Here is the Mudhal Poo Song Lyrics in Tamil / English. Select any below option.
Mudhal Poo Lyrics in English
Film / Album : Vedham
Lyrics Writer : Vairamuthu
Singers : Hariharan , Sujatha
Music by : Vidyasagar
Male : I love you
Mudhal poo ethuvo
Intha mannodu
Mudhal thaen ethuvo
Antha poovodu
Alagae ithai naan
Ninaikkumpoludhu
I am thinking of you
Female : Mudhal eluthethuvo
En perodu
Mudhal sollethuvo
Thaai mozhiyodu
Athai naan maranthen
Aiya aiya
I am thinking of you
Male : I am thinking of you
Female : I am thinking of you (2)
Male & Female :
I am thinking of you
Male : Mudhal poo ethuvo
Intha mannodu
Mudhal thaen ethuvo
Antha poovodu
Alagae ithai naan
Ninaikkumpoludhu
I am thinking of you
Female : Mudhal eluthethuvo
En perodu
Mudhal sollethuvo
Thaai mozhiyodu
Athai naan maranthen
Aiya aiya
I am thinking of you
Female : Jodiyaai vaanavil
Thanimaiyil venpuraa
Paarthidum velaiyil
I am thinking of you
Male : Pulveli paalnorai
Vinveli vaigarai
Thevaiyae illaiyae
I am thinking of you
Female : Thiruvaasagam
Kekkumbodhum
Thinking of you
Kadhai pesi mani adithaalum
Thinking of you
Male : Arainodi thirumurai
I am thinking of you
Female : I am thinking of you
I am thinking of you
I am thinking of you …oo
Male : Oviyam mellisai
Karchilai kavithaigal
Alagaaga illaiyae
I am thinking of you
Female : Eeraman narainila
Poomadal panimalai
Ushnamaai ullathu
I am thinking of you
Male : Pathinaaru vayasu
Pengal ellorukkum
Podhuvaana amsam paarkkaiyil
Thinking of you
Female : Payithiam polavae
I am thinking of you
Male : I am thinking of you
Every second
I am thinking of you
Every minute baby
I am thinking of you
You’re my life
Male : Mudhal poo ethuvo
Intha mannodu
Mudhal thaen ethuvo
Antha poovodu
Alagae ithai naan
Ninaikkumpoludhu
I am thinking of you
Female : Mudhal eluthethuvo
En perodu
Mudhal sollethuvo
Thaai mozhiyodu
Athai naan maranthen
Aiya aiya
I am thinking of you
Male : I am thinking of you
Female : I am thinking of you (2)
Male & Female :
I am thinking of you
Mudhal Poo Paadal Varigal in Tamil
Movie / Album : Vedham
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : ஐ லவ் யூ
முதல் பூ எதுவோ
இந்த மண்ணோடு
முதல் தேன் எதுவோ
அந்த பூவோடு
அழகே இதை நான்
நினைக்கும்பொழுது
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : முதல் எழுதெதுவோ
என் பேரோடு
முதல் சொல்லெதுவோ
தாய் மொழியோடு
அதை நான் மறந்தேன்
ஐயா ஐயா
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ (2)
ஆண் மற்றும் பெண் :
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஆண் : முதல் பூ எதுவோ
இந்த மண்ணோடு
முதல் தேன் எதுவோ
அந்த பூவோடு
அழகே இதை நான்
நினைக்கும்பொழுது
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : முதல் எழுதெதுவோ
என் பேரோடு
முதல் சொல்லெதுவோ
தாய் மொழியோடு
அதை நான் மறந்தேன்
ஐயா ஐயா
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : ஜோடியாய் வானவில்
தனிமையில் வெண்புறா
பார்த்திடும் வேளையில்
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஆண் : புல்வெளி பால்நுரை
விண்வெளி வைகறை
தேவையே இல்லையே
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : திருவாசகம்
கேக்கும்போதும்
திங்கிங் ஆப் யூ
கதை பேசி மணி அடித்தாலும்
திங்கிங் ஆப் யூ
ஆண் : அரைநொடி திருமுறை
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ…ஓ
ஆண் : ஓவியம் மெல்லிசை
கற்சிலை கவிதைகள்
அழகாக இல்லையே
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : ஈரமண் நரைநிலா
பூமடல் பனிமலை
உஷ்ணமாய் உள்ளது
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஆண் : பதினாறு வயசு
பெண்கள் எல்லோருக்கும்
பொதுவான அம்சம் பார்க்கையில்
திங்கிங் ஆப் யூ
பெண் : பைத்தியம் போலவே
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
எவெரி செகன்ட்
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
எவெரி மினிட் பேபி
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
யுவர் மை லைப்
ஆண் : ஐ லவ் யூ
முதல் பூ எதுவோ
இந்த மண்ணோடு
முதல் தேன் எதுவோ
அந்த பூவோடு
அழகே இதை நான்
நினைக்கும்பொழுது
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : முதல் எழுதெதுவோ
என் பேரோடு
முதல் சொல்லெதுவோ
தாய் மொழியோடு
அதை நான் மறந்தேன்
ஐயா ஐயா
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
ஆண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
பெண் : ஐ ஆம் திங்கிங் ஆப் யூ (2)
ஆண் மற்றும் பெண் :
ஐ ஆம் திங்கிங் ஆப் யூ
Mudhal Poo Lyrics in English
Mudhal Poo Varigal in Tamil
Other Song in Vedham Album
Browse the complete film Vedham songs lyrics.
Movie | Vedham |
Music Director | Vidyasagar |
Lyricist | Vairamuthu |
Singer | Hariharan, Sujatha Mohan |
Lyrics Added by: Madhan
Contents
Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.