Here is the Family Paattu Song Lyrics in Tamil / English. Select any below option.
Family Paattu Lyrics in English
Film / Album : Veetla Vishesham
Lyrics Writer : Pa.Vijay
Singers : Jairam Balasubramanian, Bombay Jayashri , Debapriya Adhikary
Music by : Girishh Gopalakrishnan
Lyrics by : Pa. Vijay
Male : Nooru kovil thevai illai
Thaaiyum thanthaiyum podhumae
Ooril ulla deivam ellaam
Engal veettil vaazhumae
Male : Yaarum illai endru thaan
Ingu yaarumae illai
Aadhi bagavan veettile
Endrum anbukkedhellai
Male : Nooru kovil thevai illai
Thaaiyum thanthaiyum podhumae
Chorus : …………………..
Male : Irandu vaazhkai ulladha
Idhayam namakku chinnadha
Kavalai marandhu uravil kalandhu
Seidha thavarai sernthu rasithiduvom
Female : Ethanai peyarkku ippadi vaazhum
Varangal kidaikkum boomiyilae
Kidaitha uravai deivathin parisaai
Semithu vaippom nenjikullae
Both : Idhu paasa malargalin thoottamae
Oru kootu kiligalin koottamae
Azhago azhagu endhaiyum thaayum
Magizhndhulavi konjiya veedidhuvae
Chorus : ………………….
Female : Udaintha idhayangal seruma
Uravil idhayangal udaiyuma
Virumbum nenjangal vizhaguma
Vizhagum nenjangal virumbuma
Female : Paarthu pazhagiya manasu thaan
Pazhasa maranthiduma
Pazhasa marakka ninaikkayil
Meendum ninaithiduma
Male : Ethanai peyarkku inbamai vaazha
Varangal kidaikkum boomiyilae
Kidaitha varamthai kan munnae kalaithu
Ullukkul azhudhu punnagai chedikku
Kanneerai ootruvadha…
Male : Nooru kovil thevai illai
Thaaiyum thanthaiyum podhumae
Ooril ulla deivam ellaam
Engal veettil vaazhumae
Male : Yaarum illai endru thaan
Ingu yaarumae illai
Aadhi bagavan veettilae
Endrum anbukkedhellai
Male : Nooru kovil thevai illai
Thaaiyum thanthaiyum podhumae….
Chorus : …………………..
Family Paattu Paadal Varigal in Tamil
Movie / Album : Veetla Vishesham
Lyrics Writer : Pa.Vijay
பாடகர்கள் : ஜெயராம் பாலசுப்ரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் தீபப்பிரிய அதிகரி
இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்
எங்கள் வீட்டில் வாழுமே
ஆண் : யாரும் இல்லை என்று தான்
இங்கு யாருமே இல்லை
ஆதி பகவன் வீட்டிலே
என்றும் அன்புக்கேதெல்லை
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே
குழு : ……………
ஆண் : இரண்டு வாழ்க்கை உள்ளதா
இதயம் நமக்கு சின்னதா
கவலை மறந்து உறவில் கலந்து
செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்
பெண் : எத்தனை பெயர்க்கு இப்படி வாழும்
வரங்கள் கிடைக்கும் பூமியிலே
கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய்
சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே
இருவர் : இது பாச மலர்களின் தோட்டமே
ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே
அழகோ அழகு எந்தையும் தாயும்
மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே
குழு : ………………
பெண் : உடைந்த இதயங்கள் சேருமா
உறவில் இதயங்கள் உடையுமா
விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா
விலகும் நெஞ்சங்கள் விரும்புமா
பெண் : பார்த்து பழகிய மனசு தான்
பழச மறந்திடுமா
பழச மறக்க நினைக்கயில்
மீண்டும் நினைத்திடுமா
ஆண் : எத்தனை பெயர்க்கு இன்பமாய் வாழ
வரங்கள் கிடைக்கும் பூமியிலே
கிடைத்த வரத்தை கண் முன்னே கலைத்து
உள்ளுக்குள் அழுது புன்னகை செடிக்கு
கண்ணீரை ஊற்றுவதா
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்
எங்கள் வீட்டில் வாழுமே
ஆண் : யாரும் இல்லை என்று தான்
இங்கு யாருமே இல்லை
ஆதி பகவன் வீட்டிலே
என்றும் அன்புக்கேதெல்லை
ஆண் : நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே
குழு : …………………..
Family Paattu Lyrics in English
Family Paattu Varigal in Tamil
Other Song in Veetla Vishesham Album
Browse the complete film Veetla Vishesham songs lyrics.
Movie | Veetla Vishesham |
Music Director | Girishh Gopalakrishnan |
Lyricist | Pa.Vijay |
Singer | Bombay Jayashri, Debapriya Adhikary, Jairam Balasubramanian |
Lyrics Added by: Kaneetha
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.