Here is the Azhagirukkuthu Song Lyrics in Tamil / English. Select any below option.
Azhagirukkuthu Lyrics in English
Film / Album : Anubavi Raja Anubavi
Lyrics Writer : Kannadasan
Singers : T. M. Soundararajan , Sirkazhi Govindarajan
Music by : M. S. Viswanathan
Male : Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Male : Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Male : Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Male : Naam kaanum ulagam
Kaiyil varaamal vaalibam edharkkaaga
Naam kaanum ulagam
Kaiyil varaamal vaalibam edharkkaaga
Male : Ingu kadavul padaiththa
Kalaigal koorum ullaasam enakkaaga
Ingu kadavul padaiththa
Kalaigal koorum ullaasam enakkaaga
Male : Edharkkaaga….
Male : Enakkaaga…..
Male : Enakkaaga…..
Both : Namakkaaga…..
Male : Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Male : Pasumaiyaana paarvaiyodu
Pudhumaiyaana paavai rendu
Poguthae ah poguthae
Pasumaiyaana paarvaiyodu
Pudhumaiyaana paavai rendu
Poguthae ah poguthae
Both : …………………..
Male : Arumaiyaana neram endru
Ilaimaiyaana kaalai rendu
Yaenguthae ah yaenguthae
Arumaiyaana neram endru
Ilaimaiyaana kaalai rendu
Yaenguthae oh yaenguthae
Male : Paaravaiyaai paarththu vaippomaa
Male : Kelviyai kettu vaippomaa
Male : Tharuvathai vaangi kolvomaa
Male : Paaravaiyaai paarththu vaippomaa
Male : Kelviyai kettu vaippomaa
Both : Tharuvathai vaangi kolvomaa
Male : Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Both : …………………..
Male : Karumaiyaana koondhal paadhi
Kadaiyil vaanguum koondhal paadhi
Aaduthae ah aaduthae
Male : Azhagu paathi aadai paathi
Maraivillaatha maeni paathi
Minnuthae ah minnuthae
Male : Paaravaiyaai paarththu vaippomaa
Male : Kelviyai kettu vaippomaa
Both : Tharuvathai vaangi kolvomaa
Both : Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Azhagirukkuthu Paadal Varigal in Tamil
Movie / Album : Anubavi Raja Anubavi
Lyrics Writer : Kannadasan
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
ஆண் : அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
ஆண் : நாம் காணும் உலகம்
கையில் வராமல் வாலிபம் எதற்காக
நாம் காணும் உலகம்
கையில் வராமல் வாலிபம் எதற்காக
ஆண் : இங்கு கடவுள் படைத்த
கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக
இங்கு கடவுள் படைத்த
கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக
ஆண் : எதற்காக……….
ஆண் : எனக்காக………
ஆண் : எனக்காக……….
இருவர் : நமக்காக……..
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
ஆண் : பசுமையான பார்வையோடு
புதுமையான பாவை ரெண்டு
போகுதே அஹ் போகுதே
பசுமையான பார்வையோடு
புதுமையான பாவை ரெண்டு
போகுதே அஹ் போகுதே
இருவர் : ………………………
ஆண் : அருமையான நேரம் என்று
இளமையான காளை ரெண்டு
ஏங்குதே அஹ் ஏங்குதே
அருமையான நேரம் என்று
இளமையான காளை ரெண்டு
ஏங்குதே ஓஹ் ஏங்குதே
ஆண் : பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் : கேள்வியை கேட்டு வைப்போமா
ஆண் : தருவதை வாங்கிக் கொள்வோமா
ஆண் : பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் : கேள்வியை கேட்டு வைப்போமா
இருவர் : தருவதை வாங்கிக் கொள்வோமா
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
இருவர் : ……………………….
ஆண் : கருமையான கூந்தல் பாதி
கடையில் வாங்கும் கூந்தல் பாதி
ஆடுதே அஹ் ஆடுதே
ஆண் : அழகு பாதி ஆடை பாதி
மறைவில்லாத மேனி பாதி
மின்னுதே அஹ் மின்னுதே
ஆண் : பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் : கேள்வியை கேட்டு வைப்போமா
இருவர் : தருவதை வாங்கிக் கொள்வோமா
இருவர் : அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
Azhagirukkuthu Lyrics in English
Azhagirukkuthu Varigal in Tamil
Other Song in Anubavi Raja Anubavi Album
Browse the complete film Anubavi Raja Anubavi songs lyrics.
Movie | Anubavi Raja Anubavi |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Kannadasan |
Singer | Sirkazhi Govindarajan, T.M. Soundararajan |
Lyrics Added by: Sajeev
Contents
Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.