Kandu Konden Naane Lyrics

Here is the Kandu Konden Naane Song Lyrics in Tamil / English. Select any below option.


Kandu Konden Naane Lyrics in English

Film / Album : Dharma Devan

Lyrics Writer : Vaali

Singer : Malaysia Vasudevan

Music by : Sankar Ganesh

Male : Kandu konden naanae …ae…..
Kandu konden naanae
Oru kanniyavaanai nalla punniyavaanai
Kanniyavaanai nalla punniyavaanai
Makkalin koottathil raamavaram thottathil
Kandu konden naanae

Male : Sathiya thaayin puthiranaam
Aaa aa aa aa aa aa aa
Sathiya thaayin puthiranaam
Janaki manandha uthamanaam
Sathiya thaayin puthiranaam
Janaki manandha uthamanaam
Ooruku ooru mandrangal nooru
Than peyaralae kondavanaam
Endrum thaai kulam pottra nindravanaam

Male : Avaradhu padangalai paarthen
Adadaa thinamum houseful
Irukkira stargal pala per
Aanaal avar thaan powerful

Male : Thikkattra vakkattra ezhaikkum paazhaikkum
Pakkathil vandhu thukkathai theerpavarai

Male : Kandu konden naanae
Oru kanniyavaanai nalla punniyavaanai
Makkalin koottathil raamavaram thottathil
Kandu konden naanae

Male : Naaratharae andha naayagan yaaru

Male : Yamanae avar thaan mgraaru

Male : Ver enna perumai adhai nee kooru

Male : Jeyithaar unnai oru marai paaru

Male : Haa haa haa haa haa

Male : Naarayanaa

Male : Ennai jeyithaara
Enna kadhaikireer naaradharae

Male : Thottathil or naal irukkaiyilae
Thuppaakki kazhuthai thulaikaiyilae..ae…
Thottathil or naal irukkaiyilae
Thuppaakki kazhuthai thulaikaiyilae
Vettiya paalai valarvadhu polae
Sattena ezhundhu nindraanae
Podhu therdhalil modhi vendraanae

Male : Pattiyil thottiyil vaazhum
Paamara makkalin vargam
Ippavum eppavum angae
Ponmana semmal pakkam

Male : Maarikkum paarikkum melaana dharmathai
Andraadum seigindra theiveega maanidanai

Male : Kandu konden naanae
Oru kanniyavaanai nalla punniyavaanai
Makkalin koottathil raamavaram thottathil
Kandu konden naanae


Kandu Konden Naane Paadal Varigal in Tamil

Movie / Album : Dharma Devan

Lyrics Writer : Vaali

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கண்டு கொண்டேன் நானே …ஏ …
கண்டு கொண்டேன் நானே
ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே….

ஆண் : சத்திய தாயின் புத்திரனாம்
ஆஆஆஆ….
சத்திய தாயின் புத்திரனாம்
ஜானகி மணந்த உத்தமனாம்
சத்திய தாயின் புத்திரனாம்
ஜானகி மணந்த உத்தமனாம்
ஊருக்கு ஊரு மன்றங்கள் நூறு
தன் பெயராலே கொண்டவனாம்
என்றும் தாய்க்குலம் போற்ற நின்றவனாம்

ஆண் : அவரது படங்களை பார்த்தேன்
அடடா தினமும் ஹவுஸ்புல்
இருக்கிற ஸ்டார்கள் பல பேர்
ஆனால் அவர்தான் பவர்புல்

ஆண் : திக்கற்ற வக்கற்ற ஏழைக்கும் பாழைக்கும்
பக்கத்தில் வந்து துக்கங்கள் தீர்ப்பவரை

ஆண் : கண்டு கொண்டேன் நானே ஒரு
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே….

ஆண் : நாரதரே…அந்த நாயகன் யாரு
ஆண் : யமனே அவர்தான் எம்ஜிஆரு
ஆண் : வேறென்ன பெருமை அதை நீ கூறு
ஆண் : ஜெயித்தார் உன்னை ஒருமுறை பாரு

ஆண் : ஹஹஹா..
ஆண் : நாராயணா…
ஆண் : என்னை ஜெயித்தாரா
என்ன கதைக்கிறீர் நாரதரே

ஆண் : தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே
துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே
தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே
துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே
வெட்டிய பாளை வளர்வது போலே
சட்டென எழுந்து நின்றானே
போது தேர்தலில் மோதி வென்றானே

ஆண் : பட்டியில் தொட்டியில் வாழும்
பாமர மக்களின் வர்க்கம்
இப்பவும் எப்பவும் அங்கே
பொன்மனசெம்மல் பக்கம்

ஆண் : மாரிக்கும் பாரிக்கும் மேலான தர்மத்தை
அன்றாடம் செய்கின்ற தெய்வீக மானிடனை

ஆண் : கண்டு கொண்டேன் நானே ஒரு
கண்ணியவானை நல்ல புண்ணியவானை
மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில்
கண்டு கொண்டேன் நானே….



Kandu Konden Naane Lyrics in English

Kandu Konden Naane Varigal in Tamil

Other Song in Dharma Devan Album

Browse the complete film Dharma Devan songs lyrics.

Movie Dharma Devan
Music Director Sankar Ganesh
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan

Lyrics Added by: Kesha Ruban

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.