Ammadi Idhu Enna Lyrics

Here is the Ammadi Idhu Enna Song Lyrics in Tamil / English. Select any below option.


Ammadi Idhu Enna Lyrics in English

Film / Album : Sigappu Thali

Lyrics Writer : Vairamuthu

Singer : Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Ammaadi idhu enna kooththu
Adi aaththaadi nadaiya nee maaththu
Ammaadi idhu enna kooththu
Adi aaththaadi nadaiya nee maaththu

Male : Ammaadi idhu enna kooththu
Adi aaththaadi nadaiya nee maaththu
Unnoda aattamo mettu kudikku
Ennoda aattamo naattu kudikku
Piththalai aaduthaan ponnaattam minukki

Male : Ammaadi idhu enna kooththu
Adi aaththaadi nadaiya nee maaththu
Unnoda aattamo mettu kudikku
Ennoda aattamo naattu kudikku
Piththalai aaduthaan ponnaattam minukki

Male : Hae naaththoda kaaththu kooththadum pothu
Adhu nalla aattamadi
Singaara ponnae adha paththi paattu padipadipadi
Kudikaara vandu poovukkul nindru sangeetham paadumadi
Nee kettu kondae sathiraada vendumadi

Male : Pennae un aattam thappilla maanae
Puriyaama ponaa pollaapputhaanae
Ullooril ullathu eppothum nallathu

Male : Ammaadi idhu enna kooththu
Adi aaththaadi nadaiya nee maaththu
Unnoda aattamo mettu kudikku
Ennoda aattamo naattu kudikku
Piththalai aaduthaan ponnaattam minukki hae…

Male : Madikku veram saerikku vera
Aattaththa maaththi vachchaan
Theruvoram thanae koottaththa saeththu vachchaan
Ada vachchaan vachchaan
Sakkarai ellaam paalukkuththaanae
Koozhukku thevaiyillai adi aattakkaari
Uppukku panjamillai

Male : Aadaatha ooru ippothu adum
Kattantharaiyilae katcheri paadum
Kallaatha jaadhikku kaiththaalam pothum

Male : Ammaadi idhu enna kooththu
Adi aaththaadi nadaiya nee maaththu
Unnoda aattamo mettu kudikku
Ennoda aattamo naattu kudikku
Piththalai aaduthaan ponnaattam minukki…..


Ammadi Idhu Enna Paadal Varigal in Tamil

Movie / Album : Sigappu Thali

Lyrics Writer : Vairamuthu

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : அம்மாடி இது என்ன கூத்து
அடி ஆத்தாடி நடைய நீ மாத்து
அம்மாடி இது என்ன கூத்து
அடி ஆத்தாடி நடைய நீ மாத்து

ஆண் : அம்மாடி இது என்ன கூத்து
அடி ஆத்தாடி நடைய நீ மாத்து
உன்னோட ஆட்டமோ மேட்டுக்குடிக்கு
என்னோட ஆட்டமோ நாட்டுக்குடிக்கு
பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி

ஆண் : அம்மாடி இது என்ன கூத்து
அடி ஆத்தாடி நடைய நீ மாத்து
உன்னோட ஆட்டமோ மேட்டுக் குடிக்கு
என்னோட ஆட்டமோ நாட்டுக் குடிக்கு
பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி

ஆண் : ஹே நாத்தோடக் காத்து கூத்தாடும் போது
அது நல்ல ஆட்டமடி
சிங்கார பொண்ணே அதப் பத்தி பாட்டுப் படிபடிபடி
குடிகார வண்டு பூவுக்குள் நின்று சங்கீதம் பாடுமடி
நீ கேட்டுக் கொண்டே சதிராட வேண்டுமடி

ஆண் : பெண்ணே உன் ஆட்டம் தப்பில்ல மானே
புரியாம போனா பொல்லாப்பு தானே
உள்ளூரில் உள்ளது எப்போதும் நல்லது

ஆண் : அம்மாடி இது என்ன கூத்து
அடி ஆத்தாடி நடைய நீ மாத்து
உன்னோட ஆட்டமோ மேட்டுக் குடிக்கு
என்னோட ஆட்டமோ நாட்டுக் குடிக்கு
பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி ஹே

ஆண் : மாடிக்கு வேற சேரிக்கு வேற
ஆட்டத்த மாத்தி வச்சான்
தெருவோரம் தானே கூட்டத்த சேத்து வச்சான்
அட வச்சான் வச்சான்
சக்கரை எல்லாம் பாலுக்குத்தானே
கூழுக்கு தேவையில்லை அடி ஆட்டக்காரி
உப்புக்கு பஞ்சமில்லை

ஆண் : ஆடாத ஊரு இப்போது ஆடும்
கட்டாந்தரையிலே கச்சேரி பாடும்
கல்லாத ஜாதிக்கு கைத்தாளம் போதும்

ஆண் : அம்மாடி இது என்ன கூத்து
அடி ஆத்தாடி நடைய நீ மாத்து
உன்னோட ஆட்டமோ மேட்டுக்குடிக்கு
என்னோட ஆட்டமோ நாட்டுக்குடிக்கு
பித்தளை ஆடுதான் பொன்னாட்டம் மினுக்கி….



Ammadi Idhu Enna Lyrics in English

Ammadi Idhu Enna Varigal in Tamil

Other Song in Sigappu Thali Album

Browse the complete film Sigappu Thali songs lyrics.

Movie Sigappu Thali
Music Director Sankar Ganesh
Lyricist Vairamuthu
Singer Malaysia Vasudevan

Lyrics Added by: Kalethan

Contents

Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.