Vaadi Subbatha Nee Lyrics

Here is the Vaadi Subbatha Nee Song Lyrics in Tamil / English. Select any below option.


Vaadi Subbatha Nee Lyrics in English

Film / Album : Oruthi Mattum Karaiyinile

Lyrics Writer : R. Sudararajan

Singers : Malaysia Vasudevan , Vani Jairam

Music by : Gangai Amaran

Lyrics by : R. Sudararajan

Female Chorus : Thanthaana thanthaana thanthaananaa
Thanthaana thanthaana thanthaananaa
Thanthaana thanthaana thanthaananaa

Female Chorus : Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa
Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa

Female Chorus : Pongal vaikkum neramadi
Poopparikka poromadi
Appuchchi peran vanthu unakku
Aavaaram poo koduppaan

Female Chorus : Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa

Chorus : ……………

Female : Aanaimalai kaaththadikkuthu aaththaa
Aththai maga paaththaa
Male : Kanni ponnu seeragasambaa naaththaa
Kaiyirendil saerththaa

Female : Konjura konjuna nenjula santhanam
Vachchathu pol irukkaa
Male : Antha anthiyil santhiyil vanthathum
Thanthathum eppadi thaanirukkum

Female Chorus : Iva kona kondai enna
Male Chorus : Kulungum kolusu thandai enna
Female Chorus : Iva kona kondai enna
Male Chorus : Kulungum kolusu thandai enna

Female Chorus : Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa

Female Chorus : Haei…ae….
Male Chorus : Haei…ae….
Female Chorus : Haei…ae….
Male Chorus : Haei…ae….

Male Chorus : Haei
Female Chorus : Aha haa aaha aahaa
Male Chorus : Haei
Female Chorus : Aha haa aaha aahaa

Male : Thottaalum thappo
Female : Adhu vendaanga ippo
Male : Oorkolam eppo
Female : Adha paapponga appo

Male : Veppangkolunthu madi melae vizhunthu
Female : Paattu padikka innum kaalam irukku
Aiyyaa chinnaiyyaa nalla naalum paaththu vaanga

Male : Thottaalum thappo
Female : Adhu vendaanga ippo
Male : Oorkolam eppo
Female : Adha paapponga appo

Chorus : ………….

Female : Aa….aa…aa….aaa….aa…aa…aa…aa…aa
Male : Poopolae oru ponnunnaa neethaanae
Ponnu pottaenae kannu
Female : Ada innumthaan ennenna sollu
Angaethaan nillu

Male : Maaraappu selaikkum
Naan vantha velaikkum
Female : Sugamthaanae solla vanthaenae
Male : Poopolae
Female : Aa…aa…aa…aaa…aa….

Male : Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa

Female : Pongal vaikkum neramadi
Poopparikka poromadi
Appuchchi peran vanthu unakku
Aavaaram poo koduppaan
Intha ppuchchi peran vanthu unakku
Aavaaram poo koduppaan

Female Chorus : …………………


Vaadi Subbatha Nee Paadal Varigal in Tamil

Movie / Album : Oruthi Mattum Karaiyinile

Lyrics Writer : R. Sudararajan

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : ஆர். சுடராஜன்

பெண் குழு : தந்தான தந்தான தந்தானனா
தந்தான தந்தான தந்தானனா
தந்தான தந்தான தந்தானனா

பெண் குழு : வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா
வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

பெண் குழு : பொங்கல் வைக்கும் நேரமடி
பூப்பறிக்க போறோமடி
அப்புச்சி பேரன் வந்து உனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்……

பெண் குழு : வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

குழு : ………………..

பெண் : ஆனைமலை காத்தடிக்குது ஆத்தா
அத்தை மக பாத்தா
ஆண் : கன்னிப் பொண்ணு சீரகசம்பா நாத்தா
கையிரெண்டில் சேர்த்தா

பெண் : கொஞ்சுற கொஞ்சுன நெஞ்சுல சந்தனம்
வச்சது போல் இருக்கா
ஆண் : அந்த அந்தியில் சந்தியில் வந்ததும்
தந்ததும் எப்படி தானிருக்கும்

பெண் குழு : இவ கோண கொண்டை என்ன
ஆண் குழு : குலுங்கும் கொலுசு தண்டை என்ன…..
பெண் குழு : இவ கோண கொண்டை என்ன
ஆண் குழு : குலுங்கும் கொலுசு தண்டை என்ன…..

பெண் குழு : வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

பெண் குழு : ஹேய்…..ஏ……
ஆண் குழு : ஹேய்…..ஏ……
பெண் குழு : ஹேய்…..ஏ……
ஆண் குழு : ஹேய்…..ஏ……

ஆண் குழு : ஹேய்
பெண் குழு : அஹ ஹா ஆஹ ஆஹா….
ஆண் குழு : ஹேய்
பெண் குழு : அஹ ஹா ஆஹ ஆஹா….

ஆண் : தொட்டாலும் தப்போ
பெண் : அது வேண்டாங்க இப்போ
ஆண் : ஊர்கோலம் எப்போ
பெண் : அத பாப்போங்க அப்போ

ஆண் : வேப்பங்கொழுந்து மடி மேலே விழுந்து
பெண் : பாட்டு படிக்க இன்னும் காலம் இருக்கு
அய்யா சின்னய்யா நல்ல நாளும் பாத்து வாங்க…….

ஆண் : தொட்டாலும் தப்போ
பெண் : அது வேண்டாங்க இப்போ
ஆண் : ஊர்கோலம் எப்போ
பெண் : அத பாப்போங்க அப்போ

குழு : ………………………

பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
ஆண் : பூப்போலே ஒரு பொண்ணுன்னா நீதானே
பொண்ணு போட்டேனே கண்ணு
பெண் : அட இன்னும்தான் என்னென்ன சொல்லு
அங்கேதான் நில்லு

ஆண் : மாராப்பு சேலைக்கும்
நான் வந்த வேளைக்கும்
பெண் : சுகம்தானே சொல்ல வந்தேனே
ஆண் : பூப்போலே…
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆஅ…..ஆ…..

ஆண் : வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா

பெண் : பொங்கல் வைக்கும் நேரமடி
பூப்பறிக்க போறோமடி
அப்புச்சி பேரன் வந்து எனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்……
இந்த அப்புச்சி பேரன் வந்து உனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்……

பெண் குழு : ……………….



Vaadi Subbatha Nee Lyrics in English

Vaadi Subbatha Nee Varigal in Tamil

Other Song in Oruthi Mattum Karaiyinile Album

Browse the complete film Oruthi Mattum Karaiyinile songs lyrics.

Movie Oruthi Mattum Karaiyinile
Music Director Gangai Amaran
Lyricist R. Sudararajan
Singer Malaysia Vasudevan, Vani Jairam

Lyrics Added by: Thanusujan

Contents

Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.