Here is the Kathirvel Nayagane Song Lyrics in Tamil / English. Select any below option.
Kathirvel Nayagane Lyrics in English
Film / Album : Nangooram
Lyrics Writer : Kannadasan
Singer : Vani Jayaram
Music by : V. Kumar
Female : Kadhirvel naayaganae
Unnaiyae vendugiren
Nanmaiyae nee tharuvaai
Naalellam kaathiruppen
Female : Kadhirvel naayaganae
Unnaiyae vendugiren
Female : Gopuram naangu veithaai
Koyilo ondru veithaai
Ondrilae kalasam veithaai
Moondrilae mayakkam veithaai
Ennaiyae serthu veithaai
Endrum nee thunai irupaai
Female : Kadhirvel naayaganae
Unnaiyae vendugiren
Nanmaiyae nee tharuvaai
Naalellam kaathiruppen
Female : Or pillai kulavilakku
Or magal thiruvilakku
Thangaiyoo theru vilakku
Thambhiyo thani vilakku
Naangumae saran unakku
Nalguvaai pudhu kanakku
Female : Kadhirvel naayaganae
Unnaiyae vendugiren
Nanmaiyae nee tharuvaai
Naalellam kaathiruppen
Female : Enna thaan nee nadathu
Endrum naan unai maraven
Naalaikku thunai varuvaai
Nambhithaan vaazhgiren
Thunbikkai thambhi aiyaa
Nambikkai vaiyum aiyaa
Female : Vaasamalarai kaaval purindhu nillaiyaa
Pogum vazhiyil nalla vazhigal sollaiyaa
Naalu malarum vaazhndhu nalla gunangal serthu
Thaayin perumai kaathu nirkkum
Velaiyya kandhaiyaa kadhirkaama velaiyaa
Female : Kadhirvel naayaganae
Unnaiyae vendugiren
Nanmaiyae nee tharuvaai
Naalellam kaathiruppen
Kathirvel Nayagane Paadal Varigal in Tamil
Movie / Album : Nangooram
Lyrics Writer : Kannadasan
பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : வி. குமார்
பெண் : கதிர்வேல் நாயகனே
உன்னையே வேண்டுகிறேன்
நன்மையே நீ தருவாய்
நாளெல்லாம் காத்திருப்பேன்…….
பெண் : கதிர்வேல் நாயகனே
உன்னையே வேண்டுகிறேன்
பெண் : கோபுரம் நான்கு வைத்தாய்
கோயிலோ ஒன்று வைத்தாய்
ஒன்றிலே கலசம் வைத்தாய்
மூன்றிலே மயக்கம் வைத்தாய்
என்னையே சேர்த்து வைத்தாய்
என்றும் நீ துணை இருப்பாய்…..
பெண் : கதிர்வேல் நாயகனே
உன்னையே வேண்டுகிறேன்
நன்மையே நீ தருவாய்
நாளெல்லாம் காத்திருப்பேன்…….
பெண் : ஓர் பிள்ளை குலவிளக்கு
ஓர் மகள் திருவிளக்கு
தங்கையோ தெரு விளக்கு
தம்பியோ தனி வழக்கு
நான்குமே சரண் உனக்கு
நல்குவாய் புதுக் கணக்கு…..
பெண் : கதிர்வேல் நாயகனே
உன்னையே வேண்டுகிறேன்
நன்மையே நீ தருவாய்
நாளெல்லாம் காத்திருப்பேன்…….
பெண் : என்னதான் நீ நடத்து
என்றும் நான் உனை மறவேன்
நாளைக்கு துணை வருவாய்
நம்பித்தான் வாழுகிறேன்
தும்பிக்கை தம்பி ஐயா
நம்பிக்கை வையுமைய்யா
பெண் : வாசமலரை காவல் புரிந்து நில்லையா
போகும் வழியில் நல்ல வழிகள் சொல்லையா
நாலு மலரும் வாழ்ந்து நல்ல குணங்கள் சேர்ந்து
தாயின் பெருமை காத்து நிற்கும்
வேலய்யா கந்தையா கதிர்காம வேலய்யா…
பெண் : கதிர்வேல் நாயகனே
உன்னையே வேண்டுகிறேன்
நன்மையே நீ தருவாய்
நாளெல்லாம் காத்திருப்பேன்…….
Kathirvel Nayagane Lyrics in English
Kathirvel Nayagane Varigal in Tamil
Other Song in Nangooram Album
Browse the complete film Nangooram songs lyrics.
Movie | Nangooram |
Music Director | V. Kumar |
Lyricist | Kannadasan |
Singer | Vani Jayaram |
Lyrics Added by: Aathiran
Contents
Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.