Here is the Padippum Kidippum Song Lyrics in Tamil / English. Select any below option.
Padippum Kidippum Lyrics in English
Film / Album : Devi Sridevi
Lyrics Writer : Gangai Amaran
Singers : Malasiya Vasudevan,Vani Jayaram , S. N. Surendar
Music by : Ilayaraja
Chorus : ……………………..
Male : Padippum kidippum namakku edhukku puriyala
Padichcha pasanga kizhichchathenna theriyala
Chorus : Padippum kidippum namakku edhukku puriyala
Padichcha pasanga kizhichchathenna theriyala
Male : Oo….pala thaeter irukkuthu
Draivin hotel irukkuthu
Chorus : Vaanga vaanga saernthu povom
Vayasu ponna sight adippom
Chorus : Padippum kidippum namakku edhukku puriyala
Padichcha pasanga kizhichchathenna theriyala
Male : Kilukiluppaa padaiyeduppom
Kilialukku valai virippom
Male : Kisukisunnu whistle adippom
Kedachchuthunnaa daavadippom
Male : Paar intha rojaakkal
Aahaa naam ila rajaakkal
Male : Collagethaan rompa bore aanathu
Teenage thaan rompa jore aanathu
Male : Naam ellorum road oora
Romeyo-kkal aanaal enna
Chorus : Padippum kidippum namakku edhukku puriyala
Padichcha pasanga kizhichchathenna theriyala
Haei haei haei…..haei haei haei…..haei haei haei
Male : Manasu vachchaa maanavargal
Mudippathil mannavargal
Male : Nenachchathellam nenachchapadi
Adaivathuthaan namathu vazhi
Male : Nee idhai kondaadu
Aahaa thaen unnum vandaagu
Male : Love pannudaa iru kannillaiyaa
Kadhal paattuthaan solla piriyamillaiyaa
Male : Ada kavalai vendaam
Ilayaraja pottu vachcha paatrukku
Chorus : Padippum kidippum namakku edhukku puriyala
Padichcha pasanga kizhichchathenna theriyala
Female : Kavalaikalai
Chorus : Haei haei
Female : Maranthiruppom
Chorus : Haei haei
Female : Kuruvigal pol
Chorus : Haei haei
Female : Paranthiruppom
Chorus : Haei haei
Female : Ice kattiyil
Chorus : Ohho hoi
Female : Midhanthiruppom
Chorus : Ohho hoi
Female : Malarkalilae
Chorus : Ohho hoi
Female : Malarnthiruppom
Chorus : Hoi
Female : Paar intha vaattam
Thaen sinthum koottam
Female : Sangeethamae oru santhoshamae
Pallaayiram idhan ullaasamae
Paattukkeththa thaalam pottu
Paada vendum ellorumae….
Female , Chorus :
Padippum kidippum namakku edhukku puriyala
Padichcha pasanga kizhichchathenna theriyala
Male : Oo….pala thaeter irukkuthu
Draivin hotel irukkuthu
Chorus : Vaanga vaanga saernthu povom
Vayasu ponna sight adippom
Chorus : Padippum kidippum namakku edhukku puriyala
Padichcha pasanga kizhichchathenna theriyala….
Padippum Kidippum Paadal Varigal in Tamil
Movie / Album : Devi Sridevi
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………………….
ஆண் : படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
குழு : படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
ஆண் : ஓஒ……பல தியேட்டர் இருக்குது
ட்ரைவின் ஹோட்டல் இருக்குது
குழு : வாங்க வாங்க சேர்ந்து போவோம்
வயசுப் பொண்ண சைட் அடிப்போம்
குழு : படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
ஆண் : கிளுகிளுப்பா படையெடுப்போம்
கிளிகளுக்கு வலை விரிப்போம்
ஆண் : கிசுகிசுன்னு விசில் அடிப்போம்
கெடச்சுதுன்னா டாவடிப்போம்
ஆண் : பார் இந்த ரோஜாக்கள்
ஆஹா நாம் இள ராஜாக்கள்
ஆண் : காலேஜுதான் ரொம்ப போரானது
டீன்ஏஜூதான் ரொம்ப ஜோரானது
ஆண் : நாமெல்லோரும் ரோடு ஓர
ரோமியோக்கள் ஆனாலென்ன…
குழு : படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் …..
ஆண் : மனசு வச்சா மாணவர்கள்
முடிப்பதிலே மன்னவர்கள்
ஆண் : நெனச்சதெல்லாம் நெனச்சப்படி
அடைவதுதான் நமது வழி
ஆண் : நீ இதை கொண்டாடு
ஆஹா தேன் உண்ணும் வண்டாகு
ஆண் : லவ் பண்ணுடா இரு கண்ணில்லையா
காதல் பாட்டுதான் சொல்ல பிரியமில்லையா
ஆண் : அட கவலை வேண்டாம்
இளையராஜா போட்டு வச்ச பாட்டிருக்கு
குழு : படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
பெண் : கவலைகளை
குழு : ஹேய் ஹேய்
பெண் : மறந்திருப்போம்
குழு : ஹேய் ஹேய்
பெண் : குருவிகள் போல்
குழு : ஹேய் ஹேய்
பெண் : பறந்திருப்போம்
குழு : ஹேய் ஹேய்
பெண் : ஐஸ் கட்டியில்
குழு : ஓஹோ ஹோய்
பெண் : மிதந்திருப்போம்
குழு : ஓஹோ ஹோய்
பெண் : மலர்களிலே
குழு : ஓஹோ ஹோய்
பெண் : மலர்ந்திருப்போம்
குழு : ஹோய்
பெண் : பார் இந்த வாட்டம்
தேன் சிந்தும் கூட்டம்
பெண் : சங்கீதமே ஒரு சந்தோஷமே….
பல்லாயிரம் இதன் உல்லாசமே
பாட்டுக்கேத்த தாளம் போட்டு
பாட வேண்டும் எல்லோருமே….
பெண் மற்றும் குழு :
படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
ஆண் : ஓஒ……பல தியேட்டர் இருக்குது
ட்ரைவின் ஹோட்டல் இருக்குது
குழு : வாங்க வாங்க சேர்ந்து போவோம்
வயசுப் பொண்ண சைட் அடிப்போம்
குழு : படிப்பும் கிடிப்பும் நமக்கு எதுக்கு புரியல
படிச்ச பசங்க கிழிச்சதென்ன தெரியல
Padippum Kidippum Lyrics in English
Padippum Kidippum Varigal in Tamil
Other Song in Devi Sridevi Album
Browse the complete film Devi Sridevi songs lyrics.
Movie | Devi Sridevi |
Music Director | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | Malaysia Vasudevan, S. N. Surendar, Vani Jairam |
Lyrics Added by: Gowreeshan
Contents
Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.