Rakkuyile Kannula Ennadi Lyrics

Here is the Rakkuyile Kannula Ennadi Song Lyrics in Tamil / English. Select any below option.


Rakkuyile Kannula Ennadi Lyrics in English

Film / Album : Pudhiya Vaanam

Lyrics Writer : R. V. Udhayakumar

Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chithra

Music by : Hamsalekha

Male : Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam

Male : Aadharavaa en thozh tharavaa
Kenjudhu kenjudhu dhegam
Maasu illaa maamanukku
Sammadham thandhida venum
Mandhiram sollida venum

Male : Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaagam

Female : Sakkarai pechu pesi unga
Vithaya katta vendaam
Pathara maathu thangam ena
Muthira poda vendaam
Thottu thaali kattiyadhellaam veshamaanadha

Male : Sathiya pechukkaran haan
Naan solluren kelu maanae
Nambikkai ottu kettaa
En usira kooda thaaren
Unnai kaakkum kaaval kaaran naanthaanadi

Female : Paasamellaam sandhegathila
Vilagi pochu maama
Male : Vaa kuyilae sendhaen malarae
Vilakkam onnu thaaren
Ada vilangi pogum maanae
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaa…gam

Male : Nithirai pochu maanae
En vithaiya kattalaama hae hae
Pathini thottam thaanae
Naan othigai paarkalaama hae
Pattaam boochi padura paattu poovil ketkkudha

Female : Mangaiya paarthu paarthu
Oru manmadha kaathu veesum
Vanjanai yedhum illa
Iini panjanai thaanae ella
Vattam podum vaalibha aasai thottaa theerumaa

Male : Noolidaiyae thindaaduriyae
Chaera naattu thaerae
Female : Vaai thirandhu sevvaai thirandhu
Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae

Male : Hae raakuyilae
Female : Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum
Male : Raakuyilae
Female : Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum

Male : Raakuyilae
Female : Mm mm mm mm mm mm
Male : Raakuyilae hae hae ahe
Female : Mm mm mm mm mm mm


Rakkuyile Kannula Ennadi Paadal Varigal in Tamil

Movie / Album : Pudhiya Vaanam

Lyrics Writer : R. V. Udhayakumar

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ஹம்சலேகா

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்

ஆண் : ஆதரவா என் தோள் தரவா
கெஞ்சுது கெஞ்சுது தேகம்
மாசு இல்லா மாமனுக்கு
சம்மதம் தந்திட வேணும்
மந்திரம் சொல்லிட வேணும்

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்

பெண் : சக்கரை பேச்சு பேசி உங்க
வித்தைய காட்ட வேண்டாம்
பத்தர மாத்து தங்கம் என
முத்திர போட வேண்டாம்
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா

ஆண் : சத்திய பேச்சுக்காரன் ஹ
நான் சொல்லுறேன் கேளு மானே
நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன்
உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி

பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல
விலகிப் போச்சு மாமா
ஆண் : வா குயிலே செந்தேன் மலரே
விளக்கம் ஒண்ணு தாரேன்
அட விளங்கிப் போகும் மானே
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்

ஆண் : நித்திரை போச்சு மானே
என் வித்தைய காட்டலாமா ஹஹ
பத்தினி தோட்டம் தானே
நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ

பெண் : மங்கைய பார்த்து பார்த்து
ஒரு மன்மத காத்து வீசும்
வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா

ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே
பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து
கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே

ஆண் : ஹ ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்

ஆண் : ராக்குயிலே…பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் : ராக்குயிலே…ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..



Rakkuyile Kannula Ennadi Lyrics in English

Rakkuyile Kannula Ennadi Varigal in Tamil

Other Song in Pudhiya Vaanam Album

Browse the complete film Pudhiya Vaanam songs lyrics.

Movie Pudhiya Vaanam
Music Director Hamsalekha
Lyricist R. V. Udhayakumar
Singer K.S.Chithra, S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Chandrasekaran

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.