோல்வியும் கொஞ்சம்
வேண்டுமடி வெற்றிக்கு அதுவே
ஏணியடி

ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்

ஆண் : மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்

ஆண் : ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே



Oh Maname Lyrics in English

Oh Maname Varigal in Tamil

Other Song in Ullam Ketkumae Album

Browse the complete film Ullam Ketkumae songs lyrics.

Movie Ullam Ketkumae
Music Director Harris Jayaraj
Lyricist Vairamuthu
Singer Hariharan

Lyrics Added by: Aaheerthan

Contents

Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.