Ponnattam Poovattam Lyrics

Here is the Ponnattam Poovattam Song Lyrics in Tamil / English. Select any below option.


Ponnattam Poovattam Lyrics in English

Film / Album : Sevvanthi

Lyrics Writer : Vaali

Singers : Mano , Swarnalatha

Music by : Ilayaraja

Male Chorus : Ponnaattam poovaattam chinna ponnu
Munnaalae ninnaalae podhumappaa
Kannaalam kattikka sammathichchaa
Thannaalae aanatham modhumappaa
Naan koduththa manasa
Thaan kedukka oruththi venum

Female Chorus : Pottodu poovodu ponnirunthaa
Pinnaala aan pilla koottam varum
Kannaalam kattikka thodhaagaththaan
Maappila vaaichchaakkaa aattam varum
Aasa vechchaa adhukku poosa vekka oruththan venum

Male : Maanae un kannalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu
Paadu pattu ozhachchaen
Onna paaththathumae thavichchaen naanthaan

Female : Machchaan un kannaalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu
Paadu pattu ozhachchaen
Onna paaththathumae thavichchaen naanthaan

Female Chorus : Pon vilaiyum bhoomi idhu
Naam kummbidura saami idhu
Female : Manna nambi vaazhnthiruppom naam
Dhinam ponnai alli saernthiruppom

Male Chorus : Nalla varam vaaichchirunthaa
Naama nattathellaam pooththu varum
Male : Sonnapadi vaasalukku naam thoda
Then podhigai kaaththu varum

Female : Kannodu undaana aasaigalum
Female Chorus : Nenodu undaana osaigalum
Male : Kaikoodum ammaadi kaaththirunthaa
Male Chorus : Kann moodi thoongaamal paaththirunthaa

Female Chorus : Mann vaasam penn vaasam
Pooththaathaanae undaagum

Male : Maanae un kannaalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Female : Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu

Female : Ooty malai saaralilae
Vizhum oosi mazhai thooralilae
Paatedukka thonuthadi
Penn manam pambaramaa aaduthadi

Male : Penn valarkkum koondhalidam
Megam potti ida paarkkuthadi
Potti ittu thottru vittu
Vaan vazhi odi vidum paarungadi

Female Chorus : Pollaatha varnippu thevai illae
Female : Varnippil yaemaarum paavai illae
Male Chorus : Unmaikku eppothum kaalam illae
Male : Poi solla ingaethaan kavingan illae

Female Chorus : Aann enna penn enna
Ellaam ingae paattali

Male : Maanae un kannalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu

Female : Paadu pattu ozhachchaen
Onna paaththathumae thavichchaen naanthaan

Chorus : ……………….


Ponnattam Poovattam Paadal Varigal in Tamil

Movie / Album : Sevvanthi

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் குழு : பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு
முன்னாலே நின்னாலே போதுமப்பா
கன்னாலம் கட்டிக்க சம்மதிச்சா
தன்னாலே ஆனந்தம் மோதுமப்பா
நான் கொடுத்த மனச
தான் கொடுக்கத் ஒருத்தி வேணும்

பெண் குழு : பொட்டோடு பூவோடு பொண்ணிருந்தா
பின்னால ஆண் பிள்ள கூட்டம் வரும்
கன்னாலம் கட்டிகத் தோதாகத்தான்
மாப்பிள்ள வாய்ச்சாக்கா ஆட்டம் வரும்
ஆச வெச்சா அதுக்கு பூச வெக்க ஒருத்தன் வேணும்

ஆண் : மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான் தான்

பெண் : மச்சான் உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான்

பெண் குழு : பொன் விளையும் பூமி இது
நாம் கும்பிடுற சாமி இது
பெண் : மண்ண நம்பி வாழ்ந்திருப்போம் நாம்
தினம் பொன்னை அள்ளிச் சேர்த்திருப்போம்

ஆண் குழு : நல்ல வரம் வாய்ச்சிருந்தா
நாம நட்டதெல்லாம் பூத்து வரும்
ஆண் : சொன்ன படி வாசலுக்கு நாம் தொட
தென் பொதிகை காத்து வரும்

பெண் : கண்ணோடு உண்டான ஆசைகளும்
பெண் குழு : நெஞ்சோடு உண்டான ஓசைகளும்
ஆண் : கைக் கூடும் அம்மாடி காத்திருந்தா
ஆண் குழு : கண் மூடித் தூங்காமல் பாத்திருந்தா

பெண் குழு : மண் வாசம் பெண் வாசம்
பூத்தாதானே உண்டாகும்

ஆண் : மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பெண் : பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு

பெண் : ஊட்டி மலைச் சாரலிலே
விழும் ஊசி மழைத் தூரலிலே
பாட்டெடுக்கத் தோணுதடி
பெண் மனம் பம்பரமா ஆடுதடி

ஆண் : பெண் வளர்க்கும் கூந்தலிடம்
மேகம் போட்டி இடப் பார்க்குதடி
போட்டி இட்டு தோற்று விட்டு
வான் வழி ஓடி விடும் பாருங்கடி

பெண் குழு : பொல்லாத வர்ணிப்பு தேவை இல்லே
பெண் : வர்ணிப்பில் ஏமாறும் பாவை இல்லே
ஆண் குழு : உண்மைக்கு எப்போதும் காலம் இல்லே
ஆண் : பொய் சொல்ல இங்கே தான் கவிஞன் இல்லே

பெண் குழு : ஆண் என்ன பெண் என்ன
எல்லாம் இங்கே பாட்டாளி

ஆண் : மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு

பெண் : பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான்

குழு : தன்னான தன்னான தன்னானன்னா
தன்னான தன்னான தானானன்னா
தன்னான தன்னான தன்னானன்னா
தன்னான தன்னான தானானன்னா



Ponnattam Poovattam Lyrics in English

Ponnattam Poovattam Varigal in Tamil

Other Song in Sevvanthi Album

Browse the complete film Sevvanthi songs lyrics.

Movie Sevvanthi
Music Director Ilayaraja
Lyricist Vaali
Singer Mano, Swarnalatha

Lyrics Added by: Bhavankumar

Contents

Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.