Oorukkoru Katchiyum Lyrics

Here is the Oorukkoru Katchiyum Song Lyrics in Tamil / English. Select any below option.

Oorukkoru Katchiyum Lyrics in English

Film / Album : Ramanaa

Lyrics Writer : Pazhani Bharathi

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Aa….aa….aa….aa…aa…aa…aa….
Aa….aa….aa….aa…aa…aa…aa….

Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam
Eththanai irukkuthu
Aalukkoru latchiyam perukkoru saththiyam
Eththanai irukkuthu

Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam
Eththanai irukkuthu
Aalukkoru latchiyam perukkoru saththiyam
Eththanai irukkuthu

Male : Iththanai irunthum niththamum thudiththum
Panja paramparaikku vazhi illa
Paadu pattum varumai mattum ozhiyala
Makkal munnaerum vazhi innum theriyala
Thappu engaennu kandu solla yaarumilla

Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam
Eththanai irukkuthu
Aalukkoru latchiyam perukkoru saththiyam
Eththanai irukkuthu

Male : Pallikkoodam koyil endru sonnaan bharathi
Adhu paadam solla panaththai pidikkum kodumai yaenadi
Thaali thavira ellaam ingu adagu kadaiyilae
Ada ellaam vittru padiththum kooda velai kidaikkalae

Male : Idi idikkum naeraththilae kanthal kudisi vellaththilae
Eththanai minnal ullaththilae
Raththam kodhikkum thukkaththilae
Vazhi pirakkumaa vizhi thirakkumaa
Ingu moththaththil aththanai perukkum

Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam
Eththanai irukkuthu
Aalukkoru latchiyam perukkoru saththiyam
Eththanai irukkuthu

Male : Ottu thuniyil udambai maraikkum nilamai maarumaa
Ingu otti pona vayiru unna kavalai theerumaa
Pirarkku uzhaikkum yaezhaikkenna kidaikkuthu
Ingu thanakkae uzhaikkum thalaigal naattai gaali aakkuthu

Male : Inbanal mattuum engalaiyae
Theendaamai endru thalli vaikka
Engalai ingu aaluvathu indianaa anniyanaa
Vayir eriyuthae uyir uruguthae
Dharmam podhuvil endraikku varumo

Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam
Eththanai irukkuthu
Aalukkoru latchiyam perukkoru saththiyam
Eththanai irukkuthu

Male : Iththanai irunthum niththamum thudiththum
Panja paramparaikku vazhi illa
Paadu pattum varumai mattum ozhiyala
Makkal munnaerum vazhi innum theriyala
Thappu engaennu kandu solla yaarumilla

Male : Oorukkoru katchiyum veedhikkoru thaththuvam
Eththanai irukkuthu
Aalukkoru latchiyam perukkoru saththiyam
Eththanai irukkuthu

Oorukkoru Katchiyum Paadal Varigal in Tamil

Movie / Album : Ramanaa

Lyrics Writer : Pazhani Bharathi

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…

ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது

ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது

ஆண் : இத்தனை இருந்தும் நித்தமும் துடித்தும்
பஞ்சப் பரம்பரைக்கு வழி இல்ல
பாடுபட்டும் வறுமை மட்டும் ஒழியல
மக்கள் முன்னேறும் வழி இன்னும் தெரியல
தப்பு எங்கேன்னு கண்டு சொல்ல யாருமில்ல

ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது

ஆண் : பள்ளிக்கூடம் கோயில் என்று சொன்னான் பாரதி
அது பாடம் சொல்ல பணத்தைப் பிடிக்கும் கொடுமை ஏனடி
தாலி தவிர எல்லாம் இங்கு அடகு கடையிலே
அட எல்லாம் விற்றுப் படித்தும் கூட வேலை கிடைக்கலே

ஆண் : இடி இடிக்கும் நேரத்திலே கந்தல் குடிசை வெள்ளத்திலே
எத்தனை மின்னல் உள்ளத்திலே
ரத்தம் கொதிக்கும் துக்கத்திலே
வழி பிறக்குமா விழி திறக்குமா
இங்கு மொத்தத்தில் அத்தனை பேருக்கும்..

ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது

ஆண் : ஒட்டுத் துணியில் உடம்பை மறைக்கும் நிலமை மாறுமா
இங்கு ஒட்டிப் போன வயிறு உண்ண கவலை தீருமா
பிறர்க்கு உழைக்கும் ஏழைக்கென்ன கூலி கிடைக்குது
இங்கு தனக்கே உழைக்கும் தலைகள் நாட்டை காலி ஆக்குது

ஆண் : இன்பங்கள் மட்டும் எங்களையே
தீண்டாமை என்று தள்ளி வைக்க
எங்களை இங்கு ஆளுவது இந்தியனா அந்நியனா
வயிறெரியுதே உயிர் உருகுதே
தர்மம் பொதுவில் என்றைக்கு வருமோ

ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது

ஆண் : இத்தனை இருந்தும் நித்தமும் துடித்தும்
பஞ்சப் பரம்பரைக்கு வழி இல்ல
பாடுபட்டும் வறுமை மட்டும் ஒழியல
மக்கள் முன்னேறும் வழி இன்னும் தெரியல
தப்பு எங்கேன்னு கண்டு சொல்ல யாருமில்ல

ஆண் : ஊருக்கொரு கட்சியும் வீதிக்கொரு தத்துவம்
எத்தனை இருக்குது
ஆளுக்கொரு லட்சியம் பேருக்கொரு சத்தியம்
எத்தனை இருக்குது

Oorukkoru Katchiyum Lyrics in English

Oorukkoru Katchiyum Varigal in Tamil

Other Song in Ramanaa Album

Browse the complete film Ramanaa songs lyrics.

Movie Ramanaa
Music Director Ilayaraja
Lyricist Pazhani Bharathi
Singer Ilayaraja

Lyrics Added by: Isai Maaran

Contents

Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.