Here is the Vaadi Vaasal Song Lyrics in Tamil / English. Select any below option.
Vaadi Vaasal Lyrics in English
Film / Album : The Legend
Lyrics Writer : Snehan
Singers : Benny Dayal , Jhonita Gandhi
Music by : J. Harris Jayaraj
Lyrics by : Snehan
Dialogue : ………………….
Chorus : …………………………
Female : ………………………
Male : Andavanae adaporan
Vaadi vaasal vadi
Avan attathukae
Aduromae neeyum naanum dhandi (2)
Male : Machathanni oothu
Unn maamanathan pathu
Kothamali kaathu
Enna aadaveikkum koothu
Male : Angali pangaali..
Hoi..
Angali pangali thallakulla thakkali
Sakhalli kootali vantharikku papaali
Un bioscope cinema
Naan paakum color padama
Indha machaan manasu suduma
Hey dama dama dama
Damma damma..
Male : Andavanae adaporan
Vaadi vaasal vadi
Avan attathukae
Aduromae neeyum naanum dhandi
Chorus : Machathanni oothu
Male : Unn maamanathan pathu
Chorus : Kothamali kaathu
Male : Enna aadaveikkum koothu
Female : Vellakaaran padipai ellam
Padichu mudichu vaathiyarae
Okay…
Vellakaaran padipai ellam
Padichu mudichu vaathiyarae
Vekapadum pennungalathan
Padikka padikka kerangurarae
Thana na naana nanna…(2)
Male : Dhindukallu karumbu kattu
Irikkura othadupattu
Koorapattu chelakkati nee vaadi
Un kokku makku settai ellam vennandi..
Un kokku makku settai ellam vennandi..
Female : Andavanae adaporan
Vaadi vaasal vaaren
Avan attathukae
Aduromae neeyum naanum paaren
Male : Machathanni oothu
Unn maamanathan pathu
othamali kaathu
Enna aadaveikkum koothu
Female : Alanga alanga kalanga kalanga
polanga polanga endhiri
Kullunga kullunga silunga silunga
Mallunga mallunga mandhiri
Endhiri hey ey mandhiri
Sundhari va va mundhiri
Annakodi danakku dakku
Dhinnaku nakku ….
America mine irukku
Male : Colombus vinyanikkum
Kolla kollaya aasa irukku
Kottapakkum vethalaiyum
Chunambukku kaathirukku
Chorus : Thallale thalle lalle lalle ..( 2)
Female : Simmakkallu mallimottu
Kallukona odambu kattu
Kannu randum kamaru kattu theriyuma…
En katazhagu current pola puriyuma..
En katazhagu current pola puriyuma..
Male : Andavanae adaporan
Vaadi vaasal vadi
Avan attathukae
Aduromae neeyum naanum dhandi (2)
Male : Machathanni oothu
Unn maamanathan pathu
Kothamali kaathu
Enna aadaveikkum koothu
Female : Ho oo hoo ho oo hoo
Chorus : Machathanni oothu
Unn maamanathan pathu
Kothamali kaathu
Enna aadaveikkum koothu
Vaadi Vaasal Paadal Varigal in Tamil
Movie / Album : The Legend
Lyrics Writer : Snehan
பாடகர்கள் : பென்னி தயால் மற்றும் ஜோனிதா காந்தி
இசை அமைப்பாளர் : ஜே. ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர் : சிநேகன்
வசனம் : ……………………..
குழு : ……………………….
பெண் : ………………..
ஆண் : ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி (2)
ஆண் : மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
ஆண் : அங்காளி பங்காளி
ஓய் அங்காளி பங்காளி
தல்லாகுளம் தக்காளி
சக்காளி கூட்டாளி
வந்திருக்கா பப்பாளி
உன் பயோஸ்கோப்பு சினிமா
நான் பாக்கும் கலரு படமா
இந்த மச்சான் மனச சுடுமா
ஹேய் டம்மா டம்மா டம்மா
டம்மா டம்மா டம்மா
ஆண் : ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
குழு : ஹேய் மஞ்ச தண்ணி ஊத்து
ஆண் : உன் மாமனதான் பாத்து
குழு : ஹேய் கொத்தமல்லி காத்து
ஆண் : என்ன ஆட வைக்கும் கூத்து
பெண் : வெள்ளக்காரன் படிப்ப எல்லாம்
படிச்சு முடிச்ச வாத்தியாரே
ஓகே வெள்ளக்காரன் படிப்ப எல்லாம்
படிச்சு முடிச்ச வாத்தியாரே
வெக்கப்படும் பொண்ணுங்களத்தான்
படிக்க படிக்க கெறங்குறாரே
தன்னனா னான னான
தன்னனா னான னான
ஆண் : திண்டுக்கல்லு கரும்பு கட்டு
இனிக்கிற ஒதடுபட்டு
கூரப்பட்டு சேலக்கட்டி நீ வாடி
உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி
உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி
பெண் : ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாறேன்
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் வாறேன்
ஆண் : மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
பெண் : அலங்க அலங்க கலங்க கலங்க
பொளங்க பொளங்க எந்திரி
குலுங்க குலுங்க சிலிங்க சிலிங்க
மலுங்க மலுங்க மந்திரி
எந்திரி ஏய் ஏய் மந்திரி
சுந்தரி வா வா முந்திரி
பெண் : அன்னக்கொடி டனக்கு டக்கு…
ஆண் : கொலம்பஸ் விஞ்ஞானிக்கும்
கொல கொலயா ஆசிரிக்கு
கொட்டபாக்கும் வெத்தலையும் தான்
சுண்ணாம்புக்கு காத்திருக்கு
குழு : தல்லாலே லல்லே லல்லே
தல்லாலே லல்லே லல்லே
பெண் : சிமக்கல்லு மல்லிமொட்டு
கல்லுகோணம் ஒடம்பு கட்டு
கண்ணு ரெண்டும் கமாரகட்டு தெரியுமா
என் கட்டழகு கரண்டு போல புரியுமா
என் கட்டழகு கரண்டு போல புரியுமா
ஆண் : ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
ஆண் : மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
Vaadi Vaasal Lyrics in English
Vaadi Vaasal Varigal in Tamil
Other Song in The Legend Album
Browse the complete film The Legend songs lyrics.
Movie | The Legend |
Music Director | J Harris Jayaraj |
Lyricist | Snehan |
Singer | Benny Dayal, Jhonita Gandhi |
Lyrics Added by: Raniya
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.