Kerala Lyrics

Here is the Kerala Song Lyrics in Tamil / English. Select any below option.


Kerala Lyrics in English

Film / Album : Natpe Thunai

Lyrics Writer : Hip Hop Tamizha

Singer : Hiphop Tamizha

Music by : Hiphop Tamizha

Chorus : …………………..

Male : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum adiyae

Chorus : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum
Male : Kiliyae
Chorus : Enakku nee venum

Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Nam nam tharigida
Tharigida tharigida tharigida tharigida
Uh uh uh blahblah blah

Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Tharigida tharigida tharigida tharigida
Hei hei hei hei deiii deii

Female : Thakka thom thom
Tharikka thika thaa
Chorus : Deii
Female : Thakka thom thom
Tharikka thika thaa

Male : Keralaththu
Chorus : Puttu puttu
Male : Namma combo
Chorus : Hittu hittu
Male : Ava maatra
Chorus : Settu settu
Male : Poven naan seththu nee illaati
Chorus : Poven naan seththu

Male : Enakke malayaalam
Chorus : Konjam ariyum
Male : Unakku enna venum
Chorus : Paraiyum
Lal ettan mammooty chettan
Chorus : Ellaraiyum nalla theriyum

Male : Adi poli un sirippu sirippu
Alavalaavuthu manasu manasu
Enakkum unakkum
Irukkum porutham
Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Nam nam tharigida

Male : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum adiyae

Chorus : Hey enga state-u
Kerala aano
Enga CM Vijayan aano
Enga dance-u kathakkali aano
Enakku nee venum
Male : Kiliyae
Chorus : Enakku nee venum

Female : Thakka thom thom
Tharikka thika thaa

Male : Hey all ballu
Chorus : Sixer sixer
Male : Maththa ponnugalaam
Chorus : Sister sister
Male : Azhapuzha vazhapoovae
Vaazhapporen
Chorus : Police stationula

Chorus : Malabaru police-ah
Kattappavae kuttai aanathukkum
Avanga appan weapon eduthuttu
Vaaraan paaru therichidu
Tharigidathom

Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Nam nam tharigida
Tharigida tharigida tharigida tharigida
Uh uh uh blahblah blah

Chorus : Thathath tharigida
Thiththith tharigida
Thom thom tharigida
Tharigida tharigida tharigida tharigida
Hei hei hei hei deiii

Female : Thakka thom thom
Tharikka thika thaa
Thakka thom thom
Tharikka thika thaa


Kerala Paadal Varigal in Tamil

Movie / Album : Natpe Thunai

Lyrics Writer : Hip Hop Tamizha

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

குழு : ……………………….

ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே

குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்

குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்

குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்

ஆண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
குழு : டேய்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா

ஆண் : கேரளத்து
குழு : புட்டு புட்டு
ஆண் : நம்ம காம்போ
குழு : ஹிட்டு ஹிட்டு
ஆண் : அவ மாற்ற
குழு : செட்டு செட்டு
ஆண் : போவேன் நான் செத்து
நீ இல்லாட்டி
குழு : போவேன் நான் செத்து

ஆண் : எனக்கே மலையாளம்
குழு : கொஞ்சம் அறியும்
ஆண் : உனக்கு என்ன வேணும்
குழு : பரையும்
லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
குழு : எல்லாரையும் நல்ல தெரியும்

ஆண் : அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
அளவலாவுது மனசு மனசு
எனக்கும் உனக்கும்
இருக்கும் பொருத்தம்
தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட

ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே

குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்

பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா

ஆண் : ஹே ஆல் பால்லு
குழு : சிக்ஸர் சிக்ஸர்
ஆண் : மத்த பொண்ணுகலாம்
குழு : சிஸ்டர் சிஸ்டர்
ஆண் : ஆழப்புழா வாழப்பூவே
வாழப்போறேன்
குழு : போலீஸ் ஸ்டேஷன்ல

குழு : மலபாரு போலீஸ்ச
கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு
வாரான் பாரு தெறிச்சிடு
தரிகிடதோம்

குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்

குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்

பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
தக்க தோம் தோம்
தரிக்க திக தா



Kerala Lyrics in English

Kerala Varigal in Tamil

Other Song in Natpe Thunai Album

Browse the complete film Natpe Thunai songs lyrics.

Movie Natpe Thunai
Music Director Hip Hop Tamizha
Lyricist Hip Hop Tamizha
Singer Hip Hop Tamizha

Lyrics Added by: Adharayan

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.