Thoodhu Varuma Lyrics

Here is the Thoodhu Varuma Song Lyrics in Tamil / English. Select any below option.


Thoodhu Varuma Lyrics in English

Film / Album : Kaakha Kaakha

Lyrics Writer : Thamarai

Singer : Sunitha Sarathy

Music by : Harris Jayaraj

Female : ………………………….
Thoodhu varumaa…thoodhu varumaa
Kaatril varumaa… karaindhu vidumaa
Thoodhu varumaa…thoodhu varumaa
Kanavil varumaa…kalaindhu vidumaa
Nee solla vandhadhai… solli vidumaa
Nee solla vandhadhai.. solli vidumaa
Paadhi sonnadhum adhu odi vidumaa

Chorus : Tuuuraaaa
Female : Muththangal alli veesavae
Vetkkam yennadaa
Chorus : Tuuuraaaa
Female : Pennodu konji pesavae
Vetkkamaa
Chorus : Tuuuraaaa
Female : Idhazhodu somabanamdhaan
Surandhu vittadhaa
Chorus : Tuuuraaaa
Female : Inikindra chinna dhroagamae
Seiyadaa

Female : Thoodhu varumaa…thoodhu varumaa
Kaatril varumaa… karaindhu vidumaa
Thoodhu varumaa…thoodhu varumaa
Kanavil varumaa…kalaindhu vidumaa

Female : Ra ra ra ra ra ra rein
ra ra ra rara rara rein
Ra ra ra rein rara rara rein

Female : Nalladhae nadakkum endrae
Cheenaththin vaasthu andrae
Paarththenae veettin ullae
Chorus : Ohooo…ooo…oooo

Female : Sivappilae dragon padamum
Sirithidum buththar silaiyum
Vaiththenae therkku moolaiyilae
Chorus : Ohooo…ooo…oooo

Female : Pala palathadai thaandi vandhaai
Vaasthugal ellam poiyae endraai
Kodiya saaththanae
Ennai thokkichellavaa….aaa…hooo…

Female : Thoodhu varumaa…thoodhu varumaa
Kaatril varumaa… karaindhu vidumaa
Thoodhu varumaa…thoodhu varumaa
Kanavil varumaa…kalaindhu vidumaa

Chorus : Thoothu illae
Thoothu illae…
Thoothu illae
Thoothu illae…

Female : Karuppilae…udaigal anindhen
Iruttilae kaaththu kidandhen
Yatchanai pola neeyum vandhaai
Chorus : Ohooo…ooo…oooo

Female : Sarasangal…seidha padiyae
Savukkadi kodukkum yuvanae
Valiththaalum sugam thandhu sendraai
Chorus : Ohooo…ooo…oooo

Female : Marubadi varuvaai endru thudiththen
Nadandhadhai enni uranga maruththen
Piriya manamillai
Innum orumurai vaa

Female : La la la la lei le le le lei
Le le le lei la la la lei
Nee solla vandhadhai
Chorus : Solla vandhadhai
Female : Solli vidumaa
Chorus : Solli vidumaa…

Chorus : Solla vandhadhai ..solli vidumaaa
Padhi sonnadhum …adhu odi viduma

Chorus : Tuuuraaaa
Female : Muththangal alli veesavae
Vetkkam yennadaa
Chorus : Tuuuraaaa
Female : Pennodu konji pesavae
Vetkkamaa
Chorus : Tuuuraaaa
Female : Idhazhodu somabanamdhaan
Surandhu vittadhaa
Chorus : Tuuuraaaa
Female : Inikindra chinna dhroagamae
Seiyadaa
Chorus : Tuuuraaaa
Female : Seiyadaa
Chorus : Tuuuraaaa
Female : Seiyadaa
Chorus : Tuuuraaaa tuuuraaaa
Tuuuraaaa tuuuraaaa tuuuraaaa tuuuraaaa
Tuuuraaaa tuuuraaaa tuuuraaaa tuuuraaaa

 


Thoodhu Varuma Paadal Varigal in Tamil

Movie / Album : Kaakha Kaakha

Lyrics Writer : Thamarai

பாடகி : சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ……………………
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து
விடுமா தூது வருமா தூது
வருமா கனவில் வருமா
கலைந்து விடுமா நீ சொல்ல
வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி
விடுமா பாதி சொன்னதும்
அது ஓடி விடுமா

குழு : டியூரா
பெண் : முத்தங்கள்
அள்ளி வீசவே
வெட்கம் என்னடா
குழு : டியூரா
பெண் : பெண்ணோடு
கொஞ்சி பேசவே
வெட்கமா
குழு : டியூரா
பெண் : இதழோடு
சோமபானம் தான்
சுரந்து விட்டதா
குழு : டியூரா
பெண் : இனிக்கின்ற
சின்ன துரோகமே
செய்யடா

பெண் : தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து
விடுமா தூது வருமா தூது
வருமா கனவில் வருமா
கலைந்து விடுமா

பெண் : .………………….

பெண் : நல்லதே நடக்கும்
என்றே சீனத்தின் வாஸ்து
அன்றே பார்த்தேனே வீட்டின்
உள்ளே
குழு : ஓஹோ ஓஓ ஓஓ

பெண் : சிவப்பிலே டிராகன்
படமும் சிரித்திடும் புத்தர்
சிலையும் வைத்தேனே
தெற்கு மூலையிலே
குழு : ஓஹோ ஓஓ ஓஓ

பெண் : பல பல தடை
தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம்
பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே
என்னை தூக்கி
செல்லவா ஆ ஹோ

பெண் : தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து
விடுமா தூது வருமா தூது
வருமா கனவில் வருமா
கலைந்து விடுமா

குழு : தூது இல்லே
தூது இல்லே தூது
இல்லே தூது இல்லே

பெண் : கருப்பிலே
உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்து
கிடந்தேன் யட்சனை
போல நீயும் வந்தாய்
குழு : ஓஹோ ஓஓ ஓஓ

பெண் : சரசங்கள் செய்த
படியே சவுக்கடி கொடுக்கும்
யுவனே வலித்தாலும் சுகம்
தந்து சென்றாய்
குழு : ஓஹோ ஓஓ ஓஓ

பெண் : மறுபடி வருவாய்
என்று துடித்தேன் நடந்ததை
எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும்
ஒரு முறை வா

பெண் : ……………………..
நீ சொல்ல வந்ததை
குழு : சொல்ல வந்ததை
பெண் : சொல்லி விடுமா
குழு : சொல்லி விடுமா

குழு : சொல்ல வந்ததை
சொல்லி விடுமா பாதி
சொன்னதும் அது ஓடி
விடுமா

குழு : டியூரா
பெண் : முத்தங்கள்
அள்ளி வீசவே
வெட்கம் என்னடா
குழு : டியூரா
பெண் : பெண்ணோடு
கொஞ்சி பேசவே
வெட்கமா
குழு : டியூரா
பெண் : இதழோடு
சோமபானம் தான்
சுரந்து விட்டதா
குழு : டியூரா
பெண் : இனிக்கின்ற
சின்ன துரோகமே
செய்யடா
குழு : டியூரா
பெண் : செய்யடா
குழு : டியூரா
பெண் : செய்யடா
குழு : டியூரா டியூரா
டியூரா டியூரா டியூரா
டியூரா டியூரா டியூரா
டியூரா டியூரா



Thoodhu Varuma Lyrics in English

Thoodhu Varuma Varigal in Tamil

Other Song in Kaakha Kaakha Album

Browse the complete film Kaakha Kaakha songs lyrics.

Movie Kaakha Kaakha
Music Director Harris Jayaraj
Lyricist Thamarai
Singer Sunitha Sarathy

Lyrics Added by: Sreevalsan

Contents

Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.