Here is the Azghaee nee Lyrics Song Lyrics in Tamil / English. Select any below option.
Azghaee nee Lyrics Lyrics in English
Film / Album : Kathakali
Lyrics Writer : Hip Hop Tamizha
Singer : Hip Hop Tamizha
Music by : Hip Hop Tamizha
Female : Intha moonji mookara pudicha nala than
Uyire kaila pudichitu thedi odi vanthen
Male : Engha Kattu Uyire kaila kattu…
Male : Antha saalai oram
Oru maalai neram
Mangum iravin oliyinilae
Neeyum naanum iru kaigal korthu
Penne nadanthu pogaiyilae
Male : Ennai thallivittu nee nadanthaal
En nenjil inam puriyaatha bayam
Enthan kaigalai pidithukondaal
Adi ennul thondrum kodi sugam
Male : Unthan madiyinilae oru
Nooru aandu vaazha vendumadi
Unthan mithi adiyaai
Ini ezhu jenmam thondra vendumadi
Male : Azhage azhage nee asainthaal asaiyum ulagae
Amuthe amuthe unthan ithazhgal thaan en unavae
Male : Azhage azhage nee asainthaal asaiyum ulagae
Amuthe amuthe unthan ithazhgal thaan en unavae
Male : Pon mazhai saaralil malligai poovena
Minnidum thaaragai neevaravae
Kaigalai kooppiyae muthangal serthida
Kannangal paarthu naan kaathiruppaen
Female : Ehh karuvaiya un office kulla vanthu
nan than unpondati nu sollatuma..
Male : Thei piraiyaai thei piraiyaai
Ennai theithu pogaathe
Naan theinthu ponaalum
En kaathal pournami aagidume
Kaathalilae kaathalilae
Tholvigal kidaiyaathe
Naan thottrae ponaalum
Ènthan kaathal thorkkaathe
Male : Unthan madiyinilae oru
Nooru aandu vaazha vendumadi
Unthan mithi adiyaai
Ini ezhu jenmam thondra vendumadi
Male : Azhage azhage nee asainthaal asaiyum ulagae
Amuthe amuthe unthan ithazhgal thaan en unavae (2)
Male : Pon mazhai saaralil malligai povena
Minnidum thaaragai neevaravae
Kaigalai koppiyae muthangal serthida
Kannangal paarthu naan kaathiruppaen
Azghaee nee Lyrics Paadal Varigal in Tamil
Movie / Album : Kathakali
Lyrics Writer : Hip Hop Tamizha
பாடகா் : ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா
பெண் : இந்த மூஞ்சி
மொகர புடிச்சனால
தான் உயிர கையில
புடிச்சிட்டு தேடி ஓடி வந்தேன்
ஆண் : எங்க காட்டு
உயிர கையில காட்டு
ஆண் : அந்த சாலை ஓரம்
ஒரு மாலை நேரம் மங்கும்
இரவின் ஒளியினிலே நீயும்
நானும் இருகைகள் கோா்த்து
பெண்ணே நடந்து போகையிலே
ஆண் : என்னை தள்ளிவிட்டு
நீ நடந்தால் என் நெஞ்சில் இனம்
புாியாத பயம் எந்தன் கைகளை
பிடித்துக்கொண்டால் அடி என்னுள்
தோன்றும் கோடி சுகம்
ஆண் : உந்தன் மடியினிலே
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய் இனி ஏழு
ஜென்மம் தோன்ற வேண்டுமடி
ஆண் : அழகே அழகே
நீ அசைந்தால் அசையும்
உலகே அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என்
உணவே அழகே அழகே
நீ அசைந்தால் அசையும்
உலகே அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என்
உணவே
ஆண் : பொன்மலைச் சாரலில்
மல்லிகைப் பூவென மின்னிடும்
தாரகை நீ வரவே கைகளைக்
கூப்பியே முத்தங்கள் சோ்த்திட
கன்னங்கள் பாா்த்து நான் காத்திருப்பேன்
பெண் : …………………………………….
ஆண் : தேய் பிறையாய்
தேய் பிறையாய் என்னை
தேய்த்து போகாதே நான்
தேய்ந்துப் போனாலும் என்
காதல் பௌா்ணமி ஆகிடுமே
காதலிலே காதலிலே தோல்விகள்
கிடையாதே நான் தோற்றே போனாலும்
எந்தன் காதல் தோற்காதே
ஆண் : உந்தன் மடியினிலே
ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி
உந்தன் மிதியடியாய் இனி ஏழு
ஜென்மம் தோன்ற வேண்டுமடி
ஆண் : அழகே அழகே
நீ அசைந்தால் அசையும்
உலகே அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என்
உணவே அழகே அழகே
நீ அசைந்தால் அசையும்
உலகே அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என்
உணவே
ஆண் : பொன்மலைச் சாரலில்
மல்லிகைப் பூவென மின்னிடும்
தாரகை நீ வரவே கைகளைக்
கூப்பியே முத்தங்கள் சோ்த்திட
கன்னங்கள் பாா்த்து நான் காத்திருப்பேன்
Azghaee nee Lyrics Lyrics in English
Azghaee nee Lyrics Varigal in Tamil
Other Song in Kathakali Album
Browse the complete film Kathakali songs lyrics.
Movie | Kathakali |
Music Director | Hip Hop Tamizha |
Lyricist | Hip Hop Tamizha |
Singer | Hip Hop Tamizha |
Lyrics Added by: Murugadas
Contents
Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.