Here is the Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil / English. Select any below option.
Pookkalae Sattru Oyivedungal Lyrics in English
Film / Album : I
Lyrics Writer : Madhan Karky
Singers : Hari Charan , Shreya Ghoshal
Music by : A.R. Rahman
Male : Pookkale sattru oyivedungal
Aval vanthuvitaal
Aval vanthuvitaal(2)
Male : Hey i endraal athu azhagu endral
Antha i-galin i aval thaana
Hey i endraal athu kadavul endral
Antha kadavulin thugal aval thaana
Haiyo ena thigaikum
I ena viyakkum
I-galukellam vidumuraiyai aval thanthuvitaal..
Aval vanthuvittaal..
Male : Pookkale sattru oyivedungal
Aval vanthuvitaal
Aval vanthuvitaal
Female : Indha ulagil unai vella oruvan illai
Undhan asaivugalil yaavilum i
Vizhi azhagai kadanthu un idhayam nuzhainthu
En ainpuzhan unarnthidum i
Male : Evan bayathai anaikka
Aval evanlai anaikka
Aval seigaiyil peivathu i
Aval vizhiyin kanivil
Endha ulagam paniyum
Siru noiyalavu iyam illai
Female : En kaigalai korthidu i viralai
Ini thaithu nee vaithidu nam nizhalai
Male : Aval idhazhgalai nugarnthuvida
Paadhai neduga Female : Thavam puriyum
Male : Pookkale sattru oyivedungal
Aval vanthuvitaal
Aval vanthuvitaal
Male : Hey i endraal athu azhagu endral
Antha i-galin i aval thaana
Hey i endraal athu kadavul endral
Antha kadavulin thugal aval thaana
Haiyo ena thigaikum
I ena viyakkum
I-galukellam vidumuraiyai aval thanthuvitaal..
Aval vanthuvittaal.
Female : Neer veelchi polae ninravan
Naan neentha oru oodai aanai
Vaan mootum malaiyai ponravan
Naan aada oru medai aanaai
Male : Ennullae ennai kandaval
Yaarendru enai kaana seithaal
Kelamal nenjai koithaval
Sirpam seithu kaiyil thanthaal
Female : Yugam yugam kaana.. mugam ithu pothum
Pugazhidam endrae undhan.. nenjam mattum pothum
Male : Maru uyir thanthaal.. nimirnthida seithaal
Nagarnthidum paadhai engum vaasam veesa vanthalae
Male : Pookkale sattru oyivedungal
Aval vanthuvitaal
Aval vanthuvitaal
Male : Hey i endraal athu azhagu endral
Antha i-galin i aval thaana
Female : Hey i endraal athu thalaivan endral
Antha i-galil i avan neeya
Haiyo ena thigaikum
I ena viyakkum
I-galukellam vidumuraiyai aval thanthuvitaal..
Aval vanthuvittaal..
Male : Pookkale sattru oyivedungal
Aval vanthuvitaal
Aval vanthuvitaal
Pookkalae Sattru Oyivedungal Paadal Varigal in Tamil
Movie / Album : I
Lyrics Writer : Madhan Karky
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : ஹரி சரண்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : பூக்களே சற்று
ஓய்வெடுங்கள் அவள்
வந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள் (2)
ஆண் : ஹே ஐ என்றால்
அது அழகு என்றால் அந்த
ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள்
என்றால் அந்த கடவுளின் துகள்
அவள்தானா ஹையோ என
திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள்
ஆண் : பூக்களே சற்று
ஓய்வெடுங்கள் அவள்
வந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள்
பெண் : இந்த உலகில்
உனைவெல்ல ஒருவன்
இல்லை உந்தன் அசைவுகளில்
யாவிலும் ஐ விழி அழகை கடந்து
உன் இதயம் நுழைந்து என் ஐன்புலன்
உணர்ந்திடும் ஐ
ஆண் : எவன் பயத்தை
அணைக்க அவள் இவனை
அணைக்க அவள் செய்கையில்
பெய்வது ஐ அவள் விழியின்
கனிவில் எந்த உலகம் பணியும்
சிறு நோயளவு ஐயமில்லை
பெண் : என் கைகளை
கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு
நம் நிழலை
ஆண் : அவள் இதழ்களை
நுகர்ந்துவிட பாதை நெடுக
பெண் : தவம் புரியும்
ஆண் : பூக்களே சற்று
ஓய்வெடுங்கள் அவள்
வந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள்
ஆண் : ஹே ஐ என்றால்
அது அழகு என்றால் அந்த
ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள்
என்றால் அந்த கடவுளின் துகள்
அவள்தானா ஹையோ என
திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள்
பெண் : நீர்வீழ்ச்சி போலே
நின்றவன் நான் நீந்த ஒரு
ஓடை ஆனாய் வான் முட்டும்
மலையை போன்றவன் நான்
ஆட ஒரு மேடை ஆனாய்
ஆண் : என்னுள்ளே என்னை
கண்டவள் யாரென்று எனை
காணச்செய்தாள் கேளாமல்
நெஞ்சை கொய்தவள் சிற்பம்
செய்து கையில் தந்தாள்
பெண் : யுகம் யுகம்
காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன்
நெஞ்சம் மட்டும் போதும்
ஆண் : மறு உயிர் தந்தாள்
நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும்
வாசம் வீச வந்தாளே
ஆண் : பூக்களே சற்று
ஓய்வெடுங்கள் அவள்
வந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள்
ஆண் : ஹே ஐ என்றால்
அது அழகு என்றால் அந்த
ஐகளின் ஐ அவள்தானா
பெண் : ஹே ஐ என்றால்
அது தலைவன் என்றால்
அந்த ஐகளில் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ
என வியக்கும் ஐகளுக்கெல்லாம்
விடுமுறையை அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்
ஆண் : பூக்களே சற்று
ஓய்வெடுங்கள் அவள்
வந்துவிட்டாள் அவள்
வந்துவிட்டாள்
Pookkalae Sattru Oyivedungal Lyrics in English
Pookkalae Sattru Oyivedungal Varigal in Tamil
Other Song in I Album
Browse the complete film I songs lyrics.
Movie | I |
Music Director | A.R. Rahman |
Lyricist | Madhan Karky |
Singer | Haricharan, Shreya Ghoshal |
Lyrics Added by: Rakeshanth
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.