Yararivaro Rani Nilaiye Lyrics

Here is the Yararivaro Rani Nilaiye Song Lyrics in Tamil / English. Select any below option.


Yararivaro Rani Nilaiye Lyrics in English

Film / Album : Maayamani

Lyrics Writer : Kuyilan

Singers : S. Janaki , P. Susheela

Music by : Lakshmikanth Piyarilal

Female : Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Both : Theeruma theerumaa theeruma theeruma

Female : Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Both : Theeruma theerumaa theeruma theeruma

Female : Perazhagai kandavudan oorariya sonnadhu
Perazhagai

Female : Perazhagai kandavudan oorariya sonnadhu

Female : Pesiyadhum aval manadhil aasai kudikondathu

Female : Solai vandu …
Female : Odi vandhu
Female : Suthuthingae …
Female : Yen suthuthingae
Both : Sondhamae kondaaduthae malar

Both : Yararivaro rani nilaiyae
Female : Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Both : Theeruma theerumaa hoi theeruma theeruma

Female : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu
Both : Jeevanadhi
Female : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Female : Singam ondru vandhirukkae thanneerai paruguthu

Female : Solla thagumaa …
Female : Naan solla thagumaa
Female : Anbukkadimai
Female : Naan anbukku adimai

Both : Namadhu raani pudhiya penmani

Both : Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma

Female : Yararivaro rani nilaiyae

Female : Aasaikkadimai aanadhu silaiyae

Female : Kann kanai veesi oru penn noippattaal

Both : Theeruma theerumaa theeruma theeruma


Yararivaro Rani Nilaiye Paadal Varigal in Tamil

Movie / Album : Maayamani

Lyrics Writer : Kuyilan

பாடகிகள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால்

பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேரழகை….

பெண் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பெண் : பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது

பெண் : சோலை வண்டு…….
பெண் : ஓடி வந்து
பெண் : சுத்துதிங்கே…..
பெண் : ஏன் சுத்துதிங்கே….
இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்….

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
இருவர் : ஜீவநதி
பெண் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

பெண் : சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது

பெண் : சொல்ல தகுமா…….
பெண் : நான் சொல்ல தகுமா
பெண் : அன்புக்கடிமை…….
பெண் : நான் அன்புக்கடிமை
இருவர் : நமது ராணி புதிய பெண்மணி…

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் : ஆரறிவாரோ ராணி நிலையே

பெண் : ஆசைக்கடிமை ஆனது சிலையே

பெண் : கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…



Yararivaro Rani Nilaiye Lyrics in English

Yararivaro Rani Nilaiye Varigal in Tamil

Other Song in Maayamani Album

Browse the complete film Maayamani songs lyrics.

Movie Maayamani
Music Director Lakshmikanth Piyarilal
Lyricist Kuyilan
Singer P. Susheela, S.Janaki

Lyrics Added by: Bhavankumar

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.