Here is the Senthoora Pottu Vacha Song Lyrics in Tamil / English. Select any below option.
Senthoora Pottu Vacha Lyrics in English
Film / Album : Melathalangal
Lyrics Writer : Poovai Senguttavan
Singers : Malaysia Vasudevan , S. Janaki
Music by : Ramesh Naidu
Chorus : …………..
Female : Sendhoora pottu vecha singara sittu
Jillunu aadudhu paaru maadhulam mottu
Sendhoora pottu vecha singara sittu
Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : Sendhoora pottu vecha singara sittu
Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : ……………
Male : Naiyaandi melathuku
Naan podum thaalathukku
Male : Naiyaandi melathuku
Naan podum thaalathukku
Aadadha thalaiellaam aada veippenae
Chorus : ……………….
Male : Naiyaandi melathuku
Naan podum thaalathukku
Aadadha thalaiellaam aada veippenae
Female : Yemaali ullavarai yematha aalundu
Chorus : …………………
Female : Yemaali ullavarai yematha aalundu
Ellaamae maarudhunnu naan solluven
Male : Sendhoora pottu vecha singara sittu
Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : Sendhoora pottu vecha singara sittu
Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : ……………………..
All : Aasai pattu alaiyaadhae
Avadhi pattu muzhikkadhae
Aathaadi kaathaadi manushaa
Aathaadi kaathaadi manushaa
Male : Senthazham poo manakka vandhaadum velaiyilae
Thenmaangu paattu varum thannaalae haei
Chorus : ………………….
Male : Senthazham poo manakka vandhaadum velaiyilae
Thenmaangu paattu varum thannaalae
Female : Sonnaathaan puriyudhunga pala perukku
Enna sonnaalum puriyadhu sila peruku
Male : Adhu seri
Chorus : ………………………
Female : Sonnaathaan puriyudhunga pala perukku
Enna sonnaalum puriyadhu sila peruku
All : Aasai pattu alaiyaadhae
Avadhi pattu muzhikkadhae
Aathaadi kaathaadi manushaa
Aathaadi kaathaadi manushaa
Female : Sendhoora pottu vecha singara sittu
Jillunu aadudhu paaru maadhulam mottu
Sendhoora pottu vecha singara sittu
Jillunu aadudhu paaru maadhulam mottu
Chorus : …………………..
Senthoora Pottu Vacha Paadal Varigal in Tamil
Movie / Album : Melathalangal
Lyrics Writer : Poovai Senguttavan
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு
குழு : ……………….
பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
குழு : ……………….
ஆண் : நையாண்டி மேளத்துக்கு
நான் போடும் தாளத்துக்கு
ஆண் : நையாண்டி மேளத்துக்கு
நான் போடும் தாளத்துக்கு
ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே
குழு : …………………..
ஆண் : நையாண்டி மேளத்துக்கு
நான் போடும் தாளத்துக்கு
ஆடாத தலையெல்லாம் ஆட வைப்பேனே
பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு
குழு : ………………….
பெண் : ஏமாளி உள்ளவரை ஏமாத்த ஆளுண்டு
எல்லாமே மாறுதுன்னு நான் சொல்லுவேன்
ஆண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
குழு : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
குழு : ஆசைப்பட்டு அலையாதே
அவதிப்பட்டு முழிக்காதே
ஆத்தாடி காத்தாடி மனுஷா……
ஆத்தாடி காத்தாடி மனுஷா……
ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே
தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே
குழு : ……………
ஆண் : செந்தாழம் பூ மணக்க வந்தாடும் வேளையிலே
தெம்மாங்கு பாட்டு வரும் தன்னாலே
பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன
சொன்னாலும் புரியாது சில பேருக்கு
ஆண் : அது சரி
குழு : …………………..
பெண் : சொன்னாத்தான் புரியுதுங்க பல பேருக்கு என்ன
சொன்னாலும் புரியாது சில பேருக்கு
குழு : ஆசைப்பட்டு அலையாதே
அவதிப்பட்டு முழிக்காதே
ஆத்தாடி காத்தாடி மனுஷா…..
ஆத்தாடி காத்தாடி மனுஷா
பெண் : செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
செந்தூரப் பொட்டு வச்ச சிங்காரச் சிட்டு
ஜில்லுன்னு ஆடுது பாரு மாதுள மொட்டு
குழு : ……………………
Senthoora Pottu Vacha Lyrics in English
Senthoora Pottu Vacha Varigal in Tamil
Other Song in Melathalangal Album
Browse the complete film Melathalangal songs lyrics.
Movie | Melathalangal |
Music Director | Ramesh Naidu |
Lyricist | Poovai Senguttavan |
Singer | Malaysia Vasudevan, S.Janaki |
Lyrics Added by: Inban
Contents
Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.