Annakili Saela Katti Lyrics

Here is the Annakili Saela Katti Song Lyrics in Tamil / English. Select any below option.


Annakili Saela Katti Lyrics in English

Film / Album : Jallikattu Kaalai

Lyrics Writer : Kalidasan

Singers : Mano , Swarnalathaa

Music by : Deva

Male : Annakkili saela katti
Annam pol nadai nadanthu
Ponnae Annakkili saela katti
Annam pol nadai nadanthu
Annaanthu paarththathillae
Aasaiyulla vayasu pulla

Male : Aaththukkulla thoppukkulla

Male : Yaenguthoru manasu
Annan paarvai oru thinusu

Chorus : Yaenguthoru manasu
Annan paarvai oru thinusu

Male : Haei….annakkili saela katti
Annakkili saela katti
Annakkili saela katti
Annam pola nadai nadanthu
Annaanthu paarththathillae
Aasaiyulla vayasu pulla

Male : Yaenguthoru manasu
Annan paarvai oru thinusu

Chorus : Yaenguthoru manasu
Annan paarvai oru thinusu

Male : Lolaakku jimikki pottu
Ottiyaanam kaappu pottu
Ponnae lolaakku jimikki pottu
Ottiyaanam kaappu pottu
Kaanjipuram podavakatti
Unakku kaladaloram kaatta porom

Male : Car-ru vachchu oottappoarom

Male : Thambi lolaakku jimikki pottu
Lolaakku jimikki pottu
Lolaakku jimikki pottu
Ottiyaanam kaappu pottu
Kaanjipuram podavakatti
Kattu sorum kooda katti
Kadarkaraiya kaattu
Ponna Car-ula vachchu oottu

Chorus : Kadarkaraiya kaattu
Ponna Car-ula vachchu oottu

Chorus : Ooooh….ooh….oo…..
Oooho…..ho….oohho….ho….

Male : Seiyaaru dharmalingam
Chinna selam naagalingam
Yappa…..seiyaaru dharmalingam
Chinna selam naagalingam
Ada thaiyalooru sivalingam
Paiya pudi amirthalingam

Male : Aahaah moi ezhuthala amirthalingam

Chorus : Seiyaaru dharmalingam
Seiyaaru dharmalingam
Seiyaaru dharmalingam
Chinna selam naagalingam
Mookku mutta thinnupputtu
Moi ezhuthala amirthalingam

Female : Sirikkithu paar ponnu
Enga jillaavukkae onnu
Maappilla veettu lollu
Vanthu adikkithu paar mallu…

Male : Maanaamadhura jillaa
Maanikaththu mooththa ponnu
Ponnae….maanaamadhura jillaa
Maanikaththu mooththa ponnu
Mapilla azhagaththaan
Paakka vaenum kodi kannu

Male : Unakkiruppathu ondrai kannu

Female : Maanaamadhura jillaa
Maanaamadhura jillaa
Maanaamadhura jillaa
Maanikaththu mooththa ponnu
Mapilla azhagaththaan
Paakka vaenum kodi kannu
Magudam vachchu raasaa
Enga mappilla enna laesaa
Vasiyam vachchu nadichchaa
Um ponnu en paiyana pudichchaa

Male : Thangaththaalae thagadeduththu
Saradu sanju podaporaen
Ponnae….ae….
Thangaththaalae thagadeduththu
Saradu sanju podaporaen
Velliyaalae muththu senju
Kolusu rendu maattapporaen

Male : Enga pousa unakku kaattaporaen

Male : Oo thangaththaalae thagadeduththu
Thangaththaalae thagadeduththu
Thangaththaalae thagadeduththu
Saradu senju podaporaen
Velliyaalae muththu senju
Kolusu rendu maattapporaen
Kettukkadi maanae adha maatti idaraen naanae

Female : Thangaththaala saradu venaam
Thangaththaala saradu venaam
Thangaththaala saradu venaam
Vangi vaenaa valaiyal vaenaa
Velli muththu kolusu vaenaa
Ottiyaanam onnum vaenaam

Female : Neega mattum pothum
Onga nenapputhaan eppothum
Thedi pudichcha raasaa
Ada thookkikanga koojaa

Male : Odhingikkalaam vaadi
Anga kaaththirukkuthu maadi
Kadhava izhuththu saaththu
Anga nadaththikalaam kooththu


Annakili Saela Katti Paadal Varigal in Tamil

Movie / Album : Jallikattu Kaalai

Lyrics Writer : Kalidasan

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னம்போல் நடை நடந்து
பொண்ணே அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னம்போல் நடை நடந்து
அண்ணாந்து பார்த்ததில்லே
ஆசையுள்ள வயசுப் புள்ள

ஆண் : ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள….

ஆண் : ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு

குழு : ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு

ஆண் : ஹேய்.. அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னக்கிளி சேலக் கட்டி
அன்னம்போல நடை நடந்து
அண்ணாந்து பார்த்ததில்லே
ஆசையுள்ள வயசுப் புள்ள

ஆண் : ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு ஹான்….

குழு : ஏங்குதொரு மனசு
அண்ணன் பார்வை ஒரு தினுசு

ஆண் : லோலாக்கு ஜிமிக்கி போட்டு
ஒட்டியாணம் காப்பு போட்டு
பொண்ணே லோலாக்கு ஜிமிக்கி போட்டு
ஒட்டியாணம் காப்பு போட்டு
காஞ்சிபுரம் பொடவக் கட்டி
உனக்கு கடலோரம் காட்டப் போறோம்

ஆண் : காரு வச்சு ஓட்டப்போறோம்

ஆண் : தம்பி லோலாக்கு ஜிமிக்கி போட்டு
லோலாக்கு ஜிமிக்கி போட்டு
லோலாக்கு ஜிமிக்கி போட்டு
ஒட்டியாணம் காப்பு போட்டு
காஞ்சிபுரம் பொடவக் கட்டி
கட்டுச் சோறும் கூடக் கட்டி
கடற்கரைய காட்டு
பொண்ண காருல வச்சு ஓட்டு….

குழு : கடற்கரைய காட்டு
பொண்ண காருல வச்சு ஓட்டு..

குழு : ஓஓஓஹ்…….ஓஓஹ்…..ஓ…..
ஓஹ்ஹோ…..ஹோ…….ஒஹ்ஹோ….ஹோ

ஆண் : செய்யாறு தர்மலிங்கம்
சின்ன சேலம் நாகலிங்கம்
யப்பா…..செய்யாறு தர்மலிங்கம்
சின்ன சேலம் நாகலிங்கம்
அட தையலூரு சிவலிங்கம்
பையப் புடி அமிர்தலிங்கம்

ஆண் : ஆஹாஹ் மொய் எழுதல அமிர்தலிங்கம்

குழு : செய்யாறு தர்மலிங்கம்
செய்யாறு தர்மலிங்கம்
செய்யாறு தர்மலிங்கம்
சின்ன சேலம் நாகலிங்கம்
மூக்கு முட்ட தின்னுப்புட்டு
மொய் எழுதல அமிர்தலிங்கம்

பெண் : சிரிக்கிது பார் பொண்ணு
எங்க ஜில்லாவுக்கே ஒண்ணு
மாப்பிள்ள வீட்டு லொள்ளு
வந்து அடிக்கிது பார் மல்லு…..

ஆண் : மானாமதுர ஜில்லா
மாணிகத்து மூத்தப் பொண்ணு
பொண்ணே… மானாமதுர ஜில்லா
மாணிகத்து மூத்தப் பொண்ணு
மாப்பிள்ள அழகத்தான்
பாக்க வேணும் கோடி கண்ணு

ஆண் : உனக்கிருப்பது ஒன்றை கண்ணு

பெண் : மானாமதுர ஜில்லா
மானாமதுர ஜில்லா
மானாமதுர ஜில்லா
மாணிகத்து மூத்தப் பொண்ணு
மாப்பிள்ள அழகத்தான்
பாக்க வேணும் கோடி கண்ணு
மகுடம் வச்ச ராசா
எங்க மாப்பிள்ள என்ன லேசா
வசியம் வச்சு நடிச்சா
உம் பொண்ணு என் பையன புடிச்சா

ஆண் : தங்கத்தாலே தகடெடுத்து
சரடு செஞ்சு போடப்போறேன்
பொண்ணே…….ஏ…….
தங்கத்தாலே தகடெடுத்து
சரடு செஞ்சு போடப்போறேன்
வெள்ளியாலே முத்து செஞ்சு
கொலுசு ரெண்டு மாட்டப்போறேன்

ஆண் : எங்க பௌஸ உனக்கு காட்டப்போறேன்

ஆண் : ஓ….தங்கத்தாலே தகடெடுத்து
தங்கத்தாலே தகடெடுத்து
தங்கத்தாலே தகடெடுத்து
சரடு செஞ்சு போடப்போறேன்
வெள்ளியாலே முத்து செஞ்சு
கொலுசு ரெண்டு மாட்டப்போறேன்
கேட்டுக்கடி மானே அத மாட்டிவிடுறேன் நானே
ஹே கேட்டுக்கடி மானே அத மாட்டிவிடுறேன் நானே

பெண் : தங்கத்தால சரடு வேணாம்
தங்கத்தால சரடு வேணாம்
தங்கத்தால சரடு வேணாம்
வங்கி வேணா வளையல் வேணா
வெள்ளி முத்து கொலுசு வேணா
ஒட்டியாணம் ஒண்ணும் வேணாம்

பெண் : நீங்க மட்டும் போதும்
ஒங்க நெனப்புத்தான் எப்போதும்
தேடிப் புடிச்ச ராசா
அட தூக்கிக்கங்க கூஜா

ஆண் : ஒதிங்கிக்கலாம் வாடி
அங்க காத்திருக்குது மாடி
கதவ இழுத்து சாத்து
அங்க நடத்திக்கலாம் கூத்து



Annakili Saela Katti Lyrics in English

Annakili Saela Katti Varigal in Tamil

Other Song in Jallikattu Kaalai Album

Browse the complete film Jallikattu Kaalai songs lyrics.

Movie Jallikattu Kaalai
Music Director Deva
Lyricist Kalidasan
Singer Mano, Swarnalathaa

Lyrics Added by: Nanthanu

Contents

Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.