Here is the Maarappu Potta Ponnu Song Lyrics in Tamil / English. Select any below option.
Maarappu Potta Ponnu Lyrics in English
Film / Album : Deivapiravi
Lyrics Writer : Vaali
Singers : Malaysia Vasudevan , P. Susheela
Music by : Sankar Ganesh
Male : Haei
Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Aavaram poo virinju aalolam padurapoo
Pon vandu vandhaalenna
Female : Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Arae rarae rae
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Hoi hoi yaarachampaathuputta
Yaedhaachum kettuputtu
Ammadi ennavadhu haang
Male : ……………………….
Male : Naayanam oodhanum
Kalyanam kattanum
Maasi maasam …nalla raasi aagum (2)
Female : Naan adhukku kaathirukken
Raapagala poothirukken
Poovudambu vethirukkaen
Velaiyathaan paathirukken
Male : Vaamma vaamma munnadi
Koththaada koththaaga muthaada
Female : Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam haan
Male : Aavaram poo virinju
Female : Aaa..
Male : Aalolam padurapoo
Female : Aaa..
Male : Pon vandu vandhaalenna
Female : Haan haan haa
Female : Poovaiyum ponnaiyum
Novaama killanum
Modhalaama ellai meeralaama (2)
Male : Moongililae kaathu vandhu
Modhurappoo osa varum
Poongili mel aan kili thaan
Paayurappo aasa varum
Female : Poyaa poyaa kalyanam
Pannama kai neeti pesaadhae
Male : Maarappu potta ponnae
Machaan kaiya vechaa enna thosham
Aavaram poo virinju aalolam padurapoo
Pon vandu vandhaalenna
Female : Haan
Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam
Ho ho hoi yaarachampaathuputta
Yaedhaachum kettuputtu
Ammadi ennavadhu
Maarappu Potta Ponnu Paadal Varigal in Tamil
Movie / Album : Deivapiravi
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஹேய் மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன
பெண் : பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
அரே ராரே ரே
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவது….ஹாங்….
ஆண் : ………………………………………
ஆண் : நாயணம் ஊதணும்
கல்யாணம் கட்டணும்
மாசி மாசம் நல்ல ராசி ஆகும் (2)
பெண் : நான் அதுக்கு காத்திருக்கேன்
ராப்பகலா பூத்திருக்கேன்
பூஉடம்பு வேத்திருக்கேன்
வேளையத்தான் பாத்திருக்கேன்
ஆண் : வாம்மா வாம்மா முன்னாடி
கொத்தாட கொத்தோடு முத்தாட
பெண் : பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஆண் : ஆவாரம்பூ பிரிஞ்சு பெண் : ஹா
ஆண் : ஆலோலம் பாடுறப்போ பெண் : ஹா
ஆண் : பொன் வண்டு வந்தாலென்ன
பெண் : ஹான் ஹான் ஹா
பெண் : பூவையும் பொண்ணையும்
நோவாம கிள்ளணும்
மோதலாமா எல்லை மீறலாமா (2)
ஆண் : மூங்கிலிலே காத்து வந்து
மோதுறப்போ ஒச வரும்
பூங்கிளி மேல் ஆண் கிளிதான்
பாயுறப்போ ஆச வரும்
பெண் : போய்யா போய்யா கல்யாணம்
பண்ணாம காய் நீட்டி பேசாதே……
ஆண் : மாராப்பு போட்ட பொண்ணு
மச்சான் கையத் வச்சா என்ன தோஷம்
ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ
பொன் வண்டு வந்தாலென்ன
பெண் : ஹான்
பொல்லாப்பு வேணாம் மச்சான்
கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா
ஏதாச்சும் கேட்டுப்புட்டா
அம்மாடி என்னாவது….
Maarappu Potta Ponnu Lyrics in English
Maarappu Potta Ponnu Varigal in Tamil
Other Song in Deivapiravi Album
Browse the complete film Deivapiravi songs lyrics.
Movie | Deivapiravi |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Vaali |
Singer | Malaysia Vasudevan, P. Susheela |
Lyrics Added by: Jaivardhan
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.