Here is the Aathukkulle Yamma Song Lyrics in Tamil / English. Select any below option.
Aathukkulle Yamma Lyrics in English
Film / Album : Annakili Sonna Kathai
Lyrics Writer : Mu. Metha
Singers : Deepan Chakravarthi , Vanitha
Music by : Chandrabose
Chorus : …………..
Male Chorus : Aathukkullae yamma yamma
Kulikaiyilae yamma
Ayira meenu yamma yamma
Kadichiruchu yamma
Female Chorus : Ayira meenu yamma yamma
Kadicha idam yamma yamma
Valikalaiyae yamma yamma
Kich kich kich mootuchaam
Male : Aathukkullae yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae yamma
Ayira meenu yamma Chorus : Yamma
Male : Kadichiruchu yamma
Female : Ayira meenu yamma Chorus : Yamma
Female : Kadicha idam yamma Chorus : Yamma
Female : Valikalaiyae yamma Chorus : Yamma
Female : Kich kich kich mootuchaam
Male : Aathukkullae yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae yamma
Ayira meenu yamma Chorus : Yamma
Male : Kadichiruchu yamma
Chorus : ……………………..
Female : Kallan polae saamathula enna vandhu theenduraan
Nalla paambhu vesham kandu naan pathungi ooduren
Male : Nalla paambhu vesham kandu naan pathungi oodunaa
Sengarumbhu vesham kondu senguruthaa thookuven
Female : Boomi melae naanoru pullaa molaikkavaa
Male : Kaala maadu aagi naan mella kadikkava
Female : Boomi melae naanoru pullaa molaikkavaa
Male : Kaala maadu aagi naan mella kadikkava
Female : Aathukkullae yamma Chorus : Yamma
Female : Kulikaiyilae Male : Yamma
Female : Ayira meenu yamma Chorus : Yamma
Female : Kadichiruchu yamma
Male : Ayira meenu yamma Chorus : Yamma
Male : Kadicha idam yamma yamma
Male : Valikalaiyae yamma Chorus : Yamma
Male : Kich kich kich mootuchaam
Female : Aathukkullae yamma Chorus : Yamma
Female : Kulikaiyilae yamma
Female : Ayira meenu yamma Chorus : Yamma
Female : Kadichiruchu yamma
Chorus : ……………………
Female : Kilukiluppa thottupaathu paiya enna allunaa
Kenathu thanniyaaga maari keezha irangi thalluven
Male : Aazhamaana kenathu thanni pola neeyum maarinaa
Neelamaana kayiru pottu vaaliyaagi molluven
Female : Aathu vellam pola naan maari oduven
Male : Anaiyaa kati unna naan madakki poduven
Female : Aathu vellam pola naan maari oduven
Male : Anaiyaa kati unna naan madakki poduven
Male : Aathukkullae yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae yamma
Ayira meenu yamma Chorus : Yamma
Male : Kadichiruchu yamma
Female : Ayira meenu yamma Chorus : Yamma
Female : Kadicha idam yamma Chorus : Yamma
Female : Valikalaiyae yamma Chorus : Yamma
Female : Kich kich kich mootuchaam
Male : Aathukkullae yamma Chorus : Yamma
Male : Kulikaiyilae yamma
Ayira meenu yamma Chorus : Yamma
Male : Kadichiruchu yamma
Chorus : Yamma yamma
Male : Haan
Chorus : Yamma yamma
Female : Haan (2)
Aathukkulle Yamma Paadal Varigal in Tamil
Movie / Album : Annakili Sonna Kathai
Lyrics Writer : Mu. Metha
பாடகர்கள் : தீபன் சக்ரவத்தி மற்றும் வனிதா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் குழு : ஆத்துக்குள்ளே யம்மா…யம்மா
குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா யம்மா
கடிச்சிருச்சு……யம்மா
பெண் குழு : அயிர மீனு…..யம்மா யம்மா
கடிச்ச இடம்…..யம்மா யம்மா
வலிக்கலையே….யம்மா யம்மா
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா…குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
பெண் : அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்ச இடம்…..யம்மா குழு : யம்மா
பெண் : வலிக்கலையே….யம்மா குழு : யம்மா
பெண் : கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா…குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
குழு : ………………………….
பெண் : கள்ளன் போல சாமத்துல என்ன வந்து தீண்டுறான்
நல்ல பாம்பு வேஷம் கண்டு நான் பதுங்கி ஓடுறேன்
ஆண் : நல்ல பாம்பு வேஷம் கண்டு நீ பதுங்கி ஓடினா
செங்கரும்பு வேஷம் கொண்டு செங்குருத்தா தூக்குவேன்
பெண் : பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண் : காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..
பெண் : பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண் : காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..
பெண் : ஆத்துக்குள்ளே யம்மா…குழு : யம்மா
பெண் : குளிக்கையிலே…..ஆண் : யம்மா
பெண் : அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்சிருச்சு……யம்மா
ஆண் : அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்ச இடம்…..யம்மா யம்மா
ஆண் : வலிக்கலையே….யம்மா குழு : யம்மா
ஆண் : கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
பெண் : ஆத்துக்குள்ளே யம்மா…குழு : யம்மா
பெண் : குளிக்கையிலே…..ஆண் : யம்மா
பெண் : அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்சிருச்சு……யம்மா
குழு : ………………………
பெண் : கிளுகிளுப்பா தொட்டுப் பாத்து பைய என்ன அள்ளுனா
கெணத்து தண்ணியாக மாறி கீழ இறங்கி தள்ளுவேன்
ஆண் : ஆழமான கெணத்து தண்ணி போல நீயும் மாறினா
நீளமான கயிறு போட்டு வாளியாகி மொள்ளுவேன்
பெண் : ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
ஆண் : அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
பெண் : ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
ஆண் : அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா…குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
பெண் : அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
பெண் : கடிச்ச இடம்…..யம்மா குழு : யம்மா
பெண் : வலிக்கலையே….யம்மா குழு : யம்மா
பெண் : கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
ஆண் : ஆத்துக்குள்ளே யம்மா…குழு : யம்மா
ஆண் : குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா குழு : யம்மா
ஆண் : கடிச்சிருச்சு……யம்மா
குழு : யம்மா யம்மா
ஆண் : ஹான்
குழு : யம்மா யம்மா
பெண் : ஹான் (2)
Aathukkulle Yamma Lyrics in English
Aathukkulle Yamma Varigal in Tamil
Other Song in Annakili Sonna Kathai Album
Browse the complete film Annakili Sonna Kathai songs lyrics.
Movie | Annakili Sonna Kathai |
Music Director | Chandrabose |
Lyricist | Mu. Metha |
Singer | Deepan Chakravarthi, Vanitha |
Lyrics Added by: Jajaybabu
Contents
Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.