Here is the Rekkai Mulaithen Song Lyrics in Tamil / English. Select any below option.
Rekkai Mulaithen Lyrics in English
Film / Album : Sundarapandian
Lyrics Writer : Madhan Karky
Singers : G.V. Prakash Kumar , Shreya Ghoshal
Music by : N.R. Raghunanthan
Male : Rekkai mulaithen rekkai mulaithen
Unai udan vaa endru
Vaanam yera azhaithen
Male : Thappi tholaindhae
Poga thudithaai
Udan yaarum illaadha
Dhesam thedi pidithen
Male : Enakena padhukiya kanavugal
Mudhanmurai tharaivittu parakudhu unnalae
Unakena sedhukiya ninaivugal
Mudhanmurai uyir vandhu thudikudhu unnalae
Female : Ethanai vegam sendraalum
Nirpadhaai thondrum unnalae
Ethanai pakkam vandhaalum
Vekkamae illai unnalae
Male : Kangalil minnidum kaadhalai naan
Andrae kanden orumurai
Nenjil thenai paaichida adhai
Neeyae sonnaai marumurai
Female : Rekkai virithen rekkai virithen
Enai udan vaa endru
Vaanam yera azhaithaai
Female : Thappi tholaindhae
Poga thudithen
Udan yaarum illaadha
Dhesam thedi pidithaai
Male : Pagalilae suvarai verithen
Theruvilae thaniyae sirithen
Kazhandradhaai perum eduthen ellam unnalae
Female : Iravilae thookam tholaithen
Padukaiyai sutri azhaindhen
Vagupilae thoongi vazhindhen ellam unnalae
Male : Kattam potta ondraa
Illai kodu potta ondraa
Endha sattai poda ena
Muttikonden unnalae
Female : Pachai vanna pottaa illai
Manjal vanna pottaa
Netri melae rendu naan
Ottikonden unnalae
Male : Kangalil minnidum kaadhalai naan
Andrae kanden orumurai
Nenjil thenai paaichida adhai
Neeyae sonnaai marumurai
Female : Kavithaigal kirukida vendaam
Kasakiyum erindhida vendaam
Erindhathai meendum pirithu sirithida vendaamae
Male : Kaatrilae mutham vendaam
Vaarthaiyil artham vendaam
Sutrilum satham podum
Ethum vendaamae
Female : Saalai ora theneer adhu
Koppai rendil vendaam
Perundherum podhum ini
Ticket rendu vendaamae
Male : Paarai melae eri nam
Perai theeta vendaam
Ellai konjam meera ini
Acham edhum vendaamae
Female : Kangalil minnidum kaadhalai nee
Andrae kandaai orumurai
Nenjil thenai paaichida adhai
Naanae sonnen marumurai
Male : Rekkai mulaithen rekkai mulaithen
Unai udan vaa endru
Vaanam yera azhaithen
Female : Thappi tholaindhae
Poga thudithen
Udan yaarum illaadha
Dhesam thedi pidithaai
Male : Ini ini thanithani uzhaginil
Iruvarum uzhavidum nilaiyae vendaamae
Female : Ini ini manadhinil thekida
Kaadhal undaakidum valiyae vendaamae
Male : Ora kan paarvai vendaamae
Oradi thooram vendaamae
Female : Maaridum neram vendaamae
Oorilae yaarum vendaamae
Male : Kangalil minnidum kaadhalai naan
Andrae kanden orumurai
Female : Nenjil thenai paaichida adhai
Naanae sonnen marumurai
Rekkai Mulaithen Paadal Varigal in Tamil
Movie / Album : Sundarapandian
Lyrics Writer : Madhan Karky
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளா் : என்.ஆா். ரகுநந்தன்
ஆண் : ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்
ஆண் : தப்பித் தொலைந்தே
போகத் துடித்தாய் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தேன்
ஆண் : எனக்கென பதுக்கிய
கனவுகள் முதன்முறை
தரைவிட்டுப் பறக்குது
உன்னாலே உனக்கென
செதுக்கிய நினைவுகள்
முதன்முறை உயிா் வந்து
துடிக்குது உன்னாலே
பெண் : எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே
எத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே
ஆண் : கண்களில் மின்னிடும்
காதலை நான் அன்றே கண்டேன்
ஒருமுறை நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நீயே சொன்னாய்
மறுமுறை
பெண் : ரெக்கை விாித்தேன்
ரெக்கை விாித்தேன்
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்
பெண் : தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தாய்
ஆண் : பகலிலே சுவரை
வெறித்தேன் தெருவிலே
தனியே சிாித்தேன் கழன்றதாய்
பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே
பெண் : இரவிலே தூக்கம்
தொலைத்தேன் படுக்கையை
சுற்றி அலைந்தேன் வகுப்பிலே
தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே
ஆண் : கட்டம் போட்ட
ஒன்றா இல்லை கோடு
போட்ட ஒன்றா எந்தச்
சட்டைப் போட என
முட்டிக்கொண்டேன் உன்னாலே
பெண் : பச்சை வண்ணப்
பொட்டா இல்லை மஞ்சள்
வண்ணப் பொட்டா நெற்றி
மேலே ரெண்டு நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே
ஆண் : கண்களில் மின்னிடும்
காதலை நான் அன்றே கண்டேன்
ஒருமுறை நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நீயே சொன்னாய்
மறுமுறை
பெண் : கவிதைகள் கிறுக்கிட
வேண்டாம் கசக்கியும் எறிந்திட
வேண்டாம் எறிந்ததை மீண்டும்
பிாித்து சிாித்திட வேண்டாமே
ஆண் : காற்றிலே முத்தம்
வேண்டாம் வாா்த்தையில்
அா்த்தம் வேண்டாம் சுற்றிலும்
சத்தம் போடும் ஏதும் வேண்டாமே
பெண் : சாலை ஓரத் தேநீா்
அது கோப்பை ரெண்டில்
வேண்டாம் பேருந்தேறும்
போதும் இனி டிக்கெட்
ரெண்டு வேண்டாமே
ஆண் : பாறை மேலே ஏறி
நம் பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற இனி
அச்சம் ஏதும் வேண்டாமே
பெண் : கண்களில் மின்னிடும்
காதலை நீ அன்றே கண்டாய்
ஒருமுறை நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நானே
சொன்னேன் மறுமுறை
ஆண் : ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்
பெண் : தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன் உடன்
யாரும் இல்லாத தேசம்
தேடிப் பிடித்தாய்
ஆண் : இனி இனி தனித்தனி
உலகினில் இருவரும் உலவிடும்
நிலையே வேண்டாமே
பெண் : இனி இனி மனதினில்
தேக்கிட காதல் உண்டாக்கிடும்
வலியே வேண்டாமே
ஆண் : ஓரக் கண் பாா்வை
வேண்டாமே ஓரடி தூரம்
வேண்டாமே
பெண் : மாறிடும் நேரம்
வேண்டாமே ஊாிலே
யாரும் வேண்டாமே
ஆண் : கண்களில் மின்னிடும்
காதலை நான் அன்றே கண்டேன்
ஒருமுறை
பெண் : நெஞ்சில் தேனை
பாய்ச்சிட அதை நானே
சொன்னேன் மறுமுறை
Rekkai Mulaithen Lyrics in English
Rekkai Mulaithen Varigal in Tamil
Other Song in Sundarapandian Album
Browse the complete film Sundarapandian songs lyrics.
Movie | Sundarapandian |
Music Director | N. R. Raghunanthan |
Lyricist | Madhan Karky |
Singer | G.V. Prakash Kumar, Shreya Ghoshal |
Lyrics Added by: Ishayuthan
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.