Here is the Mohini’s Rage Song Lyrics in Tamil / English. Select any below option.
Mohini’s Rage Lyrics in English
Film / Album : Mohini
Lyrics Writer : Pa.Vijay
Singers : Nithyashree Mahadevan,
Prashanthi , Vignesh Natrajan
Music by : Vivek-Mervin
Chorus : Om chamundae namaha
Om chandigaya namaha
Om chamundae namaha
Om chandigaya namaha
Female : Dhira dhira dheena
Theemaiku thee vaipaala
Mannodu gira gara gaana
Girangangal kooduthu maaruthu
Seeruthu thaana (2)
Chorus : Jaya jaya devi
Male : Devi namaha
Chorus : Hara hara devi
Male : Devi namaha (2)
Female : Dhira dhira dheena
Theemaiku thee vaipaala
Mannodu gira gara gaana
Girangangal kooduthu maaruthu
Seeruthu thaana
Female : Dhoora dhoora varum
Soora soora mugam
Vanjam thannil thanjam kollum
Veera veera vizhi
Ghora ghoram yena
Maarum maarum kanamae
Female : Jaala jaala thava
Kola kola mugam
Theemai kandu kobam kondu
Aala kaala alai
Aada aada silai
Aara vaara nilaiyae
Female : Yaar seidha thappukkum
Theerpondru illamal
Pogadhu pogadhu vaazh naalilae
Yezhezhu jenmangal aanalum maaradhu
Naam seidha paavangal nam thozhilae
Chorus : Jaya jaya devi
Male : Devi namaha
Chorus : Hara hara devi
Male : Devi namaha
Chorus : Jaya jaya devi
Devi namaha
Hara hara devi
Devi namaha
Chorus : Jaya jaya devi
Male : Devi namaha
Chorus : Hara hara devi
Male : Devi namaha
Male : ………………………….
Female : Nenjukkul acchatthai
Acchatthin ucchatthai
Nee konda karmathai
Theerpaalae dharmatthai
Female : Paavamthin motthathai
Parigaara ratthathai
Ketkindra yutthathai
Seigindra or thath-thai
Female : Ainooru jaamangal
Adai kaatha kobangal
Karuvei uru-maari
Uyir thedi alayudhu
Female : Nee yendha kottaikul
Ododi sendralum
Nizhalodu nizhalaaga
Unnai dhaan thurathudhu
Chorus : Neeraga vaa
Neeyaga vaa
Thappikka vazhillai
Vettaiku vizhiyillai
Female : Ai giri nandini nandhita
Medhini viswa vinodhini nandanuthae
Girivara vindhya sirodhi nivasini
Vishnu vilasini jishnu nuthae
Bhagawathi hey sithi kanda kudumbini
Bhoori kudumbini bhoori kruthae
Jaya jaya he mahishasura mardini
Ramya kapardini shaila suthae
Female : Dhira dhira dheena
Theemaiku thee vaipaala
Mannodu gira gara gaana
Girangangal kooduthu maaruthu
Seeruthu thaana
Female : Dhoora dhoora varum
Soora soora mugam
Vanjam thannil thanjam kollum
Veera veera vizhi
Ghora ghoram yena
Maarum maarum kanamae
Female : Jaala jaala thava
Kola kola mugam
Theemai kandu kobam kondu
Aala kaala alai
Aada aada silai
Aara vaara nilaiyae
Female : Yaar seidha thappukkum
Theerpondru illamal
Pogadhu pogadhu vaazh naalilae
Yezhezhu jenmangal aanalum maaradhu
Naam seidha paavangal nam thozhilae
Female : Aahaa….aaahaaa….aahaaa….
Aaaaa…..aaaa….aaa…..
Male : ……………………….
Chorus : Jaya jaya devi
Hara hara devi
Jaya jaya devi
Hara hara devi
Jaya jaya devi
Hara hara devi
Mohini’s Rage Paadal Varigal in Tamil
Movie / Album : Mohini
Lyrics Writer : Pa.Vijay
பாடகிகள் : நித்ய ஸ்ரீ மகாதேவன், பிரசாந்தினி
பாடகர் : விக்னேஷ் நடராஜன்
இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்
குழு : ஓம் சாமுண்டே
நமஹா ஓம் சண்டிகாய
நமஹா ஓம் சாமுண்டே
நமஹா ஓம் சண்டிகாய
நமஹா
பெண் : திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர
கானா கிரகங்கள் கூடுது
மாறுது சேருது தானா (2)
குழு : ஜெய ஜெய தேவி
ஆண் : தேவி நமஹா
குழு : ஹர ஹர தேவி
ஆண் : தேவி நமஹா (2)
பெண் : திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர
கானா கிரகங்கள் கூடுது
மாறுது சேருது தானா
பெண் : தூர தூர வரும்
சூர சூர முகம் வஞ்சம்
தன்னில் தஞ்சம்
கொள்ளும் வீர வீர
விழி கோர கோரம்
என மாறும் மாறும்
கணமே
பெண் : ஜால ஜால தவ
கோல கோல முகம்
தீமை கண்டு கோபம்
கொண்டு ஆழ கால
அலை ஆட ஆட சிலை
ஆர வார நிலையே
பெண் : யார் செய்த
தப்புக்கும் தீர்ப்பொன்று
இல்லாமல் போகாது
போகாது வாழ் நாளிலே
ஏழேழு ஜென்மங்கள்
ஆனாலும் மாறாது நாம்
செய்த பாவங்கள் நம்
தோளிலே
குழு : ஜெய ஜெய தேவி
ஆண் : தேவி நமஹா
குழு : ஹர ஹர தேவி
ஆண் : தேவி நமஹா
குழு : ஜெய ஜெய தேவி
தேவி நமஹா ஹர
ஹர தேவி தேவி
நமஹா
குழு : ஜெய ஜெய தேவி
ஆண் : தேவி நமஹா
குழு : ஹர ஹர தேவி
ஆண் : தேவி நமஹா
ஆண் : …………………………
பெண் : நெஞ்சுக்குள்
அச்சத்தை அச்சத்தின்
உச்சத்தை நீ கொண்ட
கர்மத்தை தீர்ப்பாலே
தர்மத்தை
பெண் : பாவத்தின்
மொத்தத்தை பரிகார
ரத்தத்தை கேட்கின்ற
யுத்தத்தை செய்கின்ற
ஓர் தத்தை
பெண் : ஐந்நூறு ஜாமங்கள்
அடை காத்த கோபங்கள்
கருவேய் உருமாறி உயிர்
தேடி அலையுது
பெண் : நீ எந்த
கோட்டைக்குள்
ஓடோடி சென்றாலும்
நிழலோடு நிழலாக
உன்னை தான்
துரத்துது
குழு : நீராக வா
நீயாக வா தப்பிக்க
வழி இல்லை
வேட்டைக்கு
விழியில்லை
பெண் : ஐ கிரி நந்தினி
நந்தித மேதினி விஸ்வ
வினோதினி நந்தனுதே
கிரிவர விந்திய சிரோதி
நிவாசினி விஷ்ணு
விலாசினி ஜிஷ்னு நுத்தே
பகவதி ஹே சித்தி கண்ட
குடும்பினி பூரி குடும்பினி
பூரி க்ருதே ஜெய ஜெய
ஹே மகிஷாசுர மர்தினி
ரம்ய கபர்டினி ஷைல
சுதே
பெண் : திர திர தீனா
தீமைக்கு தீ வைப்பாளா
மண்ணோடு கிர கிர
கானா கிரகங்கள் கூடுது
மாறுது சேருது தானா
பெண் : தூர தூர வரும்
சூர சூர முகம் வஞ்சம்
தன்னில் தஞ்சம்
கொள்ளும் வீர வீர
விழி கோர கோரம்
என மாறும் மாறும்
கணமே
பெண் : ஜால ஜால தவ
கோல கோல முகம்
தீமை கண்டு கோபம்
கொண்டு ஆழ கால
அலை ஆட ஆட சிலை
ஆர வார நிலையே
பெண் : யார் செய்த
தப்புக்கும் தீர்ப்பொன்று
இல்லாமல் போகாது
போகாது வாழ் நாளிலே
ஏழேழு ஜென்மங்கள்
ஆனாலும் மாறாது நாம்
செய்த பாவங்கள் நம்
தோளிலே
பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : …………………..
குழு : ஜெய ஜெய தேவி
ஹர ஹர தேவி
ஜெய ஜெய தேவி
ஹர ஹர தேவி
ஜெய ஜெய தேவி
ஹர ஹர தேவி
Mohini’s Rage Lyrics in English
Mohini’s Rage Varigal in Tamil
Other Song in Mohini Album
Browse the complete film Mohini songs lyrics.
Movie | Mohini |
Music Director | Vivek - Mervin |
Lyricist | Pa.Vijay |
Singer | Nithyasree Mahadevan, Prashanthi, Vignesh Natrajan |
Lyrics Added by: Bhavankumar
Contents
Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.