Nalla Kavignan Enna Lyrics

Here is the Nalla Kavignan Enna Song Lyrics in Tamil / English. Select any below option.


Nalla Kavignan Enna Lyrics in English

Film / Album : Nenjathai Allitha

Lyrics Writer : P. B. Srinivas

Singers : Jayachandran , Vijay Ramani

Music by : M. S. Viswanathan

Lyrics by : P. B. Srinivas

Male : Nalla kavingan enna kalaingan enna
Arivirunthaal podhumaa
Kavarnthizhukkum azhagillaamal
Kavithai paada thondrumaa

Male : Kambanaagattum periya kompanaagattum
Azhagai paada maranthathillai
Maranthu ponaal kavingan illai

Male : Harae thaekko paiyaa thuniyaa melae
Azhagai kandaa thivaanaa
Chorus : Harae thaekko paiyaa thuniyaa melae
Azhagai kandaa thivaanaa

Male : Aagaathirukkum aathmiyellaam
Achchaa kavingan aavaanaa
Chorus : Aagaathirukkum aathmiyellaam
Achchaa kavingan aavaanaa

Chorus : Harae thaekko paiyaa thuniyaa melae
Azhagai kandaa thivaanaa

Male : Aa….aa….aa….
Vairan endroru perum kavingan
Iru paarvaiyillaa arungkavingan
Female : Aahaa jamaaikkirainga
Male : Nyaana kannaal azhagai paadinaan
Ketpavar nenjam uruga paadinaan

Male : Arivodu irunthaalae pothum
Female : Adadadaa nallaavae irukku
Male : Arivodu irunthaalae pothum
Vanna azhagellaam mana kannil odum
Azhagodu irnthenna laabam
Female : Nalla arivondrae adhai kaattum dheepam

Male : Azhagodu irnthenna laabam
Nalla arivondrae adhai kaattum dheepam

Male : Arivodu irunthaalae pothum

Male : Thaen kuralil paadgindra thiramiyundu kuyilukku
Thaen kuralil paadgindra thiramiyundu kuyilukku
Aanaalum adhai thazhva aasaiyundo manathukku
Aanaalum adhai thazhva aasaiyundo manathukku
Dhesiya paravaiyendra perumaiyundu mayilukku
Dhesiya paravaiyendra perumaiyundu mayilukku
Dhesamae mayanguthappaa thogai konda azhagukku
Dhesamae mayanguthappaa thogai konda azhagukku

Male : Vellaadu thaadi vaiththaal valluvanaai maaridumo
Haa vellaadu thaadi vaiththaal valluvanaai maaridumo
Karappaan meesai vaiththaal kattabomman aagidumo
Karappaan meesai vaiththaal kattabomman aagidumo
Kaanpatharkku azhagaagum kaangaeyam kaalaithaan
Kaalaiyai adakkuvathu vandikkaaran moolaithaan
Vandikkaaran moolaithaan…..

Male : Moonu roopaai koduththaalae muniyaandi hotel-lilae
Moolai kidaikkaatho peengaan plate-nilae
Azhagukku vilaiyaethu adhai virkkum kadaiyethu
Adhukkullae madhipellaam arivukku kidaiyaathu

Male : Koonal mdhugirukkum kuzhi vizhuntha kannirukkum
Koonal mdhugirukkum kuzhi vizhuntha kannirukkum
Kaakkaa niram polae karuththa pennirukkum
Arivil uyarnthiruppaar avvaiyaar poliruppaar
Adadaa unai thavira avalai yaar manappaar
Avalai yaar manappaar

Male : Kiliyai polae pennirunthaal kalyaanam kattuvaayo
Muththamida ponaalae mookkaalae koththuvaalae

Male : Puththisaali pennirunthaal poomaalae poduvaayo
Purushanai odhukki vachchu puththagaththai anaippaalae

Male : Thannudaiya manaiviyidam ilamai kurainthathendru
Unnudaiyaa thanthaithaan odhukki vaiththathundo
Azhagu azhinthu vidum arivukku azhivethu
Arivulla pennaalthaan kudumpam nadakkirathu

Male : Ada poda somaari puththikketta pemaani
Kaithae kasmaalam oosi pona briyani
Ada aaththaa appan pera kettaa nee isththukkira thoththaa
Vishwanaathaa veliya vaadaa vachchukkiraen
Ada veliya vaadaa vachchukkiraen


Nalla Kavignan Enna Paadal Varigal in Tamil

Movie / Album : Nenjathai Allitha

Lyrics Writer : P. B. Srinivas

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் விஜய் ரமணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

ஆண் : நல்ல கவிஞன் என்ன கலைஞன் என்ன
அறிவிருந்தால் போதுமா
கவர்ந்திழுக்கும் அழகில்லாமல்
கவிதை பாட தோன்றுமா

ஆண் : கம்பனாகட்டும் பெரிய கொம்பனாகட்டும்
அழகை பாட மறந்ததில்லை
மறந்து போனால் கவிஞன் இல்லை

ஆண் : ஹரே தேக்கோ பையா துனியா மேலே
அழகை கண்டா திவானா
குழு : ஹரே தேக்கோ பையா துனியா மேலே
அழகை கண்டா திவானா

ஆண் : ஆகாதிருக்கும் ஆத்மியெல்லாம்
அச்சா கவிஞன் ஆவானா…….
குழு : ஆகாதிருக்கும் ஆத்மியெல்லாம்
அச்சா கவிஞன் ஆவானா…….

குழு : ஹரே தேக்கோ பையா துனியா மேலே
அழகை கண்டா திவானா

ஆண் : ஆ….ஆ….ஆ…..
வைரன் என்றொரு பெரும் கவிஞன்
இரு பார்வையில்லா அருங்கவிஞன்
பெண் : ஆஹா ஜமாய்க்கிறைங்க
ஆண் : ஞானக் கண்ணால் அழகை பாடினான்
கேட்பவர் நெஞ்சம் உருக பாடினான்

ஆண் : அறிவோடு இருந்தாலே போதும்
பெண் : அடடடா நல்லாவே இருக்கு
ஆண் : அறிவோடு இருந்தாலே போதும்
வண்ண அழகெல்லாம் மனக் கண்ணில் ஓடும்
அழகோடு இருந்தென்ன லாபம்
பெண் : நல்ல அறிவொன்றே அதைக் காட்டும் தீபம்

ஆண் : அழகோடு இருந்தென்ன லாபம்
நல்ல அறிவொன்றே அதைக் காட்டும் தீபம்

ஆண் : அறிவோடு இருந்தாலே போதும்

ஆண் : தேன் குரலில் பாடுகின்ற திறமையுண்டு குயிலுக்கு
தேன் குரலில் பாடுகின்ற திறமையுண்டு குயிலுக்கு
ஆனாலும் அதை தழுவ ஆசையுண்டோ மனதுக்கு
ஆனாலும் அதை தழுவ ஆசையுண்டோ மனதுக்கு
தேசீய பறவையென்ற பெருமையுண்டு மயிலுக்கு
தேசீய பறவையென்ற பெருமையுண்டு மயிலுக்கு
தேசமே மயங்குதப்பா தோகை கொண்ட அழகுக்கு
தேசமே மயங்குதப்பா தோகை கொண்ட அழகுக்கு

ஆண் : வெள்ளாடு தாடி வைத்தால் வள்ளுவனாய் மாறிடுமோ
ஹா வெள்ளாடு தாடி வைத்தால் வள்ளுவனாய் மாறிடுமோ
கரப்பான் மீசை வைத்தால் கட்டபொம்மன் ஆகிடுமோ
கரப்பான் மீசை வைத்தால் கட்டபொம்மன் ஆகிடுமோ
காண்பதற்கு அழகாகும் காங்கேயம் காளைதான்
காளையை அடக்குவது வண்டிக்காரன் மூளைதான்
வண்டிக்காரன் மூளைதான்…….

ஆண் : மூணு ரூபாய் கொடுத்தாலே முனியாண்டி ஹோட்டலிலே
மூளை கிடைக்காதோ பீங்கான் ப்ளேட்டினிலே
அழகுக்கு விலையேது அதை விற்கும் கடையேது
அதுக்குள்ளே மதிப்பெல்லாம் அறிவுக்கு கிடையாது

ஆண் : கூனல் முதுகிருக்கும் குழி விழுந்த கண்ணிருக்கும்
கூனல் முதுகிருக்கும் குழி விழுந்த கண்ணிருக்கும்
காக்கா நிறம் போலே கறுத்த பெண்ணிருக்கும்
அறிவில் உயர்ந்திருப்பார் ஔவையார் போலிருப்பார்
அடடா உனைத் தவிர அவளை யார் மணப்பார்
அவளை யார் மணப்பார்

ஆண் : கிளியைப் போலே பெண்ணிருந்தால் கல்யாணம் கட்டுவாயோ
முத்தமிட போனாலே மூக்காலே கொத்துவாளே

ஆண் : புத்திசாலி பெண்ணிருந்தால் பூமாலை போடுவாயோ
புருஷனை ஒதுக்கி வச்சு புத்தகத்தை அணைப்பாளே

ஆண் : தன்னுடைய மனைவியிடம் இளமை குறைந்ததென்று
உன்னுடைய தந்தைதான் ஒதுக்கி வைத்ததுண்டோ
அழகு அழிந்து விடும் அறிவுக்கு அழிவேது
அறிவுள்ள பெண்ணால்தான் குடும்பம் நடக்கிறது

ஆண் : அட போடா சோமாறி புத்திக்கெட்ட பேமானி
கைய்தே கஸ்மாலம் ஊசி போன பிரியாணி
அட ஆத்தா அப்பன் பேர கேட்டா நீ இஸ்த்துகிற தோத்தா
விஸ்வநாதா வெளிய வாடா வச்சுக்கிறேன்……
அட வெளிய வாடா வச்சுக்கிறேன்…..



Nalla Kavignan Enna Lyrics in English

Nalla Kavignan Enna Varigal in Tamil

Other Song in Nenjathai Allitha Album

Browse the complete film Nenjathai Allitha songs lyrics.

Movie Nenjathai Allitha
Music Director M.S. Viswanathan
Lyricist P. B. Srinivas
Singer Jayachandran, Vijay Ramani

Lyrics Added by: Thaneesha

Contents

Find the tamil songs lyric. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.