Here is the Akilam Potrum Tamizharam Vaazhi Song Lyrics in Tamil / English. Select any below option.
Akilam Potrum Tamizharam Vaazhi Lyrics in English
Film / Album : Rathinapuri Ilavarasi
Lyrics Writer : Pattukkottai Kalyanasundram
Singers : Trichy Loganathan , A. P. Komala
Music by : Vishwanathan – Ramamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Male : Sengol nilaikkavae selvam sezhikkavae
Sindhai ellaam magizhavae
Mangaiyar kulankodi vandhae pirandhanal
Valar needhi thazhai thongavae
Chorus : Magudam kaakka vandha magal vaazhi
Kula magal vaazhi
Male : Oli mangaatha venkudai pugal vaazhi
Anbu nizhal vaazhi
Chorus : Oli mangaatha venkudai pugal vaazhi
Anbu nizhal vaazhi
Female : Agilam pottrum tamil aram vaazhi
Alli vazhangum manikaram vaazhi
Anbu niraindhidum manam vaazhi
Kadhir aadi vilaindhidum nilam vaazhi
Neer valam vaazhi
Chorus : Agilam pottrum tamil aram vaazhi
Alli vazhangum manikaram vaazhi
Anbu niraindhidum manam vaazhi
Kadhir aadi vilaindhidum nilam vaazhi
Neer valam vaazhi
Female : Aala pirandhadhu penn arasu adhu
Vaazha ninaithu kondaaduvom
Kaaalathukkum namma yogathukkum
Nandri kalanthida kummi paadiduvom
Chorus : Aala pirandhadhu penn arasu adhu
Vaazha ninaithu kondaaduvom
Kaaalathukkum namma yogathukkum
Nandri kalanthida kummi paadiduvom
Female : Aaa..aaa….
Thulli thiriyudhu ullam ellam
Adhai solli thiriyudhu ennamellam
Chorus : Thulli thiriyudhu ullam ellam
Adhai solli thiriyudhu ennamellam
Female : Sella kumaari dharisanam kaanavae
Thedi thiriyudhu kangal ellam
Chorus : Sella kumaari dharisanam kaanavae
Thedi thiriyudhu kangal ellam
Chorus : Aala pirandhadhu penn arasu adhu
Vaazha ninaithu kondaaduvom
Kaaalathukkum namma yogathukkum
Nandri kalanthida kummi paadiduvom
Female : Kathum kadal kodutha muthu saranthodutha
Sithira thottililae malar pola
Ezhil sindhugindraal ival vizhiyaale
Chorus : Haa..aaaa..aaa…
Female : Kathum kadal kodutha muthu saranthodutha
Sithira thottililae malar pola
Ezhil sindhugindraal ival vizhiyaale
Ithanai naal poruthu
pathiniyeendredutha
Muthirai thangam ini murai polae
Nalam pettrida valarvaal piraipolae
Chorus : Haa..aaaa..aaa…
Akilam Potrum Tamizharam Vaazhi Paadal Varigal in Tamil
Movie / Album : Rathinapuri Ilavarasi
Lyrics Writer : Pattukkottai Kalyanasundram
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
ஆண் : செங்கோல் நிலைக்கவே செல்வம் செழிக்கவே
சிந்தையெல்லாம் மகிழவே
மங்கையர் குலக்கொடி வந்தே பிறந்தனள்
வளர்நீதி தழைத் தோங்கவே
குழு : மகுடம் காக்க வந்த மகள் வாழி
குல மகள் வாழி
ஆண் : ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி
அன்பு நிழல் வாழி
குழு : ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி
அன்பு நிழல் வாழி
பெண் : அகிலம் போற்றும் தமிழறம் வாழி
அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி
அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர்
ஆடி விளைந்திடும் நிலம் வாழி
நீர் வளம் வாழி!
குழு : அகிலம் போற்றும் தமிழறம் வாழி
அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி
அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர்
ஆடி விளைந்திடும் நிலம் வாழி
நீர் வளம் வாழி!
பெண் : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்
நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
குழு : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்
நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
பெண் : ஆ….ஆஅ..
துள்ளித் திரியுது உள்ளமெல்லாம்
அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்
குழு : துள்ளித் திரியுது உள்ளமெல்லாம்
அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்
பெண் : செல்லக் குமாரி தெரிசனம் காணவே
தேடித் திரியுது கண்களெல்லாம்
குழு : செல்லக் குமாரி தெரிசனம் காணவே
தேடித் திரியுது கண்களெல்லாம்
குழு : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்
நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
பெண் : கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த
சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில்
சிந்துகின்றாளிவள் விழியாலே!
குழு : ஹா..ஆஆ..ஆஅ…
பெண் : கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த
சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில்
சிந்துகின்றாளிவள் விழியாலே!
இத்தனை நாள் பொறுத்து
பத்தினியீன்றெடுத்த முத்திரைத் தங்கம்
இனி முறைபோலே
நலம் பெற்றிட வளர்வாள் பிறைபோலே
குழு : ஹா..ஆஆ..ஆஅ…
Akilam Potrum Tamizharam Vaazhi Lyrics in English
Akilam Potrum Tamizharam Vaazhi Varigal in Tamil
Other Song in Rathinapuri Ilavarasi Album
Browse the complete film Rathinapuri Ilavarasi songs lyrics.
Movie | Rathinapuri Ilavarasi |
Music Director | Vishwanathan – Ramamurthy |
Lyricist | Pattukkottai Kalyanasundram |
Singer | A. P. Komala, Trichy Loganathan |
Lyrics Added by: Saisree
Contents
Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.