Here is the Oorukkulla Ennapathi Unnapathi Song Lyrics in Tamil / English. Select any below option.
Oorukkulla Ennapathi Unnapathi Lyrics in English
Film / Album : Ninaivu Chinnam
Lyrics Writer : Gangai Amaran
Singers : K. S. Chithra , Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : Oorukkulla ennapaththi unnapaththi
Female : Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi
Ada ennennamo solluraanga
Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi
Ada ennennamo solluraanga
Adhu nesamaa illa poiyyaa
Adha neethaan solla venum rasa
Adhu nesamaa illa poiyyaa
Adha neethaan solla venum rasa
Female : Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi
Ada ennennamo solluraanga
Female : Oththayilae padukkaththaan mudiyala
Rettaiyilae inaiyaththaan vazhiyillae aa….
Oththayilae padukkaththaan mudiyala
Rettaiyilae inaiyaththaan vazhiyillae aa….
Male : Ponnu kaiyil irukku aambalainga pozhappu
Kannu konjam thoranthu kaattu vazhi enakku
Female : Aambalaikku veeram medaiyilaethaanae
Aththanaiyum maarum ponnukittaththaanae
Male : Enna panna naanu naanum oru aalu
Kanni ilamaanu unnai enni naanu
Female : Ada mamanae vaatturaan kaamanae hoi
Female : Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi
Ada ennennamo solluraanga
Male : Thaali katti naalunthaan aaguthu
Thaagaththula manasellaam veguthu…aa…
Thaali katti naalunthaan aaguthu
Thaagaththula manasellaam veguthu…aa…
Female : Kadhalikkumpothae unga manam therinju
Maalaiyittapothu veli onnu pottaen
Male : Kanni ponna paarththu kaala manam karainju
Veli adha thaanda velai onnu paarththaen
Female : Sonna solla kelu ippa illa naalu
Appuramaa paaru ennai thaaraen naanu
Male : Antha naalumthaan seekkiram porakkanum
Female : Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi
Ada ennennamo solluraanga
Male : Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi
Ada ennennamo solluraanga
Female : Adhu nesamaa illa poiyyaa
Adha neethaan solla venum rasa
Male : Adhu nesamaa illa poiyyaa
Adha neethaan solla venum rasa
Female : Oorukulla ennaiyumpaththi unnaiyum paththi
Ada ennennamo solluraanga
Oorukkulla Ennapathi Unnapathi Paadal Varigal in Tamil
Movie / Album : Ninaivu Chinnam
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பெண் : ஊருக்குள்ள என்னப்பத்தி உன்னப்பத்தி
பெண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் ராசா…….
அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் ராசா…..
பெண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
பெண் : ஒத்தையிலே படுக்கத்தான் முடியல
ரெட்டையிலே இணையத்தான் வழியில்லே ஆ….
ஒத்தையிலே படுக்கத்தான் முடியல
ரெட்டையிலே இணையத்தான் வழியில்லே ஆ….
ஆண் : பொண்ணு கையில் இருக்கு ஆம்பளைங்க பொழப்பு
கண்ண கொஞ்சம் தெறந்து காட்டு வழி எனக்கு
பெண் : ஆம்பளைக்கு வீரம் மேடையிலேதானே
அத்தனையும் மாறும் பொண்ணு கிட்டத்தானே
ஆண் : என்ன பண்ண நானு நானும் ஒரு ஆளு
கன்னி இளமானு உன்னை எண்ணி நானு
பெண் : அட மாமனே வாட்டுறான் காமனே ஹோய்
ஆண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
ஆண் : தாலி கட்டி நாளுந்தான் ஆகுது
தாகத்துல மனசெல்லாம் வேகுது…ஆ….
தாலி கட்டி நாளுந்தான் ஆகுது
தாகத்துல மனசெல்லாம் வேகுது…ஆ….
பெண் : காதலிக்கும்போதே உங்க மனம் தெரிஞ்சு
மாலையிட்டபோது வேலி ஒன்னு போட்டேன்
ஆண் : கன்னி பொண்ணப் பார்த்து காள மனம் கரைஞ்சு
வேலி அத தாண்ட வேளை ஒண்ணு பார்த்தேன்
பெண் : சொன்ன சொல்ல கேளு இப்ப இல்ல நாளு
அப்புறமா பாரு என்னை தாறேன் நானு
ஆண் : அந்த நாளும்தான் சீக்கிரம் பொறக்கணும்…..
பெண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
ஆண் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
பெண் : அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் ராசா…….
ஆண் : அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்ல வேணும் கண்ணு…….
இருவர் : ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
Oorukkulla Ennapathi Unnapathi Lyrics in English
Oorukkulla Ennapathi Unnapathi Varigal in Tamil
Other Song in Ninaivu Chinnam Album
Browse the complete film Ninaivu Chinnam songs lyrics.
Movie | Ninaivu Chinnam |
Music Director | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | K.S.Chithra, Malaysia Vasudevan |
Lyrics Added by: Divyanthan
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.