Vaadi Vannakkili Lyrics

Here is the Vaadi Vannakkili Song Lyrics in Tamil / English. Select any below option.


Vaadi Vannakkili Lyrics in English

Film / Album : Irandu Manam

Lyrics Writer : Vaali

Singers : Vani Jairam , P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Vaa…..paingiliyae….

Male : Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female : Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee

Male : Courtallam
Female : Aa…..
Male : Kodaikkanal
Female : Aahaah
Male : Coonoor-u kashmir-u
Honeymoon-u polaamae

Female : Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male : Vaadi vannakkili
Un jodi naanthaanadi

Male : Vanthu thirumbum
Female : Aa….
Male : Manja pazhamthaan
Female : Aahaah
Male : Kannethiril vanthirukku

Female : Sengi karuppu
Male : Aah
Female : Chella kirukku
Male : Aiyayayo
Female : En manasil kalanthirukku

Male : Karuththa irumbukku
Kettiththanam rompa
Kaiya pudichchukka kaatturandi anba

Female : Sarugi vizhunthathu chinna valaikkulla
Male : Ammaa
Female : Kadhari thavikkuthu kaatturaendaa velila

Male : Adhukooda sugamthaanae
Azhagaana ilamaanae
Aththaanum naanae

Male : Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female : Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee

Male : Courtallam
Female : Aa…..
Male : Kodaikkanal
Female : Aahaah
Male : Coonoor-u kashmir-u
Honeymoon-u polaamae

Female : Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee
Male : Vaadi vannakkili
Un jodi naanthaanadi yamma yammamaa

Male : …………….

Female : Peththavangathaan
Male : Aah
Female : Kaththu tharalai
Male : Haan
Female : Naanthaanae kekka poraen

Male : Katti pidichchu
Female : Aah
Male : Vatti mudhalae
Female : Aah
Male : Kattaayam vaanga poraen

Female : Naalu naalula kadan thollai theerum
Aala asaththuvaen appuramaa paarum
Male : Naalum therinjavan veeranadi naanum
Paalum pazhakkoodai panthiyida venum

Female : Enkkaaga
Male : Heehmm
Female : Nee thanthu
Male : Aiyayayo
Female : Unakkaaga naan vanthaen
Kadan theenthu pochae

Male : Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female : Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee

Male : Courtallam
Female : Kodaikkanal
Male : Coonoor-u
Female : Kashmir-u
Both : Honeymoon-u polaamae

Male : Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female : Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee

Male : Courtallam
Female : Kodaikkanal
Male : Coonoor-u
Female : Kashmir-u
Both : Honeymoon-u polaamae

Male : Vaadi vannakkili
Un jodi naanthaanadi
Female : Vaaraen manjakkili
Onnu thaaraen vaangikka nee

Male : ………………
Female : ………………….


Vaadi Vannakkili Paadal Varigal in Tamil

Movie / Album : Irandu Manam

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வா……பைங்கிளியே…..

ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ

ஆண் : குற்றாலம்
பெண் : ஆ…..
ஆண் : கொடைக்கானல்
பெண் : ஆஹாஹ்
ஆண் : குன்னூரு காஷ்மீரு
ஹனிமூனு போலாமே

பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி

ஆண் : வந்து திரும்பும்
பெண் : ஆ…..
ஆண் : மஞ்ச பழம்தான்
பெண் : ஆஹாஹ்
ஆண் : கண்ணெதிரில் வந்திருக்கு

பெண் : செங்கி கருப்பு
ஆண் : ஆஹ்
பெண் : செல்ல கிறுக்கு
ஆண் : அய்யயோ
பெண் : என் மனசில் கலந்திருக்கு

ஆண் : கருத்த இரும்புக்கு
கெட்டித்தனம் ரொம்ப
கைய புடிச்சுக்க காட்டுரன்டி அன்ப

பெண் : சறுகி விழுந்தது சின்ன வலைக்குள்ள
ஆண் : அம்மா
பெண் : கதறி தவிக்குது காட்டுறேன்டா வெளில

ஆண் : அதுகூட சுகம் தானே
அழகான இளமானே
அத்தானும் நானே

ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ

ஆண் : குற்றாலம்
பெண் : ஏ…..
ஆண் : கொடைக்கானல்
பெண் : ஆஹ்
ஆண் : குன்னூரு காஷ்மீரு
ஹனிமூனு போலாமே

பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி யம்மா யம்மமா

ஆண் : ……………………..

பெண் : பெத்தவங்கதான்
ஆண் : ஆஹ்
பெண் : கத்து தரலை
ஆண் : ஹான்
பெண் : நான்தானே கேக்க போறேன்

ஆண் : கட்டி பிடிச்சு
பெண் : ஆஹ்
ஆண் : வட்டி முதலே
பெண் : ஆஹ்
ஆண் : கட்டாயம் வாங்க போறேன்

பெண் : நாலு நாளுல கடன் தொல்லை தீரும்
ஆள அசத்துவேன் அப்புறமா பாரும்
ஆண் : நாலும் தெரிஞ்சவன் வீரனடி நானும்
பாலும் பழக்கூடை பந்தியிட வேணும்

பெண் : எனக்காக
ஆண் : ஹீஹ்ம்
பெண் : நீ தந்து
ஆண் : அய்யயோ
பெண் : உனக்காக நான் வந்தேன்
கடன் தீந்து போச்சே

ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ

ஆண் : குற்றாலம்
பெண் : கொடைக்கானல்
ஆண் : குன்னூரு
பெண் : காஷ்மீரு
இருவர் : ஹனிமூனு போலாமே

ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ

ஆண் : குற்றாலம்
பெண் : கொடைக்கானல்
ஆண் : குன்னூரு
பெண் : காஷ்மீரு
இருவர் : ஹனிமூனு போலாமே

ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ

ஆண் : ………………..
பெண் : …………………….



Vaadi Vannakkili Lyrics in English

Vaadi Vannakkili Varigal in Tamil

Other Song in Irandu Manam Album

Browse the complete film Irandu Manam songs lyrics.

Movie Irandu Manam
Music Director M. S. Vishwanathan
Lyricist Vaali
Singer P. Jayachandran, Vani Jairam

Lyrics Added by: Chandrasekaran

Contents

Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.