Mugamoru Nila Lyrics

Here is the Mugamoru Nila Song Lyrics in Tamil / English. Select any below option.


Mugamoru Nila Lyrics in English

Film / Album : Manasukketha Maharasa

Lyrics Writer : Kalidasan

Singers : S. P. Balasubrahmanyam , K. S. Chithra

Music by : Deva

Male : Mugam oru nila….
Vizhi iru nila….
Adada moondru nila
Ivavinil varum… ilamaiyin ula..
Idhu oru kaadhal vizha
Adi poovai soodum poovae… ithazh thodu

Female : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila
Ivavinil varum… ilamaiyin ula..
Idhu oru kaadhal vizha
Oru poovai soodum poovin… ithazh thodu

Male : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila

Male : Kaaman kovilil yetrum…
Olideepam manivizhigal
Female : Kaadhal noyinil vaattum…
En mannan kanimozhigal

Male : Meniyil… ponveenaiyin…
Suga naatham ketkumo
Female : Koodalil… vilaiyaadalil…
Unai aadai ketkavo
Irubadhu viralum inaigira samayam
Sugamenum mazhai varum ilamaigal nanaiyum

Male : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila

Female : Kaalam ethanai thooram….
Dhinam naamum poi varalaam
Male : Vaazhvil ethanai inbam…
Adhai naalum naam peralaam

Female : Maarbilum… iru tholilum…
Naan maalai aagiren
Male : Maalaiyum …. ilankalaiyum…
Suga raagam ketkiren
Arubadhu kalaigal pazhagidum nilaiyil
Edhuvarai sugam varum adhu varai payanam

Male : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila
Female : Mugam oru nila…
Vizhi iru nila…
Adada moondru nila
Male : Iravinil varum… ilamaiyin ula…
Idhu oru kaadhal vizha
Female : Oru poovai soodum poovin… idhazh thodu

Male : Mugam oru nila….
Female : Vizhi iru nila…
Both : Adada moondru nila…


Mugamoru Nila Paadal Varigal in Tamil

Movie / Album : Manasukketha Maharasa

Lyrics Writer : Kalidasan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா…

ஆண் : காமன் கோவிலில் ஏற்றும்
ஒளி தீபம் மணிவிழிகள்
பெண் : காதல் நோயினை மாற்றும்
என் மன்னன் கனிமொழிகள்

ஆண் : மேனியில் பொன் வீணையின்
சுகநாதம் கேட்குமோ..
பெண் : கூடலில் விளையாடலில்
உனை ஆடை கேட்குமோ
இருபது விரலும் இணைகிற சமயம்
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா ஆ..அ.ஆ

பெண் : வானம் எத்தனை தூரம்
தினம் நாமும் போய் வரலாம்
ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம்
அதை நாளும் நாம் பெறலாம்

பெண் : மார்பிலும் இரு தோளிலும்
நான் மாலை ஆகினேன்..
ஆண் : மாலையும் இளங்காலையும்
சுகராகம் கேட்க்கிறேன்
அருபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு

ஆண் : முகம் ஒரு நிலா
பெண் : விழி இரு நிலா
இருவர் : அடடா மூன்று நிலா



Mugamoru Nila Lyrics in English

Mugamoru Nila Varigal in Tamil

Other Song in Manasukketha Maharasa Album

Browse the complete film Manasukketha Maharasa songs lyrics.

Movie Manasukketha Maharasa
Music Director Deva
Lyricist Kalidasan
Singer K.S.Chithra, S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Kaarthikeyan

Contents

Find the song lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.