Here is the Vandhachu Vetri Kodi Song Lyrics in Tamil / English. Select any below option.
Vandhachu Vetri Kodi Lyrics in English
Film / Album : Vetri Malai
Lyrics Writer : Vaali
Singers : Mano , Malasiya Vasudevan
Music by : Sankar Ganesh
Male : Vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : Vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : Unnai kanda kannil
Ennai kandathundu
Male : Neeyum ennai kanda kannil
Unnai kandathundu
Male : Rendu perkkum indha vettri pangu undu
Aahaa kannirandum kaanugindra kaatchi ondru
Male : Haei vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : Vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : College cut adikkirom
Classroomla bit adikkirom
Male : College cut adikkirom
Classroomla bit adikkirom
Male : Onnaaga oor suthurom
Vathiyaarukku kaadhoda poova suthurom
Male : Kaanala daavadikkirom ponmaana thaan
Kandaalae sight adikkirom
Male : Ellamae vaedikkai andraada vaadikkai
Ullasa naeram thaanada hahahaha
Male : Un moochu naan vida
En moochu nee vida
Undaana naesam thaanada hoi hoi
Male : Vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : Unnai kanda kannil
Ennai kandathundu
Male : Neeyum ennai kanda kannil
Unnai kandathundu
Male : Rendu perkkum indha vettri pangu undu
Aahaa kannirandum kaanugindra kaatchi ondru
Male : Haei vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : Naan unnudan pottiyittadhu
Naam yaarena kaattivittadhu
Male : Naan unnudan pottiyittadhu
Naam yaarena kaattivittadhu
Male : Un thozhil maalai vandhadhu en vaazhvilae
Ponnana vaelai vandhadhu
Male : Aahaa haa
Male : Ooraarin kangal pattadhu endraalum
Nam naesam nilaithu vittadhu
Male : Munnezhu jenmamaai pinnezhu jenmaamaai
Ondraagum sondham thaanada
Male : Thottaalum thodarvadhu vittaalum valarvadhu
Deiveega bandham thaanada aha ahaa
Male : Vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : Vandhaachu vetri kodi
Uyir nanba en enna padi
Male : Unnai kanda kannil
Ennai kandathundu
Male : Neeyum ennai kanda kannil
Unnai kandathundu
Male : Rendu perkkum indha vettri pangu undu
Aahaa kannirandum kaanugindra kaatchi ondru
Male : ………………………….
Vandhachu Vetri Kodi Paadal Varigal in Tamil
Movie / Album : Vetri Malai
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : மனோ மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : உன்னைக் கண்ட கண்ணில்
என்னை கண்டதுண்டு
ஆண் : நீயும் என்னைக் கண்ட கண்ணில்
உன்னைக் கண்டதுண்டு
ஆண் : ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு
ஆஹா கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று
ஆண் : ஹேய்.. வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : காலேஜுல கட் அடிக்கிறோம்
க்ளாஸ்ரூமிலே பிட் அடிக்கிறோம்
ஆண் : காலேஜுல கட் அடிக்கிறோம்
க்ளாஸ்ரூமிலே பிட் அடிக்கிறோம்
ஆண் : ஒண்ணாக ஊரச் சுத்துறோம்
வாத்யாருக்கு காதோட பூவ சுத்துறோம்
ஆண் : கண்ணால டாவடிக்கிறோம் பெண்மானத்தான்
கண்டாலே சைட் அடிக்கிறோம்
ஆண் : எல்லாமே வேடிக்கை அன்றாட வாடிக்கை
உல்லாச நேரம் தானடா…
ஆண் : ஹாஹ்ஹா..
ஆண் : உன் மூச்சு நான் விட என் மூச்சு நீ விட
உண்டான நேசம் தானடா ஹோய்….ஹோய்..
ஆண் : வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : உன்னைக் கண்ட கண்ணில்
என்னை கண்டதுண்டு
ஆண் : நீயும் என்னைக் கண்ட கண்ணில்
உன்னைக் கண்டதுண்டு
ஆண் : ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு
ஆஹா கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று
ஆண் : ஹேய்.. வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : நான் உன்னுடன் போட்டியிட்டது
நாம் யாரென காட்டிவிட்டது
ஆண் : நான் உன்னுடன் போட்டியிட்டது
நாம் யாரென காட்டிவிட்டது
ஆண் : உன் தோளில் மாலை வந்தது என் வாழ்விலே
பொன்னான வேளை வந்தது ஆஹாஹ்
ஆண் : ஊராரின் கண்கள் பட்டது என்றாலுமே
நம் நேசம் நிலைத்துவிட்டது
ஆண் : முன்னேழு ஜென்மமாய் பின்னேழு ஜென்மமாய்
ஒன்றாகும் சொந்தம் தானடா
ஆண் : தொட்டாலும் தொடர்வது விட்டாலும் வளர்வது
தெய்வீக பந்தம் தானடா ஆஹாஹ்…
ஆண் : வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : வந்தாச்சு வெற்றிக் கொடி
உயிர் நண்பா என் எண்ணப்படி
ஆண் : உன்னைக் கண்ட கண்ணில்
என்னை கண்டதுண்டு
ஆண் : நீயும் என்னைக் கண்ட கண்ணில்
உன்னைக் கண்டதுண்டு
ஆண் : ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு
கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று
ஆண் : ராப்பாப்பா ரப்பாபபபா ரப்பாபபபா….
Vandhachu Vetri Kodi Lyrics in English
Vandhachu Vetri Kodi Varigal in Tamil
Other Song in Vetri Malai Album
Browse the complete film Vetri Malai songs lyrics.
Movie | Vetri Malai |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Vaali |
Singer | Malaysia Vasudevan, Mano |
Lyrics Added by: Sasita
Contents
Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.